Pachai Vayal Pakkathile Song Lyrics

Enga Ooru Kannagi cover
Movie: Enga Ooru Kannagi (1981)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஓ...ஓஹ்...ஓஹ்ஹோ...ஓஒ... ஓ...ஓஹ்...ஓஹ்ஹோ...ஓஒ...

பெண்: பச்சை வயல் பக்கத்திலே பட்ட மரம் வச்சானடி என்ன அவன் லீலையடி ரெங்கம்மா இதை பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா ரெங்கம்மா பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா

பெண்: ஆசையை நெஞ்சில் வச்சு தேவையை வாழ்வில் வச்சான் ரெண்டிலும் தொல்லைய வச்சான் ரெங்கம்மா இந்த ரெண்டுக்கும் எல்லை உண்டோ சொல்லம்மா ரெங்கம்மா ரெண்டுக்கும் எல்லை உண்டோ சொல்லம்மா

பெண்: அங்குமிங்கும் அலையும் மனிதனின் கண்கள் அளவில்லாமல் ஓடும் மனிதனின் கால்கள் அங்குமிங்கும் அலையும் மனிதனின் கண்கள் அளவில்லாமல் ஓடும் மனிதனின் கால்கள்

பெண்: அவன் தேய்ந்து போன நிலவு ஆனால் பார்க்க மட்டும் அழகு அவன் தேய்ந்து போன நிலவு ஆனால் பார்க்க மட்டும் அழகு

பெண்: தேரிருந்தும் தெய்வமில்லா பூமியடி ரெங்கம்மா தெய்வத்துக்கும் கண்ணில்லாத நேரமடி

பெண்: காய்ந்து போகும் வயல்கள் கோடை வந்தால் பாய்ந்து செல்லும் வெள்ளம் மழையும் வந்தால் காய்ந்து போகும் வயல்கள் கோடை வந்தால் பாய்ந்து செல்லும் வெள்ளம் மழையும் வந்தால்

பெண்: இது காலதேவன் கடமை இந்த மனித வாழ்வு கொடுமை தாய்மடியில் வளர்ந்து வந்த பிள்ளையடி ரெங்கம்மா தாய்க்கு மட்டும் சோறு போட்டதில்லையடி

பெண்: வறுமை என்பதென்ன வயிற்றைக் கேளு பொறுமை என்பதென்ன மனதை கேளு வறுமை என்பதென்ன வயிற்றைக் கேளு பொறுமை என்பதென்ன மனதை கேளு

பெண்: உணர்ந்து பார்க்கும்போது இந்த உலகம் யாவும் தெரியும் பசிக்கொரு நிறமுமில்லை எண்ணம் உண்டு அதைப் பார்ப்பதற்கு தேவையில்லை கண்ணிரண்டு

Female: Oo..ooh..oohho..ooo... Oo..ooh..oohho..ooo...

Female: Pachai vayal pakkaththilae patta maram vachchaanadi Enna avan leelaiyadi rengammaa Idhai paarpadharkku kannu rendu venumaa Rengamma paarpadharkku kannu rendu venumaa

Female: Aasaiyai nenjil vachu Thevaiyai vaazhvil vachchaan Rendilum thollaiya vachchaan rengammaa Intha rendukkum ellai undo sollammaa Rengammaa rendukkum ellai undo sollammaa

Female: Pachai vayal pakkaththilae patta maram vachchaanadi Enna avan leelaiyadi rengammaa Idhai paarpadharkku kannu rendu venumaa Rengamma paarpadharkku kannu rendu venumaa

Female: Angumingum alaiyum manithanin kangal Alavillaamal oodum manithanin kaalgal Angumingum alaiyum manithanin kangal Alavillaamal oodum manithanin kaalgal

Female: Avan thaeinthu pona nilavu Aanaal paarkka mattum azhagu Avan thaeinthu pona nilavu Aanaal paarkka mattum azhagu

Female: Thaerirunthum dheivamillaa bhoomiyadi Rengammaa dheivaththukkum kannillaatha neramadi

Female: Pachai vayal pakkaththilae patta maram vachchaanadi Enna avan leelaiyadi rengammaa Idhai paarpadharkku kannu rendu venumaa Rengamma paarpadharkku kannu rendu venumaa

Female: Kaainthu pogum vayalgal kodai vanthaal Paainthu sellum vellam mazhaiyum vanthaal Kaainthu pogum vayalgal kodai vanthaal Paainthu sellum vellam mazhaiyum vanthaal

Female: Idhu kaaladevan kadamai Intha manitha vaazhvu kodumai Thaaimadiyil valarnthu vantha pillaiyadi Rengammaa thaaikku mattum soru pottathillaiyadi

Female: Pachai vayal pakkaththilae patta maram vachchaanadi Enna avan leelaiyadi rengammaa Idhai paarpadharkku kannu rendu venumaa Rengamma paarpadharkku kannu rendu venumaa

Female: Varumai enbathenna vayittrai kelu Porumai enbathenna manathai kelu Varumai enbathenna vayittrai kelu Porumai enbathenna manathai kelu

Female: Unarnthu paarkkumpothu Intha ulagam yaavum theriyum Pasikkoru niramillai ennam undu Adhai paarpatharkku thevaiyillai kannirandu

Female: Pachai vayal pakkaththilae patta maram vachchaanadi Enna avan leelaiyadi rengammaa Idhai paarpadharkku kannu rendu venumaa Rengamma paarpadharkku kannu rendu venumaa

Other Songs From Enga Ooru Kannagi (1981)

Most Searched Keywords
  • amarkalam padal

  • vijay and padalgal

  • best love song lyrics in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • nee kidaithai lyrics

  • asuran song lyrics in tamil

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • cuckoo cuckoo tamil song lyrics

  • natpu lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • lyrics of google google song from thuppakki

  • john jebaraj songs lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • enna maranthen

  • karnan thattan thattan song lyrics

  • anegan songs lyrics

  • tamil song lyrics in english free download

  • tamil movie karaoke songs with lyrics

  • kutty pattas tamil full movie

  • aagasam song soorarai pottru mp3 download