Chellakkiligalam Palliyiley Sad Song Lyrics

Enga Mama cover
Movie: Enga Mama (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: செல்லக்கிளிகளாம் பள்ளியிலே செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

ஆண்: செல்லக்கிளிகளாம் பள்ளியிலே செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

விசில்: ...............

ஆண்: {கன்றின் குரலும் கன்னித் தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா கருணைத் தேடி அலையும் உயிர்கள் உருகும் வார்த்தை அம்மா அம்மா} (2)

ஆண்: எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா இன்பக் கனவை அள்ளித் தரவே இறைவன் என்னை தந்தானம்மா என் பொன்மணிகள் ஏன்..

ஆண்: செல்லக்கிளிகளாம் பள்ளியிலே செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே என் பொன்மணிகள் ஏன்..

விசில்: ............

Male: Chella kiligalaam palliyilae Sevvandhi pookkalaam thottililae En pon manigal yen thoongavillai

Male: Chella kiligalaam palliyilae Sevvandhi pookkalaam thottililae En pon manigal yen thoongavillai

Whistling: ...........

Male: {Kandrin kuralum kanni thamizhum Sollum vaarthai ammaa ammaa Karunai thaedi alaiyum uyirgal Urugum vaarthai ammaa ammaa} (2)

Male: Endha manadhil paasam undo Andha manamae ammaa ammaa Inba kanavai alli tharavae Iraivan ennai thandhaanammaa En pon manigal yen ...

Male: Chella kiligalaam palliyilae Sevvandhi pookkalaam thottililae En pon manigal yen....

Whistling: ...........

Most Searched Keywords
  • verithanam song lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • mahishasura mardini lyrics in tamil

  • soundarya lahari lyrics in tamil

  • venmegam pennaga karaoke with lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • azhage azhage saivam karaoke

  • thabangale song lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil karaoke songs with lyrics free download

  • nenjodu kalanthidu song lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • old tamil christian songs lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • kadhal psycho karaoke download

  • soorarai pottru song lyrics tamil download

  • thalattuthe vaanam lyrics

  • eeswaran song lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics