Added Date: Feb 11, 2022
ஆண்: தென்பாண்டி சீமை ஓரமா
பெண்: என் மாமன் வீட்டுத் தோட்டம்
ஆண்: தை மாசம் மாலை நேரமா
பெண்: பூ வாசம் ஆள தூக்கும்
ஆண்: நித்தம் நித்தம் இந்த வண்டு சத்தம் முத்தம் முத்தம் என்று பூவ சுத்தும்
பெண்: நீ வட்டம் போடும்... பட்டுப் பூச்சி மாமா என் மாமா
பெண்: தென்பாண்டி சீமை ஓரமா
ஆண்: ஒன் மாமன் வீட்டுத் தோட்டம்
பெண்: தை மாசம் மாலை நேரமா
ஆண்: பூ வாசம் ஆள தூக்கும்
பெண்: நித்தம் நித்தம் இந்த வண்டு சத்தம் முத்தம் முத்தம் என்று பூவ சுத்தும்
ஆண்: நான் வட்டம் போடும் பட்டுப் பூச்சி தாம்மா நீ வாம்மா
பெண்: மஞ்சள் குளிக்கையில மங்கை உடல் முழுதும் காயத்த நான் பார்த்தேன்
ஆண்: எங்க காமி
பெண்: ஹ்ம்ம்..கைய எடு...
பெண்: மஞ்சள் குளிக்கையில மங்கை உடல் முழுதும் காயத்த நான் பார்த்தேன்
ஆண்: உன் ஒடம்புலதான் நான் புகுந்துக்கிட்டேன் உன் உசிருலதான் நான் சேர்ந்துக்கிட்டேன்
பெண்: பேசி மயக்குற ஆசாமி உன்ன பாத்து நடுங்குறேன் போ சாமி
ஆண்: என் நரம்புகள் துடிக்குது வா மாமி..

பெண்: வரமாட்டேன் போ..
ஆண்: மானே மரிக்கொழுந்தே தேனே தினைக்கருதே தாவணி ஏன் உனக்கு
பெண்: எப்படி எப்படி எப்படி இன்னொரு வாட்டி சொல்லு
ஆண்: மானே மரிக்கொழுந்தே தேனே தினைக்கருதே தாவணி ஏன் உனக்கு
பெண்: எப்படி எப்படி இன்னொருவாட்டி சொல்லு
ஆண்: மானே மரிக்கொழுந்தே தேனே தினைக்கருதே தாவணி ஏன் உனக்கு
பெண்: நீ ரசிக்கிறதை நான் பார்த்துபுட்டேன்...
ஆண்: அஹ்ஹான்...
பெண்: உன் பருவத்துக்கு நான் போர்வையிட்டேன்
ஆண்: பாடா படுத்துற நீ நீ நீ... பட்டு பூவா பறக்குற வா வா நீ...
பெண்: என் வயசுக்கு இது ஒரு விளையாட்டு

ஆண்: ஆமா.......

Male: Thenpaandi seemai oramaa
Female: En maaman veettu thottam
Male: Thai maasam maala neramaa
Female: Poo vaasam aala thookkum
Male: Niththam niththam Indha vandu chaththam Muththam muththam Endru poova chuththum
Female: Nee vattam podum pattu poochi Maamaa en maamaa
Female: Thenpaandi seemai oramaa
Male: On maaman veettu thottam
Female: Thai maasam maala neramaa
Male: Poo vaasam aala thookkum
Female: Niththam niththam Indha vandu chaththam Muththam muththam Endru poova chuththum
Male: Naan vattam podum pattu poochi Thaan maaa nee vaa maaa
Female: Manja kulikkaiyilae romba Edangalilae kaayaththa naan paarthen
Male: Enga kaami
Female: Hmm..kaiya edu.
Female: Manja kulikkaiyilae romba
Edangalilae kaayaththa naan paarthen
Male: Un udampula thaan naan poonthukitten
Un usurulathaan naan sernthukitten
Female: Pesi mayakkara aasaami Unna paarthae nadunguren po saami
Male: En narambugal thudikkithu vaa maami
Female: Thenpaandi seemai oramaa
Male: On maaman veettu thottam
Female: Thai maasam maala neramaa
Male: Poo vaasam aala thookkum
Female: Niththam niththam Indha vandu chaththam Muththam muththam Endru poova chuththum
Male: Naan vattam podum pattu poochi
Thaan maaa nee vaa maaa
Female: Varamaatten po..
Male: Maanae marikkozhundhae Thaene thinaikkaruthae Thaavani yen unakku
Female: Eppadi eppadi eppadi Innoru vaatti sollu
Male: Maanae marikkozhundhae
Thaene thinaikkaruthae
Thaavani yen unakku
Female: Nee rasikkirathai
Naan paarthupputten..
Male: Hmmhum..
Female: Un pasi arinju Naan poththikitten
Male: Paadaa paduthura nee nee nee.. Pattu paaya virikkiren vaa vaa nee
Female: Un vasathikku irukkuren vilaiyaadu
Male: Thenpaandi seemai oramaa
Female: En maaman veettu thottam
Male: Thai maasam maala neramaa
Female: Poo vaasam aala thookkum
Male: Niththam niththam Indha vandu chaththam Muththam muththam Endru poova chuththum
Female: Nee vattam podum pattu poochi Maamaa en maamaa
Male: Aaamaa..
sarpatta parambarai lyrics tamil
mangalyam song lyrics
soorarai pottru song tamil lyrics
verithanam song lyrics
master movie lyrics in tamil
soundarya lahari lyrics in tamil
tamil hit songs lyrics
tamil karaoke songs with lyrics for male singers
tamil karaoke songs with lyrics for female singers
friendship songs in tamil lyrics audio download
padayappa tamil padal
kannalane song lyrics in tamil
master song lyrics in tamil free download
tamil hymns lyrics
azhage azhage saivam karaoke
tamil tamil song lyrics
munbe vaa song lyrics in tamil
kattu payale full movie
kanne kalaimane song lyrics
best love lyrics tamil