Added Date: Feb 11, 2022
ஆண்: கொல்லி மலைச் சாரலிலே கூதல் காத்து வீசையிலே அடடா சுகமே அணைச்சா வருமே ஏ...ஏ...ஏ..ஏ...
பெண்: கொல்லி மலைச் சாரலிலே.... கூதல் காத்து வீசையிலே
பெண்: தேனாடும் இடை நூலாச்சு நான் தூங்கி பல நாளாச்சு
ஆண்: கனவாலே உடல் கனலாச்சு உறவாலே மனம் கனிஞ்சாச்சு
பெண்: காணாத ஆனந்தம் நாம் காணவே
ஆண்: காலங்கள் வந்தாச்சு நாம் சேரவே
பெண்: நெனச்சா இனிக்கும்
ஆண்: இளமை துடிக்கும் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பெண்: கொல்லி மலைச் சாரலிலே கூதல் காத்து வீசையிலே அடடா சுகமே அணைச்சா வருமே
ஆண்: கொல்லி மலைச் சாரலிலே கூதல் காத்து வீசையிலே அடடா சுகமே அணைச்சா வருமே
ஆண்: பார்த்தேனே ஒரு தேன் கூடு பாய்ந்தோடும் சுகம் மனதோடு
பெண்: சீராட்டு என்னை பாராட்டு புதிதாய் நீ ஒரு தேரோட்டு
ஆண்: பூஞ்சோலை வருகின்ற பூங்காற்று நீ
பெண்: பூவுக்கு சுவை சேரும் புது வண்டு நீ
ஆண்: இதுதான் சுகமே..
பெண்: அதுதான் இனிமை.. ஈ..ஈ...ஈ...ஈ...ஈ..
ஆண்: கொல்லி மலைச் சாரலிலே கூதல் காத்து வீசையிலே
பெண்: அடடா சுகமே
ஆண்: அணைச்சா வருமே
பெண்: கொல்லி மலைச் சாரலிலே
ஆண்: கூதல் காத்து வீசையிலே

Male: Kolli malai chaaralilae Koodhal kaathu veesaiyilae Adadaa sugamae anaichaa varumae.. Ae..a.e.ae.ae.
Female: Kolli malai chaaralilae Koodhal kaathu veesaiyilae
Female: Thaenaadum idai noolaachu Naan thoongi pala naalaachu
Male: Kanavaalae udal kanalaachu Uravaalae manam kanijaachu
Female: Kaanaadha aanandham naam kaanavae
Male: Kaalangal vandhaachu naam saeravae
Female: Nenachaa inikkum
Male: Ilamai thudikkum Hmm mm mm mm
Female: Kolli malai chaaralilae Koodhal kaathu veesaiyilae Adadaa sugamae anaichaa varumae
Male: Kolli malai chaaralilae Koodhal kaathu veesaiyilae Adadaa sugamae anaichaa varumae
Male: Paarthaenae oru thaen koodu Paaindhodum sugam manadhodu
Female: Seeraattu ennai paaraattu Pudhidhai nee oru thaerottu
Male: Poonjolai varugindra poongaatru nee
Female: Poovukku suvai saerum pudhu vandu nee
Male: Idhu thaan sugamae
Female: Adhu thaan inimai Ee.ee..ee..ee.ee..
Male: Kolli malai chaaralilae Koodhal kaathu veesaiyilae
Female: Adadaa sugamae
Male: Anaichaa varumae
Female: Kolli malai chaaralilae
Male: Koodhal kaathu veesaiyilae
tamil lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
tamil song lyrics in english
nice lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
devathayai kanden song lyrics
aalankuyil koovum lyrics
sarpatta parambarai song lyrics tamil
tamil lyrics video download
snegithiye songs lyrics
brother and sister songs in tamil lyrics
thalapathi song in tamil
you are my darling tamil song
namashivaya vazhga lyrics
tamil new songs lyrics in english
tamil movie songs lyrics
neeye oli lyrics sarpatta
sri guru paduka stotram lyrics in tamil
kannamma song lyrics in tamil
yesu tamil