Azhagi Nee Perazhagi Song Lyrics

Enga Ooru Pattukaran cover
Movie: Enga Ooru Pattukaran (1987)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: அழகி நீ பேரழகி அழகான கண்ணழகி

ஆண்: அழகி நீ பேரழகி அழகான கண்ணழகி

ஆண்: அம்மா நீ காலழகி ஆத்தா நீ காதழகி அம்மா நீ காலழகி ஆத்தா நீ காதழகி

ஆண்: அழகி நீ பேரழகி அழகான கண்ணழகி

ஆண்: வம்சா வழி அத்தனையும் வழியை மறந்தது இல்ல வளர்ப்புகளும் பொறுப்புகளும் சொல்ல ஒரு வார்த்தை இல்ல

ஆண்: வீரன்களும் தீரன்களும் விழுந்து இங்க போவதில்ல வீரன்களும் தீரன்களும் விழுந்து இங்க போவதில்ல

ஆண்: பாட்டுக்காரன் பாட்டு பாட பால் கொடு நீ தாயி இந்த பாட்டுக்காரன் பாட்டு பாட பால் கொடு நீ தாயி

ஆண்: அழகி நீ பேரழகி அழகான கண்ணழகி அழகி நீ பேரழகி அழகான கண்ணழகி

Male: Azhagi nee perazhagi Azhagaana kannazhagi

Male: Azhagi nee perazhagi Azhagaana kannazhagi

Male: Amma nee kaalazhagi Aatha nee kaadhazhagi Amma nee kaalazhagi Aatha nee kaadhazhagi

Male: Azhagi nee perazhagi Azhagaana kannazhagi

Male: Vamsaa vazhi athanaiyum Vazhiyai maranthathu illa Valarppugalum poruppugalum Solla oru vaarthai illa

Male: Veerangalum dheerangalum Vizhunthu inga povathilla Veerangalum dheerangalum Vizhunthu inga povathilla

Male: Paatukaaran paatu paada Paal kodu nee thaayi Indha paatukaaran paatu paada Paal kodu nee thaayi

Male: Azhagi nee perazhagi Azhagaana kannazhagi Azhagi nee perazhagi Azhagaana kannazhagi

Most Searched Keywords
  • raja raja cholan song karaoke

  • putham pudhu kaalai song lyrics

  • tamil melody lyrics

  • chellamma song lyrics download

  • tamil2lyrics

  • vaalibangal odum whatsapp status

  • en iniya pon nilave lyrics

  • murugan songs lyrics

  • naan movie songs lyrics in tamil

  • devane naan umathandaiyil lyrics

  • ilayaraja song lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • lyrics with song in tamil

  • maruvarthai pesathe song lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • aathangara marame karaoke

  • mudhalvane song lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics