Added Date: Feb 11, 2022
ஆண்: ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதடி மனசு லவ்வு லவ்வு லவ்வு லவ்வுன்னு லாவுதடி
பெண்: ஸ்.ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதய்யா மனசு லவ்வு லவ்வு லவ்வு லவ்வுன்னு லாவுதய்யா
ஆண்: மயக்கம் அது கூடுது மறந்தா தடுமாறுது
பெண்: தாழம் பூவச் சேர பாடும் காத்த போல
ஆண்: நீயும் நானும் கூட பாடிப்பாடி ஆட
பெண்: ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதய்யா
ஆண்: பூமேல இஷ்ட்டப்பட்டு அலையிற காத்தானேன் கேளு புள்ள பூமேனி சம்மதிச்சா எனக்கொரு பேராசை உள்ளுக்குள்ள
பெண்: பூப்போல என்னை எடு எடுத்ததும் பொன் போல அள்ளிக்கொடு போராடும் நேரத்திலே எனக்கொரு புது ராகம் சொல்லிக் கொடு
ஆண்: பாடம் சொல்லும் நேரம் பாரம் எடம் மாறும் பாடம் சொல்லும் நேரம் பாரம் எடம் மாறும்
பெண்: கண்ணு வச்சேன் கண்ணா ஒம்மேல காணாத கண்டேன் ஒன்னால
ஆண்: தாழம் பூவப் சேர பாடும் காத்த போல
பெண்: ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதய்யா
பெண்: ஒன்னோட கண்ணுபட்டு தெனசரி ஓடானேன் கண்ணிபுள்ள ஒன்னோட கையிபட்டு தவிக்கிறேன் ஒறங்காம சின்னபுள்ள
ஆண்: ஏ வா பொன்னே யாருமில்ல மனசுல வாராத பாரமில்ல தா பொன்னே நேரமில்ல எனக்கொரு தாலாட்டு பாடுபுள்ள
பெண்: ஏறுதொரு சூடு எட்டி நின்னு பாடு ஏறுதொரு சூடு எட்டி நின்னு பாடு
ஆண்: யம்மா என்னை தப்பா சொல்லாதே மச்சான் என்னை விட்டுச் செல்லாதே
பெண்: தாழம் பூவச் சேர பாடும் காத்த போல
ஆண்: ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு
பெண்: மனசு லவ்வு லவ்வு லவ்வு லவ்வுன்னு லாவுதய்யா
ஆண்: மயக்கம் அது கூடுது
பெண்: மறந்தா தடுமாறுது
ஆண்: தாழம் பூவச் சேர பாடும் காத்த போல
பெண்: நீயும் நானும் கூட பாடிப்பாடி ஆட
ஆண்: ஸ்.ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதடி..

Male: Jivvu jivvu jivvu Jivvunu yerudhadi Manasu love love love Lovenu laavudhadi
Female: Ss. jivvu jivvu jivvu Jivvunu yerudhaiyaa Manasu love love love Lovenu laavudhaiyaa
Male: Mayakkam adhu koodudhu
Marandhaa thadumaarudhu
Female: Thaazham poova chaera
Paadum kaaththa pola
Male: Neeyum naanum kooda
Paadi paadi aada
Female: Jivvu jivvu jivvu Jivvunu yerudhaiyaa
Male: Poo mela ishta pattu Alaiyira kaaththaanen kelu pulla Poo maeni sammadhichaa Enakkoru peraasa ullukkulla
Female: Poo pola enna edu Eduththadhum pon pola alli kodu Poraadum neraththilae Enakkoru pudhu raagam solli kodu
Male: Paadam sollum neram Baaram edam maarum Paadam sollum neram Baaram edam maarum
Female: Kannu vachen kannaa Un mela Kaanaadhadha kanden unnaala
Male: Thaazham poova chaera Paadum kaaththa pola
Female: Jivvu jivvu jivvu Jivvunu yerudhaiyaa
Female: Onnoda kannu pattu Dhenasari odaanen kanni pulla Onnoda kaiyi pattu Thavikkiren orangaama chinna pulla
Male: Ae vaa ponnae yaarum illa Manasula vaaraadha baaram illa Thaa ponnae neram illa Enakkoru thaalaattu paadu pulla
Female: Haa yerudhoru soodu Etti ninnu paadu Yerudhoru soodu Etti ninnu paadu
Male: Yemmaa yenna thappaa Chollaadhae Machaan enna vittu chellaadhae
Female: Thaazham poova chaera Paadum kaaththa pola
Male: Jivvu jivvu jivvu
Jivvunu yerudhadi
Female: Manasu love love love
Lovenu laavudhaiyaa
Male: Mayakkam adhu koodudhu
Female: Marandhaa thadumaarudhu
Male: Thaazham poova chaera
Paadum kaaththa pola
Female: Neeyum naanum kooda
Paadi paadi aada
Male: Ss. jivvu jivvu jivvu Jivvunu yerudhadi.
lyrics download tamil
karaoke songs tamil lyrics
master lyrics in tamil
snegithiye songs lyrics
sarpatta parambarai dialogue lyrics
tamil song lyrics in tamil
national anthem in tamil lyrics
tamil song english translation game
kannathil muthamittal song lyrics free download
tamil mp3 songs with lyrics display download
tamil karaoke songs with malayalam lyrics
dingiri dingale karaoke
tamil christian songs lyrics in english pdf
ka pae ranasingam lyrics
oru manam song karaoke
venmathi venmathiye nillu lyrics
tamil karaoke for female singers
aagasam soorarai pottru lyrics
asku maaro lyrics
putham pudhu kaalai tamil lyrics