Marumagale Marumagale Song Lyrics

Enga Muthalali cover
Movie: Enga Muthalali (1993)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்
குழு: மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே இங்கு வாழ வந்த திருமகளே

பெண்: ஹேய் மன்னாதி மன்னருடன் நூறாண்டு வாழ்க பொன்னோடு பூவும் கொண்டு ஊர் போற்ற வாழ்க

ஆண்: எல்லோரும் போற்றுகிற ராஜாதி ராஜா எப்போதும் அவர் மனசில் நீதான் ராணி

குழு: மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே இங்கு வாழ வந்த திருமகளே...

ஆண்: சொந்தமுள்ள மாமனுக்கு சொந்தம் என நீ வளர்ந்தாய் அன்பு கொண்டு ஆதரித்து அடியெடுத்து வீடு வந்தாய்

பெண்: தங்கத்திலே பொட்டு வெச்ச குத்து விளக்கே தங்க வந்த வீட்டுக்கு நீ காவல் இருப்பாய்

பெண்
குழு: தங்கத்திலே பொட்டு வெச்ச குத்து விளக்கே தங்க வந்த வீட்டுக்கு நீ காவல் இருப்பாய்

ஆண்: வந்தாரை வாழ வைக்கும் எங்க மகராஜனுக்கு வாழையடி வாழை என வாழ்வு தர வந்தவளே

பெண்
குழு: என்னைக் காத்திட வந்தவள் நீயே எங்கள் வாழ்வினில் ஆனந்தம் கூட.

பெண்: மன்னாதி மன்னருடன் நூறாண்டு வாழ்க பொன்னோடு பூவும் கொண்டு ஊர் போற்ற வாழ்க

இருவர்: ஊரை எல்லாம் வாழ வைத்த எங்க மொதலாளி பேரைச் சொன்னால் மழையும் பெய்யும் தங்க மொதலாளி கருணையுடன் உதவி செய்யும் கர்ண மகராஜா கரும்பு போல மனசு கொண்ட தெய்வ மகனா

பெண்
குழு: கருணையுடன் உதவி செய்யும் கர்ண மகராஜா கரும்பு போல மனசு கொண்ட தெய்வ மகனா

பெண்: கண்ணால அன்பு தந்து

ஆண்: கையால அரவணைச்சு

பெண்: பூவாலே மஞ்சம் இட்டு

ஆண்: தாயாக வாழ வைப்பாய்

பெண்
குழு: என்னைக் காத்திட வந்தவள் நீயே எங்கள் வாழ்வினில் ஆனந்தம் கூட..

ஆண்: மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே இங்கு வாழ வந்த திருமகளே...

ஆண்: மன்னாதி மன்னருடன் நூறாண்டு வாழ்க பொன்னோடு பூவும் கொண்டு ஊர் போற்ற வாழ்க

பெண்: எல்லோரும் போற்றுகிற ராஜாதி ராஜா எப்போதும் அவர் மனசில் நீதான் ராணி

Female
Chorus: Marumagalae marumagalae Enga veettu marumagalae Ingu vaazha vandha thirumagalae

Female: Mannaadhi mannarudan Nooraandu vaazhga Ponnodu poovum kondu oor potra vaazhga

Male: Ellorum potrugindra raajaadhi raajaa Eppodhum avar manasin nee thaan raani

Male: Sondhamulla maamanukku Sondham yena nee valarndhaai Anbu kondu aadharithu Adiyeduthu veedu vandhaai

Female: Thangathilae pottu vecha Kuthu vilakkae Thanga vandha veettukku Nee kaaval iruppaai

Female
Chorus: Thangathilae pottu vecha Kuthu vilakkae Thanga vandha veettukku Nee kaaval iruppaai

Male: Vandhaarai vaazha vaikkum Enga magaraajanukku Vaazhaiyadi vaazha yena Vaazhvu thara vandhavalae

Female
Chorus: Ennai kaatthida vandhaval neeyae Engal vaazhvinil aanandham kooda

Female
Chorus: Marumagalae marumagalae Enga veettu marumagalae Ingu vaazha vandha thirumagalae

Female: Mannaadhi mannarudan Nooraandu vaazhga Ponnodu poovum kondu oor potra vaazhga

Male: Ellorum potrugindra raajaadhi raajaa Eppodhum avar manasin nee thaan raani

Chorus: Marumagalae marumagalae Enga veettu marumagalae Ingu vaazha vandha thirumagalae

Both: Oorai ellaam vaazha vaikkum Enga modhalaali Paerai chonnaal mazhaiyum peiyum Thanga modhalaali Karunaiyudan udhavi seiyum karna magaraajaa Karumbu pola manasu konda dheiva maganaa

Female
Chorus: Karunaiyudan udhavi seiyum karna magaraajaa Karumbu pola manasu konda dheiva maganaa

Female: Kannaala anbu thandhu

Male: Kaiyaala aravanaichu

Female: Poovaalae manjam ittu

Male: Thaayaaga vaazha vaippaai

Female
Chorus: Ennai kaathida vandhaval neeyae Engal vaazhvinil aanandham kooda

Male: Marumagalae marumagalae Enga veettu marumagalae Ingu vaazha vandha thirumagalae

Male: Mannaadhi mannarudan Nooraandu vaazhga Ponnodu poovum kondu oor potra vaazhga

Female: Ellorum potrugindra raajaadhi raajaa Eppodhum avar manasin nee thaan raani

Chorus: Marumagalae marumagalae Enga veettu marumagalae Ingu vaazha vandha thirumagalae

Other Songs From Enga Muthalali (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • vathi coming song lyrics

  • mg ramachandran tamil padal

  • bhaja govindam lyrics in tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • thenpandi seemayile karaoke

  • cuckoo cuckoo lyrics tamil

  • enna maranthen

  • share chat lyrics video tamil

  • malargale malargale song

  • cuckoo cuckoo tamil lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • yaar alaipathu song lyrics

  • irava pagala karaoke

  • kai veesum

  • paatu paadava karaoke

  • tamil lyrics song download

  • alagiya sirukki ringtone download

  • jayam movie songs lyrics in tamil

  • sarpatta parambarai songs list