Added Date: Feb 11, 2022
ஆண்: எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார் என் பாடல் நான் பாட பலர் ஆடுவார் இனி என்னோடு யார் ஆடுவார்

ஆண்: பூப்போன்ற என் உள்ளம் யார் கண்டது பொல்லாத மனமென்று பேர் வந்தது பூப்போன்ற என் உள்ளம் யார் கண்டது பொல்லாத மனமென்று பேர் வந்தது
ஆண்: வழி இல்லாத ஏழை எது சொன்னாலும் பாவம் என் நெஞ்சும் என்னோடு பகையானது

ஆண்: கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன் அது கடனாக வந்தாலும் தடை போடுவேன்
ஆண்: கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன் அது கடனாக வந்தாலும் தடை போடுவேன் நியாயங்கள் தெளிவாக நாளாகலாம் நான் யாரென்று அப்போது நீ காணலாம்

ஆண்: உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது உன் எண்ணம் எதுவென்று தெரிகின்றது நான் இப்போது ஊமை மொழியில்லாத பிள்ளை என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்
ஆண்: உன் பாதை நீ கண்டு நீ வாழலாம் இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம் உன் பாதை நீ கண்டு நீ வாழலாம் இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம்
ஆண்: எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம் நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்

Male: Ellorum nalam vaazha Naan paaduven Naan vaazha yaar paaduvaar En paadal naan paada palar aaduvaar Ini ennodu yaar aaduvaar
Male: Poo pondra en ullam Yaar kandhadhu Pollaadha manamendru Per vandhadhu Vazhiyillaadha ezhai yedhu Sonnaalum paavam En nenjum ennodu pagaiyaanadhu
Male: Ellorum nalam vaazha Naan paaduven Naan vaazha yaar paaduvaar En paadal naan paada palar aaduvaar Ini ennodu yaar aaduvaar
Male: Kanneerai naan engu Kadan vaanguven Adhu kadanaaga vandhaalum Thadai poduven Nyaayangal thelivaaga naalaagalaam Naan yaar endru appodhu nee kaanalaam
Male: Ellorum nalam vaazha Naan paaduven Naan vaazha yaar paaduvaar En paadal naan paada palar aaduvaar Ini ennodu yaar aaduvaar
Male: Un paarvai en nenjil vizhugindradhu Un ennam edhuvendru therigindradhu Naan ippodhu oomai mozhi illaadha pillai Edraenum or naalil naan pesalaam
Male: Un paadhai nee kandu nee vaazhalaam Ini en paadhai naan kandu naan pogalaam Engae nee sendraalum sugamaagalaam Naan eppodhum nee vaazha isai paadalaam
Male: Ellorum nalam vaazha Naan paaduven Naan vaazha yaar paaduvaar En paadal naan paada palar aaduvaar Ini ennodu yaar aaduvaar
velayudham song lyrics in tamil
master lyrics in tamil
kutty pattas movie
lollipop lollipop tamil song lyrics
famous carnatic songs in tamil lyrics
soorarai pottru kaattu payale lyrics
unnai ondru ketpen karaoke
marudhani song lyrics
rasathi unna song lyrics
sister brother song lyrics in tamil
azhagu song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
nenjodu kalanthidu song lyrics
tamil happy birthday song lyrics
amman songs lyrics in tamil
whatsapp status lyrics tamil
theera nadhi maara lyrics
mudhalvane song lyrics
chellamma song lyrics download
kadhal theeve