Added Date: Feb 11, 2022
பெண்: கொண்ட சேவல் கூவும் நேரம்
ஆண்: குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு
பெண்: கெட்டி மேள தாளம் கேட்கும்
ஆண்: டும்டும்டும் டும்டும் டும்டும்டும்
பெண்: கழுத்துல ஏறனும் தாலி
ஆண்: அடுத்தது அணைக்கிற ஜோலி
பெண்: அதை நெனக்கையில் நாக்குல தேன் ஊறுதே
ஆண்: கொண்ட சேவல் கூவும் நேரம்
பெண்: குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு
ஆண்: கெட்டி மேள தாளம் கேட்கும்
பெண்: டும்டும்டும் டும்டும் டும்டும்டும்
ஆண்: கழுத்துல ஏறனும் தாலி
பெண்: அடுத்தது அணைக்கிற ஜோலி
ஆண்: அதை நெனக்கையில் நாக்குல தேன் ஊறுதே
ஆண்: அன்னாடம் வெளக்கு வச்சா அதை நெனச்சே எளச்சேனே
பெண்: கண்ணாலம் முடியட்டுமே அதுக்குன்னுதான் இருக்கேனே
ஆண்: நாள் கெழம ஒன்னு பாக்கனுமா
பெண்: ஆக்கி வச்சா தின்னு தீக்கனுமா
ஆண்: பூனை பால் இருக்கும் பாத்திரத்த பாத்துதுன்னா விடுமா
பெண்: நெனப்புத்தான் உன்ன கெடுக்குது
ஆண்: வயசுத்தான் சொல்லி கொடுக்குது
பெண்: கொண்ட சேவல் கூவும் நேரம்
ஆண்: குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு
பெண்: கெட்டி மேள தாளம் கேட்கும்
ஆண்: டும்டும்டும் டும்டும் டும்டும்டும்
பெண்: கழுத்துல ஏறனும் தாலி
ஆண்: அடுத்தது அணைக்கிற ஜோலி
பெண்: அதை நெனக்கையில் நாக்குல தேன் ஊறுதே
பெண்: கட்டித்தான் கசக்கிடதான் புது மலர்தான் உதிராதா
ஆண்: ஒட்டித்தான் ஓரசிடத்தான் ஒரு விதமா இருக்காதா
பெண்: ஓரங்கட்டி என்ன உசுப்புறியே
ஆண்: ஒதுங்கி நின்னு சும்மா பசப்புறியே
பெண்: என்ன மாலையிட்ட மாமனுக்கு வேலை வெட்டி இதுவா
ஆண்: அதுக்குத்தான் இந்த அவசரம்
பெண்: எதையுமே இப்போ அடக்கணும்
ஆண்: கொண்ட சேவல் கூவும் நேரம்
பெண்: குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு
ஆண்: கெட்டி மேள தாளம் கேட்கும்
பெண்: டும்டும்டும் டும்டும் டும்டும்டும்
ஆண்: கழுத்துல ஏறனும் தாலி
பெண்: அடுத்தது அணைக்கிற ஜோலி
ஆண்: அதை நெனக்கையில் நாக்குல தேன் ஊறுதே
பெண்: கொண்ட சேவல் கூவும் நேரம்
ஆண்: குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு
பெண்: கெட்டி மேள தாளம் கேட்கும்
ஆண்: டும்டும்டும் டும்டும் டும்டும்டும்
பெண்: கழுத்துல ஏறனும் தாலி
ஆண்: அடுத்தது அணைக்கிற ஜோலி
பெண்: அதை நெனக்கையில் நாக்குல தேன் ஊறுதே
ஆண்: கொண்ட சேவல் கூவும் நேரம்
பெண்: குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு
ஆண்: கெட்டி மேள தாளம் கேட்கும்
பெண்: டும்டும்டும் டும்டும் டும்டும்டும்
ஆண்: கழுத்துல ஏறனும் தாலி
பெண்: அடுத்தது அணைக்கிற ஜோலி
ஆண்: அதை நெனக்கையில் நாக்குல தேன் ஊறுதே
ஆண்: அன்னாடம் வெளக்கு வச்சா அதை நெனச்சே எளச்சேனே
பெண்: கண்ணாலம் முடியட்டுமே அதுக்குன்னுதான் இருக்கேனே
ஆண்: நாள் கெழம ஒன்னு பாக்கனுமா
பெண்: ஆக்கி வச்சா தின்னு தீக்கனுமா
ஆண்: பூனை பால் இருக்கும் பாத்திரத்த பாத்துதுன்னா விடுமா
பெண்: நெனப்புத்தான் உன்ன கெடுக்குது
ஆண்: வயசுத்தான் சொல்லி கொடுக்குது
பெண்: கொண்ட சேவல் கூவும் நேரம்
ஆண்: குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு
பெண்: கெட்டி மேள தாளம் கேட்கும்
ஆண்: டும்டும்டும் டும்டும் டும்டும்டும்
பெண்: கழுத்துல ஏறனும் தாலி
ஆண்: அடுத்தது அணைக்கிற ஜோலி
பெண்: அதை நெனக்கையில் நாக்குல தேன் ஊறுதே
