Added Date: Feb 11, 2022
விசில்: ............
பெண்: அத்தைக்கும் மீசை வச்சு பாருங்கடி முத்தத்தில் மாலை கட்டி போடுங்கடி
பெண்: அத்தைக்கும் மீசை வச்சு பாருங்கடி முத்தத்தில் மாலை கட்டி போடுங்கடி ஆடை போன வழி ஆசை போகுமென்று ஆடாமல் ஆடுங்கடி
குழு: பம்பின பம்பின பம்பின பம்பின பம்
பெண்: சச சசச சசச
குழு: பம்பின பம்பின பம்பின பம்பின பம்
பெண்: சச சசச சசச
பெண்: நடக்கும் நடையென்ன மா மா பெண் மற்றும்
குழு: மா மா
பெண்: சிரிக்கும் சிரிப்பென்ன ரா ரா பெண் மற்றும்
குழு: ராஜா
பெண்: ரசிக்கும் சுகமென்ன ஆஹா பெண் மற்றும்
குழு: ஆஹா
பெண்: கொடுக்க தடையில்லை வா வா பெண் மற்றும்
குழு: வா வா
பெண்: கன்னத்தில் கன்னிப் பெண் படம் போட்டாள் கண்ணுக்கும் நெஞ்சுக்கும் தடை போடு
குழு: கன்னத்தில் கன்னிப் பெண் படம் போட்டாள் கண்ணுக்கும் நெஞ்சுக்கும் தடை போடு

பெண்: உலகை படைப்பது பெண்கள் பெண் மற்றும்
குழு: பெண்கள்
பெண்: உயிரை இழுப்பது கண்கள் பெண் மற்றும்
குழு: கண்கள்
பெண்: மயக்கம் கொடுப்பது நாங்கள் பெண் மற்றும்
குழு: நாங்கள்
பெண்: மயங்கி விழுவது ஆண்கள் பெண் மற்றும்
குழு: ஆண்கள்
குழு: எண்ணத்தில் பெண் என்றால் இனிக்காதோ இன்பத்தில் நெஞ்சம்தான் துடிக்காதோ

பெண்: பறக்கும் பறவைகள் முன்னே பெண் மற்றும்
குழு: முன்னே
பெண்: வலையை விரித்தது என்னே
பெண்: என்னே

பெண்: நிலத்தை அளந்தது போதும் பெண் மற்றும்
குழு: போதும்
பெண்: மனதை அளந்திட வாரும் பெண் மற்றும்
குழு: வாரும்
பெண்: சிட்டுக்கள் கூட்டத்தில் விளையாடு இல்லையேல் கைகளில் வளை போடு
குழு: சிட்டுக்கள் கூட்டத்தில் விளையாடு இல்லையேல் கைகளில் வளை போடு

Female: Athaikum meesai vachu Paarungadi Mutthathil maalai katti podungadi Aadai pona vazhi aasai pogumendru Aadaamal aadungadi
Chorus: Bambina bambina
Bambina bambina bam
Female: Chacha chachacha chachacha
Chorus: Bambina bambina
Bambina bambina bam
Female: Chacha chachacha chachacha
Female: Nadakkum nadaiyenna maa maa
Female &
Chorus: Maamaa
Female: Sirikkum sirippenna raa raa
Female &
Chorus: Raajaa
Female: Rasikkum sugamenna aahaa
Female &
Chorus: Aahaa
Female: Kodukka thadai illai vaa vaa
Female &
Chorus: Vaa vaa
Female: Kannathil kanni pen Padam pottaal Kannukkum nenjukkum Thadai podu
Chorus: Kannathil kanni pen Padam pottaal Kannukkum nenjukkum Thadai podu
Female: Athaikum meesai vachu Paarungadi Mutthathil maalai katti podungadi Aadai pona vazhi aasai pogumendru Aadaamal aadungadi
Female: Ulagai padaippadhu pengal
Female &
Chorus: Pengal
Female: Uyirai izhuppadhu kangal
Female &
Chorus: Kangal
Female: Mayakkam koduppadhu naangal
Female &
Chorus: Naangal
Female: Mayangi vizhuvadhu aangal
Female &
Chorus: Aangal
Chorus: Ennathil pen endraal inikkaadho Inbathil nenjam thaan thudikkaadho
Female: Athaikum meesai vachu Paarungadi Mutthathil maalai katti podungadi
Female: Parakkum paravaigal munnae
Female &
Chorus: Munnae
Female: Valaiyai virithadhu yennae
Female &
Chorus: Yennae
Female: Nilathai alandhadhu podhum
Female &
Chorus: Podhum
Female: Manadhai alandhida vaarum
Female &
Chorus: Vaarum
Female: Sittukkal koottathil vilaiyaadu Illaiyael kaigalil valai podu
Chorus: Sittukkal koottathil vilaiyaadu Illaiyael kaigalil valai podu
Female: Athaikum meesai vachu Paarungadi Mutthathil maalai katti podungadi Aadai pona vazhi aasai pogumendru Aadaamal aadungadi
Chorus: Bambina bambina
Bambina bambina bam
Female: Chacha chachacha chachacha
Chorus: Bambina bambina
Bambina bambina bam
Female: Chacha chachacha chachacha
lollipop lollipop tamil song lyrics
tamil christian karaoke songs with lyrics
hanuman chalisa in tamil and english pdf
maara movie song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
tamil new songs lyrics in english
tamil song lyrics whatsapp status download
naan movie songs lyrics in tamil
putham pudhu kaalai lyrics in tamil
tamil christian songs lyrics
kayilae aagasam karaoke
chinna chinna aasai karaoke download
neeye oli lyrics sarpatta
google goole song lyrics in tamil
believer lyrics in tamil
mg ramachandran tamil padal
ennai thalattum sangeetham karaoke with lyrics
kanne kalaimane karaoke with lyrics
shiva tandava stotram lyrics in tamil
murugan songs lyrics