Added Date: Feb 11, 2022
ஆண்: இதத்தான் ரொம்ப ரசிச்சேன் அதத்தான் எண்ணி சிரிச்சேன் இதத்தான் ரொம்ப ரசிச்சேன் அதத்தான் எண்ணி சிரிச்சேன் மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே...
பெண்: மாதுளை பழத்தோட்டம் உடம்பாச்சுது மந்திரம் போல் பேச்சு கரும்பாச்சுது மாதுளை பழத்தோட்டம் உடம்பாச்சுது மந்திரம் போல் பேச்சு கரும்பாச்சுது
ஆண்: என் ராஜங்கம் இப்போது அந்தியிலே தேடுதடி அந்தரங்கம் தேடுதடி ராசாக்குட்டி என் ராஜங்கம் இப்போது அந்தியிலே தேடுதடி அந்தரங்கம் தேடுதடி ராசாக்குட்டி
பெண்: செவ்வந்தி பூப்போல என் கண்ணம் ரெண்டு
ஆண்: செந்தேனே தந்தாயே நீ போதை கொண்டு
பெண்: இதத்தான் ரொம்ப ரசிச்சேன் அதத்தான் எண்ணி சிரிச்சேன் மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே
ஆண்: கோவிலில் ஆராத்தி எடுத்தாகளா பொண்ணுக்கு கண்ணுன்னு கொடுத்தாகளா
பெண்: ஒரு மாமங்கம் போனாலும் உன்னுடன்தான் கூடுவது கண்ணு ரெண்டும் பேசுவது ராஜாக்குட்டி
பெண்: நீவாடி என் ஜோடி கொண்டாடிக்கொள்வோம்
ஆண்: அம்மாடி நான் தேடி பந்தாடிக்கொள்வோம்
பெண்: இதத்தான் ரொம்ப ரசிச்சேன்
ஆண்: அதத்தான் எண்ணி சிரிச்சேன்
பெண்: மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே
ஆண்: மாம்பழச் சாறாக புழிஞ்சாகளா மத்தியில் ஏதேனும் கலந்தாகளா
பெண்: நம் கல்யாணம் வரும் போது அங்கத் தொட்டு இங்கத் தொட்டு மேளம் கொட்டி தாளம் தட்டி தாலி கட்டு நம் கல்யாணம் வரும் போது அங்கத் தொட்டு இங்கத் தொட்டு மேளம் கொட்டி தாளம் தட்டி தாலி கட்டு
ஆண்: நல்லாத்தான் பார்த்தேன் நான் அடி ராணி கண்ணே
பெண்: அதனால் தான் கேட்டேன் ராசா உன்னை
ஆண்: இதத்தான் ரொம்ப ரசிச்சேன்
பெண்: அதத்தான் எண்ணி சிரிச்சேன்
ஆண்: மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே
பெண்: மெதுவாக மெதுவாகவே...

Male: Idhaththaan rompa rasichaen Adhaththaan enni sirichaen Idhaththaan rompa rasichaen Adhaththaan enni sirichaen Melaadai konjam medhuvaaga medhuvaagavae Melaadai konjam medhuvaaga medhuvaagavae
Female: Maadhulai pazhaththottam udampaachchuthu Manthirampol pechu karumpaachchuthu Maadhulai pazhaththottam udampaachchuthu Manthirampol pechu karumpaachchuthu
Male: En raajaangam ippothu anthiyilae theduthadi Antharangam theduthadi raasaakkutti En raajaangam ippothu anthiyilae theduthadi Antharangam theduthadi raasaakkutti
Female: Sevvanthi pooppola en kannam rendu
Male: Senthaenae thanthaayae nee bodhai kondu
Female: Idhaththaan rompa rasichaen Adhaththaan enni sirichaen Melaadai konjam medhuvaaga medhuvaagavae
Male: Kovilil aaraaththi eduththaagalaa
Ponnukku kannunu koduththaagalaa
Female: Oru maamaangam ponaalum
Unnudanthaan kooduvathu
Kannu rendum pesuvathu raajaakkutti
Female: Neevaadi en jodi kondaadi kolvom
Male: Ammaadi naan thaedi panthaadi kolvom
Female: Idhaththaan rompa rasichaen
Male: Adhaththaan enni sirichaen
Female: Melaadai konjam medhuvaaga medhuvaagavae
Male: Maampazha saaraaga puzhinjagalaa Maththiyil yaedhenum kalanthaagalaa
Female: Nam kalyaanam varumpothu Anga thottu inga thottu melam kotti Thaalam thatti thaali kattu Nam kalyaanam varumpothu Anga thottu inga thottu melam kotti Thaalam thatti thaali kattu
Male: Nallaaththaan paarththaen naan
Adi rani kannae
Female: Adhanaalthaan kettaen rasa unnai
Male: Idhaththaan rompa rasichaen
Female: Adhaththaan enni sirichaen
Male: Melaadai konjam medhuvaaga medhuvaagavae
Female: Medhuvaaga medhuvaagavae..
um azhagana kangal hephzibah renjith mp3 download
saraswathi padal tamil lyrics
mainave mainave song lyrics
nenjodu kalanthidu song lyrics
anbe anbe tamil lyrics
tamil song lyrics
master vijay ringtone lyrics
oh azhage maara song lyrics
tamil melody lyrics
kanne kalaimane song lyrics
only tamil music no lyrics
master movie lyrics in tamil
kannamma song lyrics in tamil
tamil love feeling songs lyrics
cuckoo cuckoo song lyrics dhee
kodiyile malligai poo karaoke with lyrics
believer lyrics in tamil
tamil song lyrics video
alaipayuthey karaoke with lyrics
lyrics song status tamil