Pon Manai Thedi Naanum Song Lyrics

Enga Ooru Rasathi cover
Movie: Enga Ooru Rasathi (1980)
Music: Gangai Amaran
Lyricists: Kannadasan
Singers: Malaysia Vasudevan and S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன் பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன் நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை அந்த மான் போன மாயமென்ன என் ராசாத்தி அடி நீ சொன்ன பேச்சு நீர் மேல போட்ட மாக்கோலம் ஆச்சுதடி அடி நான் சொன்ன பாட்டு ஆத்தோரம் வீசும் காத்தோடு போச்சுதடி

பெண்: மானோ தவிச்சு வாடுது மனசு நெனச்சு வாடுது எனக்கும் ஆச இருக்குது ஆனா நெலம தடுக்குது உன்ன மறக்க முடியுமா உயிரை வெறுக்க முடியுமா ராசாவே....காற்றில் ஆடும் தீபம் போல துடிக்கும் மனச அறிவாயோ

ஆண்: பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன் நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை

ஆண்: எனக்கும் உன்ன புரியுது உள்ளம் நல்லாத் தெரியுது அன்பு நம்ம சேர்த்தது ஆச நம்ம பிரிச்சது உன்ன மறக்க முடியுமா உயிரை வெறுக்க முடியுமா ராசாத்தி....நீயும் நானும் ஒண்ணா சேரும் காலம் இனிமேல் வாராதோ

பெண்: இன்னொரு ஜென்மம் இருந்தா அப்போது பொறப்போம் ஒண்ணோடு ஒண்ணா கலந்து அப்போது இருப்போம் அது கூடாமப் போச்சுதுன்னா என் ராசாவே நான் வெண் மேகமாக விடிவெள்ளியாக வானத்தில் பிறந்திருப்பேன் என்னை அடையாளம் கண்டு நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்

Male: Pon maanai thedi naanum poovodu vandhen Pon maanai thedi naanum poovodu vandhen Naan vandha neram andha maan angu illai Andha maan pona maayam enna en raasathi Adi nee sonna pechu neer mela potta Maakkolam aachuthadi Adi naan sonna pattu Aathooram veesum kaathodu pochuthadi

Female: Maano thavichu vaadudhu Manasu nenachu vaadudhu Enakkaum aasa irukkudhu Aana nelam thadukkudhu Unna marakak mudiyuma Uyira verukka mudiyuma Raasavae .kaatril aadum deepam polae Thudikkum manasa arivaaiyoo

Male: Pon maanai thedi naanum poovodu vandhen Naan vandha neram andha maan angu illai

Humming: ..........

Male: Enakkum unna puriyudhu ullam nalla theriyudhu Anbu namma serthathu aasa namma pirichadhu Unna marakka mudiyala uyirai verukka mudiyala Raasathi ..neeyum naanum onnaa serum Kaalam inimel vaaradhooo

Female: Innoru jenmam irundha appodhu porappom Onnodu onnaa kalandhu anbodu iruppom Adhu koodama pochudhunna en raasavae Naan ven megamamaaga vidi velliyaaga Vaanathil piranthiruppen Ennai adaiyaalam kandu Nee thedi vandha appodhu naan sirippen

Male: Pon maanai thedi naanum poovodu vandhen Naan vandha neram andha maan angu illai

Other Songs From Enga Ooru Rasathi (1980)

Most Searched Keywords
  • chill bro lyrics tamil

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • theera nadhi maara lyrics

  • vennilave vennilave song lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • aarathanai umake lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • yellow vaya pookalaye

  • kutty pattas full movie download

  • tamil song lyrics 2020

  • best love song lyrics in tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • naan unarvodu

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil christian songs lyrics free download

  • hanuman chalisa tamil lyrics in english

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • tamil karaoke download mp3

  • cuckoo padal

  • chinna chinna aasai karaoke mp3 download