Sorgam Pakkathil Song Lyrics

Enga Mama cover
Movie: Enga Mama (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

ஆண்: சொர்க்கம் பக்கத்தில் நேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்

பெண்: பெண்ணின் வண்ணத்தில் நாளை வருவது இன்றே தெரிந்தது மின்னும் கன்னங்களில்

குழு: லால்ல லலலலா

பெண்: சிந்தும் முத்தங்களில்

குழு: .............

ஆண்: {நீல விழி முத்து பந்தல் நெஞ்சைத் தொட்டு பாடம் சொல்லட்டும்

குழு: ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்ம்...

பெண்: நேற்று வரை எங்கே என்று தேடும் உள்ளம் வாங்கிக் கொள்ளட்டும்} (2)

ஆண்: {கொஞ்சம் வா
பெண்: கொஞ்ச வா
ஆண்: கிட்ட வா
பெண்: கிள்ள வா} (2)

பெண்: சொல்லிலே சொல்லவோ தோளிலே அள்ளவோ

ஆண்: இன்று முதல் ஆணும் பெண்ணும் நம்மை பார்த்து காதல் செய்யட்டும்

குழு: ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்ம்...

பெண்: நாளை வரும் கவிஞர் கூட்டம் நம்மை சேர்த்து பாடல் பாடட்டும்

ஆண்: ஒன்று நான்

பெண்: ஒன்று நீ

ஆண்: ஒன்றிலே

பெண்: ஒன்று நாம் தனிமையில் ஓர் இடம் உலகமே நம்மிடம்

Male: Swargam pakkathil Naetru ninaithadhu Kaigalil malarndhadhu Pennin vannathil

Female: Pennin vannathil Naalai varuvadhu indrae therindhadhu Minnum kannangalil

Chorus: Laalla lalalala

Female: Sindhum muthangalil

Chorus: Ribaappa ribaappa ribaappa ribaa Ribaappa ribaappa ribaappa ribaa

Male: Swargam pakkathil Naetru ninaithadhu Kaigalil malarndhadhu Pennin vannathil

Female: Pennin vannathil Naalai varuvadhu indrae therindhadhu Minnum kannangalil

Chorus: Laalla lalalala

Female: Sindhum muthangalil

Chorus: Laalla lalalala

Male: Neela vizhi muthu pandhal Nenjai thottu paadam sollattum

Chorus: Mm.mmm.mmm...

Female: Naetru varai engae endru Thaedum ullam Vaangi kollattum

Male: {Konjam vaa
Female: Konja vaa
Male: Kitta vaa
Female: Killa vaa} (2)

Female: Sollilae sollavo tholinil allavo

Male: Indru mudhal aanum pennum Nammai paarthu kaadhal seiyattum

Chorus: Mm.mmm.mmm...

Female: Naalai varum kavinjar koottam Naamai serthu paadal paadattum

Male: Ondru naan

Female: Ondru nee

Male: Ondrilae

Female: Ondru naam Thanimaiyil oridam Ulagamae nammidam

Male: Swargam pakkathil Naetru ninaithadhu Kaigalil malarndhadhu Pennin vannathil

Female: Pennin vannathil Naalai varuvadhu indrae therindhadhu Minnum kannangalil

Chorus: Laalla lalalala

Female: Sindhum muthangalil

Chorus: Laalla lalalala

Most Searched Keywords
  • tamil female karaoke songs with lyrics

  • yaar azhaippadhu song download

  • i songs lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • spb songs karaoke with lyrics

  • lyrics of soorarai pottru

  • aagasam song soorarai pottru mp3 download

  • kathai poma song lyrics

  • maara tamil lyrics

  • kuruthi aattam song lyrics

  • en iniya thanimaye

  • sarpatta parambarai lyrics in tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • song lyrics in tamil with images

  • enjoy enjaami meaning

  • chill bro lyrics tamil

  • tamil song lyrics in english

  • sarpatta parambarai dialogue lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • movie songs lyrics in tamil