Mama Unakku Oru Song Lyrics

Enga Chinna Rasa cover
Movie: Enga Chinna Rasa (1987)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: மாமா உனக்கு ஒரு தூது விட்டேன் அந்தி மாலைக் காத்து வழியா வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு

ஆண்: மானே உனக்கு ஒரு தூது விட்டேன் அந்த மேகக் கூட்டம் வழியா வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு..

ஆண்: அஞ்சி அஞ்சி ஓயாம கெஞ்சுகிற ஆசை ஒன்னு

பெண்: பிஞ்சு இது தாங்காது சொல்லிவிடும் போதுமுன்னு

ஆண்: தோதா அணைச்சபடி தாங்கிப் புடிப்பேன் பட்டுச்சேலை கசங்காம பேசி முடிப்பேன்

பெண்: அந்தியில பந்தி வைக்கும் போது என்ன வரம் வேணுமின்னு கேளு

ஆண்: அதற்குள்..தாகம் தணிஞ்சிரும்

பெண்: வச்ச கண்ணு மாறாம பச்சகொடி காத்திருக்கு

ஆண்: உச்சந்தலை சூடேறி உன்னதொட்டு குளுந்திருச்சு

பெண்: ஆத்து மணலோரம் ஊத்து பறிச்சு கைய சேத்து அணைச்சபடி முங்கி குளிச்சு

ஆண்: அல்லிக்கொடி பின்னுவதைப் போல தண்ணிக்குள்ள நின்னுக்கிட்டு நாம

பெண்: அடாடா அதுதான் புது சுகம்...

ஆண்: மானே உனக்கு ஒரு தூது விட்டேன் அந்த மேகக் கூட்டம் வழியா வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு

ஆண்: வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு..

இருவர்: வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு..

Female: Maama unakku oru thoodhu vitten Andhi maala kaathu vazhiyaa Vandhucha vandhucha sollu sollu

Male: Maanae unakku oru thoodhu vitten Andha mega koottam vazhiyaa Vandhucha vandhucha sollu sollu

Male: Anji anji oyaama Kenjugira aasa onnu

Female: Pinju idhu thaangaadhu Solli vidum podhumunnu

Male: Thodha anaichappadi Thaangi pidippaen Pattu saela kasangaama Pesi mudippaen

Female: Andhiyila pandhi Vaikkumpodhu Enna varam venuminnu kelu

Male: Adharkkul dhaagam thaninjirum

Female: Maama unakku oru thoodhu vitten Andhi maala kaathu vazhiyaa Vandhucha vandhucha sollu sollu

Male: Maanae unakku oru thoodhu vitten Andha mega koottam vazhiyaa Vandhucha vandhucha sollu sollu

Female: Vacha kannu maaraama Pachchakodi kaathirukku

Male: Uchanthalai soodaeri Unnathottu kulunthiruchu

Female: Aaathu manal oram Oothu parichu Kaiya saethu anaichapadi Mungi kulichchu

Male: Alli kodi pinnuvadha pola Thannikkulla ninnukittu naama

Female: Adadaa adhudhaan pudhu sugam

Male: Maanae unakku oru thoodhu vitten Andha mega koottam vazhiyaa Vandhucha vandhucha sollu sollu

Female: Maama unakku oru thoodhu vitten Andhi maala kaathu vazhiyaa Vandhucha vandhucha sollu sollu

Male: Vandhucha vandhucha sollu sollu

Both: Vandhucha vandhucha sollu sollu

Other Songs From Enga Chinna Rasa (1987)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • kanakadhara stotram tamil lyrics in english

  • master song lyrics in tamil free download

  • mahabharatham lyrics in tamil

  • photo song lyrics in tamil

  • national anthem in tamil lyrics

  • oru yaagam

  • thullatha manamum thullum padal

  • ovvoru pookalume song

  • tamil devotional songs karaoke with lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • paadariyen padippariyen lyrics

  • karnan movie song lyrics in tamil

  • uyirae uyirae song lyrics

  • karnan movie songs lyrics

  • tamil song writing

  • thabangale song lyrics

  • jimikki kammal lyrics tamil

  • kadhali song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics