Added Date: Feb 11, 2022
ஆண்: பட்டுப் பட்டு பூச்சி போல எத்தனையோ வண்ணம் மின்னும் நட்டு வச்சு நான் பறிக்க நான் வளர்த்த நந்தவனம்
ஆண்: கட்டி வைக்கும் என் மனச வாசம் வரும் மல்லிகையும் தொட்டுத் தொட்டு நான் பறிக்க துடிக்குதந்த செண்பகமே
ஆண்: செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே
ஆண்: செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே
ஆண்: { உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு பார்த்து காத்து நின்னேனே } (2)
ஆண்: உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு என் மனம் தானா பாடிடலாச்சு
ஆண்: என்னோட பாட்டு சத்தம் தேடும் உன்னை பின்னால எப்போதும் உன்ன தொட்டு பாடப்போறேன் தன்னால

ஆண்: மூணாம்பிறையைப் போல காணும் நெத்திப் பொட்டோட நாமும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட
ஆண்: கருத்தது மேகம் தலை முடி தானோ இழுத்தது என்ன பூவிழி தானோ
ஆண்: எள்ளுக்கும் ராசி பத்திப் பேசிப் பேசி தீராது உன்பாட்டுக்காரன் பாட்டு உன்ன விட்டுப் போகாது

Male: Pattu pattu poochi polae Ethanaiyo vannam minnum Nattu vachu naan parikkaa Naan valartha nandhavanam
Male: Katti vaikkum en manasa Vaasam varum malligaiyum Thottu thottu naan parikka Thudikkidhandha senbagamae
Male: Senbagamae senbagamae Then pothigai sandhanamae Thedi varum en manamae Serndhirundhaa sammadhamae
Male: Senbagamae senbagamae Then pothigai sandhanamae
Male: { Un paatham pogum paadhai Naanum poga vandhenae Un melae aasa pattu Paathu kaathu ninnenae } (2)
Male: Un mugam paarthu Nimmadhi aachu En manam thaanaa paadidalaachu
Male: Ennoda paatu satham Thedum unna pinnaala Eppodhum unna thottu Paadaporen thannaala
Male: Senbagamae senbagamae Then pothigai sandhanamae Thedi varum en manamae Serndhirundhaa sammadhamae
Male: Senbagamae senbagamae Then pothigai sandhanamae
Male: Moonaam piraiya polae Kaanum nethi pottoda Naamum kalandhiruka Venum indha paatoda
Male: Karuthadhu megam Thalai mudidhaano Izhuthadhu enna poovizhidhaano
Male: Ellukum rasi pathi Pesi pesi theeradhu Un paatukaran paatu Unna vitu pogaadhu
Male: Senbagamae senbagamae Then pothigai sandhanamae Thedi varum en manamae Serndhirundhaa sammadhamae
Male: Senbagamae senbagamae Then pothigai sandhanamae
oh azhage maara song lyrics
kutty pattas movie
ovvoru pookalume karaoke
tamil love feeling songs lyrics for him
amarkalam padal
chellamma chellamma movie
kadhal kavithai lyrics in tamil
tik tok tamil song lyrics
asuran song lyrics in tamil download
master songs tamil lyrics
kannathil muthamittal song lyrics free download
tamil christian songs lyrics in english
soorarai pottru song lyrics tamil download
ilayaraja songs tamil lyrics
tamil melody songs lyrics
famous carnatic songs in tamil lyrics
tamil christian songs karaoke with lyrics
tamil film song lyrics
nenjodu kalanthidu song lyrics
karaoke songs tamil lyrics