Kadal Naan Thaan Song Lyrics

Endrendrum Punnagai cover
Movie: Endrendrum Punnagai (2013)
Music: Harris Jayaraj
Lyricists: Vaali
Singers: Sudha Ragunathan, Suzanne D’Mello and MK Balaji

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்

பெண்: { கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை

பெண்: ஒரு துணை இல்லாதது பெண்மை துயில் கொள்ளாதது உண்மை தூக்கம் கெட்டு தான் கண்ணும் தேடும் உன்னை } (2)

ஆண்: வா எந்தன்
பெண்: இதழாலே காதல் கவிதை தான்

ஆண்: நான் உன் மேல்
பெண்: எழுதாயோ காலை வரையில் தான்

ஆண்: உன் அங்கம்
பெண்: முழுதும் உன் பாடல் வரிகள் தான் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண்: உன்னை பார்த்த முதல் தடவை என் உள்ளக் கதவை திறந்துவிட்டேன்

பெண்: உடலாவி உனக்கெனவே ஒரு உயில் எழுதி நான் இறந்துவிட்டேன்

பெண்: என் தோழா உன் இதழை என் இதழ் மேல் வைத்தால் நான் உயிர்ப்பேன்

பெண்: என் அன்பே நான் தழுவ நீ நழுவ விட்டால் நான் மறுபடி மாித்திடுவேன்

குழு: ............

பெண்: தலைவா உன் தலைக்கினி மேல் ஒரு தலையணையாய் என் தொடை இருக்கும்

பெண்: மெதுவாய் உன் விழி துயில என் வலை குலுங்கி மெல் இசைப் படிக்கும்

பெண்: அங்கங்கே பெண் பறவை தன் சிறகை உன் மீது விரிக்கும்

பெண்: அம்மாடி உன் குளிரும் என் குளிரும் நில்லாமல் நொடியினில் விலகிடுமே

பெண்: கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை

பெண்: ஒரு துணை இல்லாதது பெண்மை துயில் கொள்ளாதது உண்மை தூக்கம் கெட்டு தான் கண்ணும் தேடும் உன்னை

ஆண்: வா எந்தன்
பெண்: இதழாலே காதல் கவிதை தான்

ஆண்: நான் உன் மேல்
பெண்: எழுதாயோ காலை வரையில் தான்

ஆண்: உன் அங்கம்
பெண்: முழுதும் உன் பாடல் வரிகள் தான்

Female: {Kadal naan thaan Alai oyivathae illai Sudar naan thaan Thalai saaivathae illai

Female: Oru thunai illadhadhu Penmai thuyil kollaadhadhu Unmai thookkam kettu thaan Kannum thedum unnai} (2)

Male: Vaaa..endhan..
Female: Ithazhaalae kaadhal Kavithai thaan

Male: Naan unn mel..
Female: Ezhuthaaiyo kaalai Varayildhaan

Male: Un angham..
Female: Muzhudhum un Padal varigal thaan

Female: Mmmm.mmmm..mmm

Female: Unnai partha Mudhal thadavai Enn ulla kadhavai Thiranthu vitten

Female: Udalaavi unakkenavae Oru uyil ezhuthii Naan iranthu vitten

Female: Enn thozhaa Unn idhazhai Enn idhazh mel vaiththaal Naan uyirppen..

Female: Enn anbae..naan thazhuvaa Nee nazhuva vittal Naan marupadi Marithiduven..

Chorus: Oo.. oh. hey heyyayae Oo.. oh. hey heyyayae

Chorus: Thayya thayya Thiru thayyae thayyae Thaya thayya thiru thayyae Thayya thayya Thiru thayyae thayyae Thakithiku thakuthiku Thakuthiku thakuthiku..theiy

Chorus: ............

Female: Thalaiva unn thalaikinimel Oru thalaiyanai yaai Enn thodaiyirukum

Female: Medhuvai unn vizhi thuyilaa En valai kulungi Mel isai padikum

Female: Angangae penn paravai Thaan siragai Unn meedhu virikum

Female: Ammadi..unn kulirum Enn kulirum nillaamal Nodiyinil vilagidumae..

Female: Kadal naan thaan Alai oyivathae illai Sudar naan thaan Thalai saaivathae illai

Female: Oru thunai illadhadhu Penmai thuyil kollaadhadhu Unmai thookkam kettu thaan Kannum thedum unnai

Male: Vaaa..endhan..
Female: Ithazhaalae kaadhal Kavithai thaan

Male: Naan unn mel..
Female: Ezhuthaaiyo kaalai Varayildhaan

Male: Un angham..
Female: Muzhudhum un Padal varigal thaan

Similiar Songs

Most Searched Keywords
  • oru naalaikkul song lyrics

  • google google song lyrics tamil

  • konjum mainakkale karaoke

  • maara movie song lyrics in tamil

  • lyrical video tamil songs

  • lyrics whatsapp status tamil

  • old tamil christian songs lyrics

  • tamil love feeling songs lyrics

  • aathangara marame karaoke

  • meherezyla meaning

  • sarpatta lyrics

  • mainave mainave song lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • vijay songs lyrics

  • one side love song lyrics in tamil

  • best love lyrics tamil

  • kanakangiren song lyrics

  • kuruthi aattam song lyrics

  • romantic love songs tamil lyrics