Paechi Paechi Song Lyrics

Enga Ooru Pattukaran cover
Movie: Enga Ooru Pattukaran (1987)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: பேச்சி பேச்சி நீ பெருமை உள்ள பேச்சி பேச்சி பேச்சி நீ அருமை உள்ள பேச்சி

ஆண்: பேச்சி பேச்சி நீ பெருமை உள்ள பேச்சி பேச்சி பேச்சி நீ அருமை உள்ள பேச்சி

ஆண்: வாடி வாடி என்னுடைய பேச்சி வாடி வாடி என்னுடைய பேச்சி

ஆண்: ஏழூரு சீமையிலும் உன் போல யாருமில்ல எட்டாத ஊரில் எங்கும் உன் போல பேருமில்ல

ஆண்: எப்போதும் நன்றி உள்ள உன் போல ஜீவன் இல்ல எப்போதும் நன்றி உள்ள உன் போல ஜீவன் இல்ல

ஆண்: இந்த பாட்டுக்காரன் பாட்டு கோவிக்கமே கேட்டு பாட்டுக்காரன் பாட்டு கோவிக்கமே கேட்டு வாடி வாடி என்னுடைய பேச்சி

Male: Pechi pechi nee Perumai ulla pechi Pechi pechi nee Arumai ulla pechi

Male: Pechi pechi nee Perumai ulla pechi Pechi pechi nee Arumai ulla pechi

Male: Vaadi vaadi Ennudaiya pechi Vaadi vaadi Ennudaiya pechi

Male: Ezhooru cheemaiyilum Un pola yaarumilla Ettatha ooril engum Un pola perumilla

Male: Eppothum nandri ulla Un pola jeevan illa Eppothum nandri ulla Un pola jeevan illa

Male: Indha paatukaaran paatu Kovikkamae kettu Paatukaaran paatu Kovikkamae kettu Vaadi vaadi Ennudaiya pechi..

Most Searched Keywords
  • tamil kannadasan padal

  • 7m arivu song lyrics

  • raja raja cholan song karaoke

  • enjoy enjoy song lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • oru manam movie

  • tamil film song lyrics

  • ilaya nila karaoke download

  • kangal neeye karaoke download

  • lyrics of google google song from thuppakki

  • cuckoo cuckoo dhee lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • asuran song lyrics in tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • thullatha manamum thullum vijay padal

  • tamil song lyrics in english translation

  • megam karukuthu lyrics

  • theera nadhi maara lyrics

  • dosai amma dosai lyrics