பெண்: கட்டித்தான் கசக்கிடதான் புது மலர்தான் உதிராதா
ஆண்: ஒட்டித்தான் ஓரசிடத்தான் ஒரு விதமா இருக்காதா
பெண்: ஓரங்கட்டி என்ன உசுப்புறியே
ஆண்: ஒதுங்கி நின்னு சும்மா பசப்புறியே
பெண்: என்ன மாலையிட்ட மாமனுக்கு வேலை வெட்டி இதுவா
ஆண்: அதுக்குத்தான் இந்த அவசரம்
பெண்: எதையுமே இப்போ அடக்கணும்
ஆண்: கொண்ட சேவல் கூவும் நேரம்
பெண்: குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு
ஆண்: கெட்டி மேள தாளம் கேட்கும்
பெண்: டும்டும்டும் டும்டும் டும்டும்டும்
ஆண்: கழுத்துல ஏறனும் தாலி
பெண்: அடுத்தது அணைக்கிற ஜோலி
ஆண்: அதை நெனக்கையில் நாக்குல தேன் ஊறுதே
Female: Konda chaeval koovum neram
Male: Kukku kukku kukku kukku kukku
Female: Ketti mela thaalam kekkum
Male: Dumdumdum dumdum dumdumdum
Female: Kazhuthula yeranum thaali
Male: Aduthadhu anaikkira joli
Female: Adha nenaikkaiyil
Naakula thaen oorudhae
Male: Konda chaeval koovum neram
Female: Kukku kukku kukku kukku kukku
Male: Ketti mela thaalam kekkum
Female: Dumdumdum dumdum dumdumdum
Male: Kazhuthula yeranum thaali
Female: Aduthadhu anaikkira joli
Male: Adha nenaikkaiyil
Naakula thaen oorudhae
Male: Annaadam velakku vacha Adha nenachae elachaenae
Female: Kanaalam mudiyattumae Adukkunnuthaan irukkenae
Male: Naal kezhama onnu paakkanuma
Female: Aaaki vechaa thinnu theekkanuma
Male: Poona paal irukkum paathiraththa
Paathadhunna viduma
Female: Nenaputhaan unna kedukkuthu
Male: Vayasuthaan solli kodukkudhu
Female: Konda chaeval koovum neram
Male: Kukku kukku kukku kukku kukku
Female: Ketti mela thaalam kekkum
Male: Dumdumdum dumdum dumdumdum
Female: Kazhuthula yeranum thaali
Male: Aduthadhu anaikkira joli
Female: Adha nenaikkaiyil
Naakula thaen oorudhae
Female: Kattithaan kasakkidathaan
Pudhumalardhaan udhiraadha
Male: Ottithaan orasidathaan
Oru vidhamaa irukaadha
Female: Orangatti enna usuppuriyae
Male: Odhungi ninnu summa pasappuriyae
Female: Enna maalaiyitta maamanukku
Vela vetti idhuvaa
Male: Adhukkuthaan indha avasaram
Female: Edhaiyumae ippo adakkanum
Male: Konda chaeval koovum neram
Female: Kukku kukku kukku kukku kukku
Male: Ketti mela thaalam kekkum
Female: Dumdumdum dumdum dumdumdum
Male: Kazhuthula yeranum thaali
Female: Aduthadhu anaikkira joli
Male: Adha nenaikkaiyil
Naakula thaen oorudhae
old tamil songs lyrics in english
vathikuchi pathikadhuda
kutty pattas full movie download
tamil karaoke mp3 songs with lyrics free download
maraigirai full movie tamil
ennavale adi ennavale karaoke
eeswaran song
song with lyrics in tamil
namashivaya vazhga lyrics
romantic love song lyrics in tamil
tamil2lyrics
ellu vaya pookalaye lyrics download
naan nanagavay vandiroukirain lyrics
youtube tamil karaoke songs with lyrics
putham pudhu kaalai tamil lyrics
tamil bhajans lyrics
3 movie song lyrics in tamil
mangalyam song lyrics
chellamma song lyrics download
usure soorarai pottru lyrics