Kodupatha Song Lyrics

Enga Ooru Mappillai cover
Movie: Enga Ooru Mappillai (1989)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Mano, K. S. Chithra and Deepan Chakravarty

Added Date: Feb 11, 2022

பெண்: கொடுப்பத கொடுத்திட்டு எடுப்பத எடுத்துக்கோ நெருக்கத்த படிச்சுக்கோ நெனச்சத முடிச்சுக்கோ

ஆண்: வா ரோஜா வா.. வந்தாலே தப்பேது

பெண்: ஏ துபாய் துபாய் பையா ஏ சலாம் சலாம் சையா

குழு: ஏ துபாய் துபாய் பையா ஏ சலாம் சலாம் சையா

ஆண்: கொடுப்பத கொடுத்திட்டு எடுப்பத எடுத்துக்கோ
பெண்: நெருக்கத்த படிச்சுக்கோ நெனச்சத முடிச்சுக்கோ

பெண்: பார்த்ததும் ஏறுது காதல் போத அட சேர்ந்ததும் மாறுது போகும் பாத வாலிபம் போடுது ஆடும் மேட இப்போ வாடுது வாட்டுது பூவின் வாட

குழு: நைனாவுக்கு சைனா பக்கம்
ஆண்: அய்யா
குழு: மைனாவுக்கு இன்னா வெக்கம்

ஆண்: கையாலதான்...
ஆண்: அள்ளாம
ஆண்: கொய்யாவத் தான்..
ஆண்: கிள்ளாம
ஆண்: வேணாமுன்னு..
ஆண்: தள்ளாம
ஆண்: நீயா வந்து...
குழு: அள்ளி எடு..

பெண்: ஏ கொடுப்பத கொடுத்திட்டு எடுப்பத எடுத்துக்கோ நெருக்கத்த படிச்சுக்கோ நெனச்சத முடிச்சுக்கோ

பெண்: கேள்விதான் கேட்டது நீயா நானா நீ கெறங்கிடத்தான் ஊறுது பாலா தேனா காமனும் வேணுமா பாணம் போட இனி காலம் தான் வேணுமா ராகம் பாட

குழு: கொட்டாம்பட்டி பஸ் ஸ்டான்டுல அம்மாளுக்கு ஆப்பக் கட

பெண்: வந்தா தாரேன் சூடாக எப்போ அங்க வரீங்க எல்லாத்தையும் தரீங்க அய்யா வந்தா சந்தோஷம் தான்

குழு: துபாய் துபாய் பையா சலாம் சலாம் சையா
பெண்: ஆ துபாய் துபாய் பையா சலாம் சலாம் சையா

ஆண்: ஹே

பெண் மற்றும்
குழு: {ஏ துபாய் துபாய் பையா ஏ சலாம் சலாம் சையா} (4)

Female: Koduppadha koduthittu Eduppadha eduthukko Nerukkatha padichukko Nenachadha mudichukko

Male: Vaa rojaa vaa Vandhaalae thappaedhu

Female: Ae dhubaai dhubaai paiyaa Ae salaam salaam saiyaa

Chorus: Ae dhubaai dhubaai paiyaa Ae salaam salaam saiyaa

Male: Koduppadha koduthittu Eduppadha eduthukko
Female: Nerukkatha padichukko Nenachadha mudichukko

Female: Paarthadhum yerudhu Kaadhal bodha Ada serndhadhum maarudhu Pogum paadha Vaalibam podudhu aadum maeda Ippo vaadudhu vaattudhu poovin vaada

Chorus: Nainaavukku china pakkam aiyae Mainaavukku innaa vekkam

Male: Kaiyaala thaan
Male: Allaama
Male: Goiyaava thaan
Male: Killaama
Male: Venaamunnu
Male: Thallaama
Male: Neeyaa vandhu
Chorus: Alli yedu

Female: Dhubaai dhubaai paiyaa Ae salaam salaam saiyaa
Chorus: Ae dhubaai dhubaai paiyaa Ae salaam salaam saiyaa

Female: Ae koduppadha koduthittu Eduppadha eduthukko Nerukkatha padichukko Nenachadha mudichukko

Male: Vaa rojaa vaa Vandhaalae thappaedhu

Female: Ae dhubaai dhubaai paiyaa Ae salaam salaam saiyaa

Chorus: Ae dhubaai dhubaai paiyaa Ae salaam salaam saiyaa

Female: Kelvi thaan kettadhu Neeyaa naanaa Nee kerangida thaan Oorudhu paalaa thaenaa Kaamanum venumaa Baanam poda Ini kaalam thaan venumaa Raagam paada

Chorus: Kottaambatti bus standula Ammaalukku aappa kada

Female: Vandhaa thaaren soodaaga Eppo angae vareenga Ellaatthaiyum thareenga Aiyaa vandhaa sandhosham thaan

Chorus: Dhubaai dhubaai paiyaa Salaam salaam saiyaa

Female: Dhubaai dhubaai paiyaa Salaam salaam saiyaa

Female: Ae koduppadha koduthittu Eduppadha eduthukko Nerukkatha padichukko Nenachadha mudichukko

Male: Vaa rojaa vaa Vandhaalae thappaedhu

Female: Ae dhubaai dhubaai paiyaa Ae salaam salaam saiyaa

Chorus: Ae dhubaai dhubaai paiyaa Ae salaam salaam saiyaa

Male: Ae koduppadha koduthittu Eduppadha eduthukko haan
Female: Nerukkatha padichukko Nenachadha mudichukko

Female &
Chorus: {Ae dhubaai dhubaai paiyaa Ae salaam salaam saiyaa} (4)

Other Songs From Enga Ooru Mappillai (1989)

Most Searched Keywords
  • tamil karaoke songs with tamil lyrics

  • anbe anbe song lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • old tamil songs lyrics

  • naan unarvodu

  • orasaadha song lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • abdul kalam song in tamil lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • sarpatta parambarai song lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics

  • kutty pattas tamil full movie

  • teddy en iniya thanimaye

  • sirikkadhey song lyrics

  • asku maaro lyrics

  • tamil hit songs lyrics

  • mudhalvan songs lyrics

  • pularaadha

  • thamirabarani song lyrics

Recommended Music Directors