Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: பட்டுப் பட்டு பூச்சி போல எத்தனையோ வண்ணம் மின்னும் நட்டு வச்சு நான் பறிக்க நான் வளர்த்த நந்தவனம்
பெண்: கட்டி வைக்கும் என் மனச வாசம் வரும் மல்லிகையும் தொட்டுத் தொட்டு நான் பறிக்க துடிக்கிது அந்த செண்பகமும்
பெண்: செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே
பெண்: செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே
பெண்: { உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு காத்து காத்து நின்னேனே } (2)
பெண்: உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு என் மனம் தானா பாடிடலாச்சு
பெண்: என்னோட பாட்டு சத்தம் தேடும் உன்ன பின்னால எப்போதும் உன்ன தொட்டு பாடப்போறேன் தன்னால
பெண்: செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே
பெண்: { மூணாம்பிறையைப் போல காணும் நெத்தி பொட்டோட நானும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட } (2)
பெண்: கருத்தது மேகம் தலை முடி தானோ இழுத்தது என்ன பூவிழி தானோ
பெண்: எள்ளு பூ ராசி பத்தி பேசிப் பேசி தீராது
ஆண்: உன்பாட்டுக்காரன் பாட்டு உன்ன விட்டுப் போகாது
ஆண்: செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே
ஆண்: செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே

Female: Pattu pattu poochi polae Ethanaiyo vannam minnum Nattu vachu naan parikkaa Naan valartha nandhavanam
Female: Katti vaikum en manasa Vaasam varum malligaiyum Thottu thottu naan parikka Thudikkidhu andha shenbagamum
Female: Shenbagamae shenbagamae Thenpodhigai sandhanamae Thedi varum en manamae Serndhirundhaa sammadhamae
Female: Shenbagamae shenbagamae Thenpodhigai sandhanamae
Female: {Un paadham pogum paadhai Naanum poga vandhenae Un melae aasaipattu Kaathu kaathu ninnenae} (2)
Female: Un mugam parthu Nimmadhi aachu En manaam thaana Paadidalaachu
Female: Ennoda pattu satham Thedum unna pinnala Eppodhum unna thottu Paadaporen thannala
Female: Shenbagamae shenbagamae Thenpodhigai sandhanamae
Female: {Moonampiraiyai pola Kaanum neththi pottoda Naanum kalandhirukka Venum indha pattoda} (2)
Female: Karuthadhu megam Thalaimudithaano Izhuthadhu enna Poovizhithaano
Female: Elluppoo rasi pathi Pesi pesi theeradhu
Male: Un pattukaaran pattu Unna vittu pogaadhu
Male: Shenbagamae shenbagamae Thenpodhigai sandhanamae Thedi varum en manamae Serndhirundhaa sammadhamae
Male: Shenbagamae shenbagamae Thenpodhigai sandhanamae
nagoor hanifa songs lyrics free download
mahabharatham lyrics in tamil
mgr karaoke songs with lyrics
amman kavasam lyrics in tamil pdf
tamil bhajan songs lyrics pdf
youtube tamil karaoke songs with lyrics
master dialogue tamil lyrics
kannalaga song lyrics in tamil
yaar azhaippadhu lyrics
cuckoo cuckoo lyrics tamil
worship songs lyrics tamil
tamil christmas songs lyrics
enna maranthen
tamil karaoke songs with lyrics
maara movie song lyrics
tamil lyrics video songs download
kadhalar dhinam songs lyrics
kanakangiren song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
tamil karaoke songs with tamil lyrics