Tum Tum Song Lyrics

Enemy cover
Movie: Enemy (2021)
Music: S. S. Thaman
Lyricists: Vivek
Singers: Sri Vardhini, Aditi, Satya Yamini, Roshini and Tejaswini

Added Date: Feb 11, 2022

இசை அமைப்பாளர் : எஸ். எஸ். தமன்

குழு: ஹா.ஆஅ..ஆஅ..

குழு: ஹா.ஆஅ..ஆஅ..

குழு: மனசோ இப்போ தத்தியடிக்குது மாமன் நடைக்கு மத்தல டும் டும் மத்தல டும் டும் மத்தல டும் டும் சிரிப்போ இல்ல மின்னலடிக்கிது ஆச பொண்ணுக்கு அட்சத டும் டும் அட்சத டும் டும் அட்சத டும் டும்

குழு: புதுசா ஒரு வெட்கம் மொளைக்கிது புடிச்சா ஒரு வெப்பமடிக்கிது வேட்டி ஒண்ணு சேலையத்தான் கட்டி கிட்டு சிக்கி தவிக்கிது

ஆண்: மால டும் டும் மஞ்சர டும் டும் மாத்து அடிக்க மங்கள டும் டும் ஓல டும் டும் ஒத்துக்கு டும் டும் ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டும் டும்

குழு: மால டும் டும் மஞ்சர டும் டும் மாத்து அடிக்க மங்கள டும் டும் ஓல டும் டும் ஒத்துக்கு டும் டும் ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டும் டும்

குழு: ஹா.ஆஅ..ஆஅ..

குழு: ஹா.ஆஅ..ஆஅ..

குழு: மனசோ இப்போ தத்தியடிக்குது மாமன் நடைக்கு மத்தல டும் டும் மத்தல டும் டும் மத்தல டும் டும்

குழு: ஹா.ஆஅ..ஆஅ.. ஓல டும் டும் ஹா.ஆஅ..ஆஅ.. ஓல டும் டும் ஒத்துக்கு டும் டும் ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டும் டும்

குழு: நீயும் வந்தா நல்ல நேரம் சட்டென ஆரம்பம் ஆகுமே உன்ன கைப்புடிச்சா இந்த நாளு பண்டிக தேதியில் சீரம்

குழு: அசஞ்சா வந்து நித்திர கெடுக்கும் சித்தன்ன கோயிலு சித்திரமே நெனப்பா வந்து சக்கரம் சுத்துர அத்தரு கொட்டுன ரத்துனமே

குழு: வாழ செழிக்க வாக்கு பலிக்க வாங்கும் சந்தனம் வாசம் கொழைக்க வேட்டு கிழிக்க கூட்டம் குதிக்க நெஞ்சம் ரெண்டும் பட்டுனு ஒட்டிக்க

Chorus: Haa..aa..aa..

Chorus: Haa..aa..aa..

Chorus: Manaso ippo thandhiyadikkidhu Maaman nadaikku mathala tum tum Mathala tum tum Mathala tum tum Sirippo illai minnal adikkidhu Aasai ponnukku atchadha tum tum Atchadha tum tum Atchadha tum tum

Chorus: Pudhusa oru vetkam molaikkidhu Pudicha oru veppam adikkidhu Vetti onnu selaiyathaan Katti kittu sikki thavikkidhu

Chorus: Maalai tum tum Manjara tum tum Maathu adikka mangala tum tum Ola tum tum Odhukku tum tum Ongi thattikkum oththiga tum tum

Chorus: Maalai tum tum Manjara tum tum Maathu adikka mangala tum tum Ola tum tum Odhukku tum tum Ongi thattikkum oththiga tum tum

Chorus: Haa..aa..aa..

Chorus: Haa..aa..aa..

Chorus: Manaso ippo thandhiyadikkidhu Maaman nadaikku mathala tum tum Mathala tum tum Mathala tum tum

Chorus: Haa..aa..aa.. Ola tum tum
Chorus: Haa..aa..aa.. Ola tum tum Odhukku tum tum Ongi thattikkum oththiga tum tum

Chorus: Neeyum vandha nalla neram Sattena aarambam aagumae Unnai kai pudicha indha naalu Pandiga thaedhiyil serumae

Chorus: Asainja vandhu nithira kedukkum Sithana koyilu sithiramae Nenappa vandhu sakkaram suththura Aththara kottuna rathinamae

Chorus: Vaazha sezhikka vaakku palikka Vaangum sandhanam vaasam kozhaikka Vettu kizhikka koottam kudhikka Nenjam rendum pattunu ottika

Chorus: Maalai tum tum Manjara tum tum Maathu adikka mangala tum tum Ola tum tum Odhukku tum tum Ongi thattikkum oththiga tum tum

Chorus: Maalai tum tum Manjara tum tum Maathu adikka mangala tum tum Ola tum tum Odhukku tum tum Ongi thattikkum oththiga tum tum

Chorus: Haa..aa..aa..

Chorus: Haa..aa..aa..

Other Songs From Enemy (2021)

Little India Song Lyrics
Movie: Enemy
Lyricist: Arivu
Music Director: SS Thaman
Pathala Song Lyrics
Movie: Enemy
Lyricist: Arivu
Music Director: S. S. Thaman

Similiar Songs

Most Searched Keywords
  • tamil mp3 songs with lyrics display download

  • vathikuchi pathikadhuda

  • ovvoru pookalume karaoke

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • maruvarthai song lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • kanne kalaimane karaoke download

  • 96 song lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • tamil christian songs lyrics in english pdf

  • ka pae ranasingam lyrics in tamil

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • marriage song lyrics in tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • tamil lyrics video songs download

  • verithanam song lyrics

  • usure soorarai pottru lyrics

  • tamil song lyrics in english translation

  • mgr padal varigal

  • tamil lyrics video