Aasaiyilae Pathi Katti Song Lyrics

Enga Ooru Kavalkaran cover
Movie: Enga Ooru Kavalkaran (1998)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: தென்பாண்டிச் சீமை தெம்மாங்கு பாட்டு பாட்டோடு வாழும் என் சாமியே உன் பேர போட்டு நான் பாடும் பாட்டு கேட்டாக்கா வாழும் உன் பூமியே என் மூச்சு என் பேச்சு நீதானயா என் வாக்கு நீ கேட்டு காப்பத்தையா..

பெண்: ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி

பெண்: ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன் நான் பூவாயி

பெண்: நானா பாடலயே நீதான் பாட வச்ச நானா பாடலயே நீதான் பாட வச்ச

பெண்: வைகையிலே வந்த வெள்ளம் நெஞ்சிலே வந்ததென்ன வஞ்சி நான் கேட்ட வரம் வந்து நீ தந்ததென்ன சின்ன பூ பாத்து சேர்ந்ததே காத்து சிந்துதான் பாடுது.

பெண்: பொன்னுமணித் தேரு நான் பூட்டி வச்சேன் பாரு கன்னி என்னைத் தேடி நீ அங்க வந்து சேரு விதை போட்டேன் அது விளைஞ்சாச்சு நீ வாயேன் வழி பாத்து

பெண்: கண்ணுதான் தூங்கவில்ல. காரணம் தோணவில்ல பொண்ணு நான் ஜாதி முல்ல. பூமாலை ஆகவில்ல

பெண்: கன்னி நான் நாத்து கண்ணன் நீ காத்து வந்துதான் கூடவில்ல கூறைப் பட்டு சேலை நீ வாங்கி வரும் வேளை போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை ஏஞ்சாமி நான் காத்திருக்கேன் என்னை ஏந்த நீதானே

Female: Thenpaandi cheemai Thenmaangu paattu Pattoda vaazhum en saamiyae Un pera pottu naan paadum paattu Kettaakka vaazhum un bhoomiyae En moochu en pechu nee thaanaiyaa en vaakku nee kettu kaapaathaiyaa

Female: Aasaiyilae paaththi katti Naaththu onnu nattu vaikka Naan poovaayi..

Female: Aadharavai thaedi oru Paattu onnu katti vachen Naan poovaayi..

Female: Naanaa paadaliyae.. Neethaan paada vachcha.. Naanaa paadaliyae.. Neethaan paada vachcha..

Female: Vaigaiyilae vandha vellam Nenjilae vanthathenna Vanji naan kaetta varam Vanthu nee thanthathenna

Female: Sinna poo paathu Sernthathae kaathu Sinthu than paaduthu

Female: Ponnumani theru Naan pootti vachen paaru Kanni ennai thedi Nee anga vanthu seru Vithai potten athu vilainjaachu Nee vaayen vazhi paathu

Female: Aasaiyilae paaththi katti Naaththu onnu nattu vaikka Naan poovaayi..

Female: Aadharavai thaedi oru Paattu onnu katti vachen Naan poovaayi..

Female: Kannu than thoonggavilla Kaaranam thonavilla Ponnu naan jadhi mulla Poo maalai aagavillai

Female: Kanni naan naathu Kannan nee kaathu Vanthu than koodavillai

Female: Koorai pattu sela Nee vaangi varum vela Podu oru maala Nee sollu antha naala Yenjaami naan kaathirukken Ennai yentha nee thaanae

Female: Aasaiyilae paaththi katti Naaththu onnu nattu vaikka Naan poovaayi..

Female: Aadharavai thaedi oru Paattu onnu katti vachen Naan poovaayi..

Female: Naanaa paadaliyae.. Neethaan paada vachcha.. Naanaa paadaliyae.. Neethaan paada vachcha..

Female: Aasaiyilae paaththi katti Naaththu onnu nattu vaikka Naan poovaayi..

Most Searched Keywords
  • tamil music without lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • tamil female karaoke songs with lyrics

  • dhee cuckoo

  • kalvare song lyrics in tamil

  • malare mounama karaoke with lyrics

  • tamil worship songs lyrics in english

  • ganapathi homam lyrics in tamil pdf

  • arariro song lyrics in tamil

  • rasathi unna song lyrics

  • tamil karaoke with lyrics

  • uyire uyire song lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • love songs lyrics in tamil 90s

  • cuckoo cuckoo dhee song lyrics

  • kinemaster lyrics download tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • new movie songs lyrics in tamil