Added Date: Feb 11, 2022
குழு: தந்தானே தந்தானே தந்தா தந்தானே தந்தானே தந்தா தந்தானே தந்தானே தந்தா
ஆண்: ஹோ தென்றலே என் தோளில் சாயவா தாய் மண்ணின் வாசமெல்லாம் என்னோடு பேசவா
ஆண்: ஹோ தென்றலே என் தோளில் சாயவா தாய் மண்ணின் வாசமெல்லாம் என்னோடு பேசவா நான் நடக்கும் அந்த சாலை பூ உதிர்க்கும் அந்த சோலை நான் நடக்கும் அந்த சாலை பூ உதிர்க்கும் அந்த சோலை நலங்கள் சொல்லும்
ஆண்: ஓ தென்றலே ஹோ தென்றலே
ஆண்: முதல் காதல் முதல் முத்தம் ரெண்டும் மறக்குமா ஹோ முதல் காதல் பூமுத்தம் ரெண்டும் மறக்குமா
ஆண்: நெஞ்சில் தங்கும் ஞாபங்கள் வண்ணம் இழக்குமா நான் இல்லை என்னிடம் நெஞ்சமோ உன்னிடம் இடம் காலம் மாறும்போதும் என் பாசம் மாறுமா இடம் காலம் மாறும்போதும் என் பாசம் மாறுமா தழுவிக்கொள்ளு
ஆண்: ஓ தென்றலே ஹோ தென்றலே
ஆண்: கிளிகள் காணும் நேரத்தில் மீனாட்சி ஞாபகம் ஹா கிளிகள் காணும் நேரத்தில் மீனாட்சி ஞாபகம்
ஆண்: நிலவில் நானும் பார்க்கின்றேன் நினைவில் ஆடும் பூமுகம் தாய்மையின் சாயலை உன்னிடம் பார்க்கிறேன் என் நெஞ்சில் தவிக்கும் நினைவை என் கண்ணில் மிதக்கும் கனவை என் நெஞ்சில் தவிக்கும் நினைவை என் கண்ணில் மிதக்கும் கனவை எடுத்துசொல்லு
பெண்: ஹோ தென்றலே என் தோளில் சாயவா காதல் நெஞ்சின் ஆசையெல்லாம் உன்னோடு பேசவா
பெண்: ஓ தென்றலே ஹோ தென்றலே ஹோ தென்றலே
குழு: ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்.. ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..

Chorus: Thanthanae thanthanae thantha Thanthanae thanthanae thantha Thanthanae thanthanae thantha
Male: Oh thendralae En tholil saayavaa Thaai mannin vaasam ellaam Ennodu pesavaa
Male: Oh thendralae En tholil saayavaa Thaai mannin vaasam ellaam Ennodu pesavaa Naan nadakkum andha saalai Poo udhirkkum andha solai Naan nadakkum andha saalai Poo udhirkkum andha solai Nalangal sollum
Male: Oh thendralae hoo thendralae
Male: Mudhal kaadhal mudhal muththam Rendum marakkuma.. Oh.. mudhal kaadhal poo muththam Rendum marakkuma
Male: Nenjil thangum nyaabagangal Vannam izhakkuma Naan illai ennidam nenjamo unnidam Idam kaalam maarumpothum En paasam maaruma Idam kaalam maarumpothum En paasam maaruma Thazhuvi kollu..
Male: Oh thendralae hoo thendralae
Male: Kiligal kaanum nerathil Meenakshi gnyaabagam Ahaa..kiligal kaanum nerathil Meenakshi gnyaabagam
Male: Nilavil naanum paarkindren Ninaivil aadum poo mugam Thaaimayin saayalai unnidam paarkiren En nenjil thavikkum ninaivai En kannil midhakkum kanavai En nenjil thavikkum ninaivai En kannil midhakkum kanavai Eduththu sollu..
Female: Oh thendralae En tholil saayavaa Kaadhal nenjin aasai ellaam Unnodu pesavaa Oh thendralae hoo thendralae Oh thendralae ..
Chorus: Mm.mmm.mmm.mmm.. Mm..mmm.mm.mm.mm.mmm.
tamil songs lyrics with karaoke
tamil karaoke for female singers
kaatrin mozhi song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
lyrics of kannana kanne
thalapathy song lyrics in tamil
kannana kanne malayalam
soorarai pottru tamil lyrics
kayilae aagasam karaoke
tamilpaa master
jimikki kammal lyrics tamil
yellow vaya pookalaye
nanbiye nanbiye song
amman songs lyrics in tamil
asuran song lyrics in tamil download
thabangale song lyrics
photo song lyrics in tamil
lyrics of soorarai pottru
thullatha manamum thullum padal
gaana songs tamil lyrics