Added Date: Feb 11, 2022
ஆண்: அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி
ஆண்: அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி தொடுத்த மாலை எடுத்து வாரேன் கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து
ஆண்: அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி
பெண்: ஜாதகத்த பாத்ததில்ல சாதகம்தான் வேலையெல்லாம் வேறெதையும் கேட்டதில்ல போட்டுவிடு மாலையெல்லாம்
ஆண்: மணக்கும் சந்தனம் பூசட்டுமா... இனிக்கும் சங்கதி பேசட்டுமா
பெண்: எதுக்கு எங்கப்பனை கேக்கட்டுமா... அப்புறம் உன்கிட்ட பேசட்டுமா
ஆண்: பொன் ஆவாரம்பூ என் காதோரமா ஸ்வரம் பாடும் இந்நேரம் பொன் நேரம்தான்
ஆண்: அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி
ஆண்: பாய் விரிச்சு நான் படுத்தா பால் எடுத்து வா.டி புள்ள பல கதய பேசிப்புட்டா பசிச்சிருக்கும் நெஞ்சுக்குள்ள
பெண்: பசிக்குப் பந்திய போடட்டுமா.. ரசிச்சு உன் கிட்ட கூடட்டுமா
ஆண்: தவிச்சு நித்தமும் கேக்கட்டுமா.. புடிச்சுக் கையில சேக்கட்டுமா
பெண்: எம் மச்சானுக்கு அட என்னாச்சுது அது பூவாயி பின்னால பித்தானது
பெண்: அரும்பாகி மொட்டாகி பூவாகி
ஆண்: பூப்போல பொன்னான பூவாயி
பெண்: அரும்பாகி மொட்டாகி பூவாகி
ஆண்: பூப்போல பொன்னான பூவாயி
பெண்: தொடுத்த மாலை எடுத்து வாரேன்
ஆண்: கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து

Male: Arumbaagi mottaagi poovaagi Poo pola ponnana poovaayi Arumbaagi mottaagi poovaagi Poo pola ponnana poovaayi Thodutha maala yeduthu vaaren Kazhutha kaattu kairanda serthu
Male: Arumbaagi mottaagi poovaagi Poo pola ponnana poovaayi Arumbaagi mottaagi poovaagi Poo pola ponnana poovaayi
Female: Jaathagatha paarthathilla Sadhaganthan velai ellaam Ver ethaiyum kettathilla Pottuvidu maalai ellaam
Male: Manakkum sandhanam Poosattuma.aa.aaa. Inikkum sangathi pesattuma
Female: Yedhukkum engappana Kekkattuma.aa.aa.. Appuram ungitta pesattuma
Male: Pon aavarampoo en kaathorama Swarampaadum inneram ponneram thaan
Male: Arumbaagi mottaagi poovaagi Poo pola ponnana poovaayi
Male: Paaivirichu naan padutha Paal yeduthu vaadipulla Palakkadhaiya pesipputta Pasichirukkum nenjukkulla
Female: Pasikku panthiya Podattuma.aa.aaa.. Rasichu unkitta koodattuma
Male: Thavichu nithamum Ketkattuma.aa.aa. Pudichu kaiyila serkattuma
Female: En machanukku Ada ennachuthu Athu poovaayi pinnaalae pithaanathu
Female: Arumbaagi mottaagi poovaagi
Male: Poo pola ponnana poovaayi
Female: Arumbaagi mottaagi poovaagi
Male: Poo pola ponnana poovaayi
Female: Thodutha maala yeduthu vaaren
Male: Kazhutha kaattu kairanda serthu
Female: Arumbaagi mottaagi poovaagi
Male: Poo pola ponnana poovaayi
Female: Arumbaagi mottaagi poovaagi
Male: Poo pola ponnana poovaayi
google google vijay song lyrics
rummy song lyrics in tamil
jimikki kammal lyrics tamil
tamil lyrics video download
only tamil music no lyrics
sirikkadhey song lyrics
aagasam song soorarai pottru mp3 download
unsure soorarai pottru lyrics
en iniya pon nilave lyrics
ilayaraja songs karaoke with lyrics
aagasatha
tamil song lyrics in tamil
meherezyla meaning
enjoy enjami song lyrics
tamil karaoke download
cuckoo cuckoo song lyrics dhee
thalattuthe vaanam lyrics
happy birthday song in tamil lyrics download
poove sempoove karaoke with lyrics
tamil movie songs lyrics in tamil