Aasaiyilae Pathi Katti Sad Song Lyrics

Enga Ooru Kavalkaran cover
Movie: Enga Ooru Kavalkaran (1998)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: P. Susheela and Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வைக்க வா பூவாயி.

ஆண்: ஆதரவ தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன் வா என் தாயி..

ஆண்: நானா பாடலையே நீ தான் பாட வச்ச நானா பாடலையே நீ தான் பாட வச்ச

ஆண்: கண்ணுதான் தூங்கவில்லை காரணம் தோணவில்லை பொண்ணு நீ ஜாதி முல்லை.. பூமாலை ஆகவில்லை

ஆண்: கன்னி நீ நாத்து கண்ணன் நான் காத்து வந்து தான் கூடவில்லை கூரப்பட்டு சேலை நான் வாங்கி வரும் வேளை போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை உனக்காக நான் காத்திருக்க பதில் கூறு பூவாயி.

ஆண்: ஆதரவ தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன் வா என் தாயி.

பெண்: சொந்தமா பாடுங்கிளி. சோகமா போனதய்யா உள்ளம் தான் நொந்து நொந்து ஊமையா ஆனதய்யா கண்ணுல நீரு காரணம் யாரு கன்னி நான் கூறவா. ஒத்தமரம் போல நான் நிக்கும் இந்த வேளை என்ன சொல்லி பாட என் துன்பம் எல்லை மீற

ஆண்: தொடராது இது இனி மேலே தொனை நான் தான் பூவாயி

பெண்: ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி.

பெண்: ஆதரவ தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன் நான் பூவாயி.

பெண்: நானா பாடலையே நீ தான் பாட வச்ச நானா பாடலையே நீ தான் பாட வச்ச

Male: Aasaiyilae paaththi katti Naaththu onnu nattu vaikka Vaa poovaayi..

Male: Aadharavai thaedi oru Paattu onnu katti vachen Vaa en thaayi

Male: Naanaa paadaliyae.. Neethaan paada vachcha.. Naanaa paadaliyae.. Neethaan paada vachcha..

Male: Aasaiyilae paaththi katti Naaththu onnu nattu vaikka Vaa poovaayi..

Male: Kannu thaan thoongavilla Kaaranam thona villa Ponnu nee jaadhi mulla Poo maalai aaga villa

Male: Kanni nee naathu Kannan naan kaathu Vanthu thaan koodavilla

Male: Koora pattu chaelai Naan vaangi varum velai Podu oru maalai Nee sollu andha naala Unakaaga naan kaathirukken Badhil kooru poovaayi

Male: Aasaiyilae paaththi katti Naaththu onnu nattu vaikka Vaa poovaayi..

Male: Aadharavai thaedi oru Paattu onnu katti vachen Vaa en thaayi

Female: Sonthama paadum kili Sogamaa ponathaiyaa Ullam thaan nondhu nondhu Oomaiyaa aanadhaiyaa

Female: Kannula neeru Kaaranam yaaru Kanni naan kooravaa

Female: Oththa maram pola Naan nikkum intha velai Enna solli paada En karppam ellai meera

Male: Thodaradhu idhu inimela Thuna naan thaan poovaayi

Female: Aasaiyilae paaththi katti Naaththu onnu nattu vaikka Naan poovaayi..

Female: Aadharavai thaedi oru Paattu onnu katti vachen Naan poovaayi..

Female: Naanaa paadaliyae.. Neethaan paada vachcha.. Naanaa paadaliyae.. Neethaan paada vachcha..

Female: Aasaiyilae paaththi katti Naaththu onnu nattu vaikka Naan poovaayi..

Most Searched Keywords
  • tamil song lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • tamil mp3 song with lyrics download

  • tamil songs english translation

  • best tamil song lyrics

  • 90s tamil songs lyrics

  • kichili samba song lyrics

  • mappillai songs lyrics

  • nanbiye song lyrics in tamil

  • tamil whatsapp status lyrics download

  • tamil christian songs lyrics free download

  • en iniya thanimaye

  • lyrics songs tamil download

  • enjoy enjoy song lyrics in tamil

  • ka pae ranasingam lyrics

  • en kadhale en kadhale karaoke

  • mahabharatham lyrics in tamil

  • kannamma song lyrics in tamil

  • sarpatta parambarai lyrics tamil