Added Date: Feb 11, 2022
ஆண்: நான் தந்தனதான் பாட்டு தாளம் இல்லை என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்லை

ஆண்: நல்ல வைரக்கல்லு பக்கத்தில உப்பத்தான் சேர்த்து வச்சது அந்த சாமி செஞ்ச தப்புதான் நான் உப்புதான்

ஆண்: ஹே ஏ ஏ ஏ........... தந்தனத்தானா தானானா ஆ ஆ தந்தனத்தானா தானானா ஆ நானா ஏ ஏ ஹோ...
ஆண்: ஏடும் எழுத்தும் படிக்கவில்லை என்ன எனக்கே புடிக்கவில்லை அழகா படிச்சவ சம்சாரம் அதுதான் இப்ப விவகாரம்
ஆண்: அக்கம் பக்கம் எல்லாருக்கும் ராப்பொழுது நல்லா இருக்கும் இப்போ இந்த ராவும் எனக்கு பகலா சுடுதே ஏன்...
ஆண்: நான் தந்தனதான் பாட்டு தாளம் இல்லை என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்லை நல்லா வைரகல்லு பக்கத்தில உப்பத்தான் சேர்த்து வச்சது அந்த சாமி செஞ்ச தப்புதான் நான் உப்புதான்
ஆண்: நானா கேட்டேன் கண்ணாலம் தானா அமைஞ்சுது தாம்பூலம் ஊரார் பார்வைக்கு ஊர்கோலம் உள்ளே நொழைஞ்சா கடிவாளம்
ஆண்: கட்டில் மெத்தை சந்தோஷம்தான் காணாதது என் தோஷம்தான் திண்ண மேல தனியா படுக்க தாரம் எனக்கு ஏன்...
ஆண்: நான் தந்தனதான் பாட்டு தாளம் இல்லை என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்லை நல்லா வைரகல்லு பக்கத்தில உப்பத்தான் சேர்த்து வச்சது அந்த சாமி செஞ்ச தப்புதான்..நான் உப்புதான் நான் உப்புதான் நான் உப்புதான் நான் உப்புதான்

Male: Naan thandhanaththaan paattu Thaalam illa En dhukkam edhum ketkka aalum illa

Male: Nalla vairakkalllu pakkathila Uppathaan Seththu vechadhu andha saami senja Thapputhaan Naan upputhaan
Male: Naan thandhanaththaan paattu Thaalam illa En dhukkam edhum ketkka aalum illa
Male: Hae ae ae ae ....... Thandhanaththaanaa thaanaanaa aa aa Thandhanaththaanaa Thaanaanaa aa nanaaae ae ae hoo..
Male: Yedum eluthum padikkavilla Ennai enakkae pudikkavilla Azhaga padichava samsaaram Adhuthaan ippa vivagaaram Akkam pakkam ellaarukkum Raappoludhu nallarukkum Ippa indha raavum enakku Pagala sududhae yen
Male: Naan thandhanaththaan paattu Thaalam illa En dhukkam edhum ketkka aalum illa Nalla vairakkalllu pakkathila uppathaan Seththu vechadhu andha saami senja Thapputhaan.naan upputhaan
Male: Naan thandhanaththaan paattu Thaalam illa En dhukkam edhum ketkka aalum illa
Male: Naana kettaen kannaalam Thaana amainjadhu thaambulam Ooraar paarvaikku oorgolam Ullae nuzhainjaa kadivaalam
Male: Kattil meththa sandhosamthaan Kaanaathathu en dhosam thaan Thinna melae thaniya padukka Thaaram enakku yen
Male: Naan thandhanaththaan paattu Thaalam illa En dhukkam edhum ketkka aalum illa Nalla vairakkalllu pakkathila uppathaan Seththu vechadhu andha saami senja Thapputhaan.naan upputhaan Naan upputhaan naan upputhaan Naan upputhaan
lyrics with song in tamil
new movie songs lyrics in tamil
valayapatti song lyrics
kutty pasanga song
master vaathi coming lyrics
en iniya thanimaye
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
ennathuyire ennathuyire song lyrics
tamil song lyrics in english
morrakka mattrakka song lyrics
soorarai pottru songs singers
chammak challo meaning in tamil
tamil old songs lyrics in english
unnodu valum nodiyil ringtone download
naan nanagavay vandiroukirain lyrics
master tamil lyrics
yaar alaipathu song lyrics
soorarai pottru songs lyrics in english
aarathanai umake lyrics
old tamil karaoke songs with lyrics free download