Othayilae Song Lyrics

Endrendrum Punnagai cover
Movie: Endrendrum Punnagai (2013)
Music: Harris Jayaraj
Lyricists: Kabilan
Singers: Tippu and Abhay Jodhpurkar

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒத்தையில உலகம் மறந்து போச்சு உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு

ஆண்: நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே ஓஹோ ஹோ ஹோ ஹோ நம்மை நாமே நம்பி வாழ்ந்த நட்பு மீண்டும் வருமா

குழு: ஒத்தையில உலகம் மறந்து போச்சு உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு

குழு: நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே நம்மை நாமே நம்பி வாழ்ந்த நட்பு மீண்டும் வருமா

பெண்: ..........

ஆண்: அரட்டைகள் அடித்தோமே குறட்டையில் சிரித்தோமே பறட்டையாய் திரிந்தோமே இப்போது பாதியில் பிரிந்தோமே

ஆண்: இரவினில் நிழலாக இருவரை இழந்தேனே மழையினில் அழுதாலே கண்ணீரை யாரு அதை அறிவாரோ

குழு: அவன் தொலைவினில் தொடர்கதையோ இவன் விழிகளில் விடுகதையோ இனிமேல் நானே தனியாள் ஆனேன் நட்பு என்ன நடிப்போ

பெண்: .............

ஆண்: நமக்கென இருந்தோமே தினசரி பிறந்தோமே திசைகளாய் பிரிந்தோமே கல்யாண காட்டினில் தொலைந்தோமே

ஆண்: பனித்துளி மலரோடு பழக்கங்கள் சிலரோடு நட்புக்கு முடிவேது என்றே நீ சொன்னது மறக்காது

குழு: நானும் மறக்கிறேன் முடியலயே கண்ணீர் வடிக்கிறேன் கரை இல்லையே இருந்தேன் உன்னால் இருப்பேன் உன்னால் நட்பு சேர்க்கும் ஒரு நாள்

குழு: ஒத்தையில உலகம் மறந்து போச்சு
பெண்: ஆ ஆ ஆ...
குழு: உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
பெண்: ஆ ஆ ஆ...

ஆண்: நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே நம்மை நாமே நம்பி வாழ்ந்த நட்பு மீண்டும் வருமா

Male: Othaiyila ulagham Maranthu pochu Unna paththi ussuru Muzhukka pechu

Male: Nenjai thulaikuthae. Uyir valikuthae. Ohoho. ho. ho Nammai naamae Nambi vazhntha Natppu meendum varumaa

Chorus: Othaiyila ulagham Maranthu pochu Unna paththi ussuru Muzhukka pechu

Chorus: Nenjai thulaikuthae.ae. Uyir valikuthae.ae.. Nammai naamae Nambi vazhntha Natppu meendum varumaa

Female: Ah.. aaaa aaa ah Ah.. aaaa aaa ah

Male: Arattaigal adithomae Kurattaiyil sirithomae Parattaiyaai thirinthomae Ippodhu paadhiyil pirinthomae

Male: Iravinil nizhalaghaa Iruvarai izhunthenae Mazhayinil azhuthalae Kanneerai yaaru adhai arivaro

Chorus: Avan tholaivinil Thodar kadhaiyyo Ivan vizhigalil vidukadhaiyyo Inimel nanae thaniyal aanen Natppu enna nadippo

Female: Uu uu uoo u oo uuu Uu uu uoo u oo uuu Hmmm.mmmm..mmm Hmmmm.mmm.mmmm

Male: Namakena irunthomae Dhinasari piranthomae Dhisaigalaai pirinthomae Kalyaana kaattinil tholainthomae

Male: Panithuli malarodu Pazhakkangal silarodu Natppuku mudivedhu Endrae nee sonnathu marakkathu

Chorus: Nanum marakiren mudiyalayae Kanneer vadikiren karaiyillaiyae Irunthen unnal Iruppen unnaal Natppu serkum oru naal

Chorus: Othaiyila ulagham Maranthu pochu
Female: Aaaa.aaa.aaa
Chorus: Unna paththi ussuru Muzhukka pechu
Female: Aaaa.aaa.aaa

Male: Nenjai thulaikuthae.ae. Uyir valikuthae.ae.. Nammai naamae Nambi vazhntha Natppu meendum varumaa

Similiar Songs

Most Searched Keywords
  • tamil worship songs lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • tamil song lyrics video

  • ennai kollathey tamil lyrics

  • na muthukumar lyrics

  • anbe anbe tamil lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • only music tamil songs without lyrics

  • karaoke with lyrics in tamil

  • master lyrics tamil

  • mgr karaoke songs with lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • asku maaro karaoke

  • soorarai pottru theme song lyrics

  • best lyrics in tamil

  • ilayaraja songs tamil lyrics

  • tamil worship songs lyrics in english

  • tamil song lyrics with music

  • google song lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in tamil