Antha Uchi Mala Katha Kelu Song Lyrics

Enga Thambi cover
Movie: Enga Thambi (1993)
Music: Ilayaraja
Lyricists: Ponnadiyan
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓஹ்ஹஓஹோ.. ஓஹ்ஹோ ஹோஹ்ஹஓஹோ.. குக்கூ கூ..கூ..கூ.. குக்கூ கூ..கூ..கூ.. ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ...

ஆண்: அந்த உச்சி மலக் காத்தக் கேளு பிச்சுமணி பேரச் சொல்லும் ஆத்தா அடி ஆத்தா அந்த சின்னக் குயில் பாட்டக் கேளு என்னுடைய பாட்டப் பாடும் ஆத்தா அடி ஆத்தா

ஆண்: வெற்றிப் படி ஏறிடும் கெட்டிக்கார பிள்ளையை எங்க தம்பி நீ என வாழ்த்தும் இந்த பூக்களே எல்லோருக்கும் செல்லப் பிள்ளை நான் அய்யாடியோ

ஆண்: உச்சி மலக் காத்தக் கேளு.. பிச்சுமணி பேரச் சொல்லும் ஆத்தா அடி ஆத்தா அந்த சின்னக் குயில் பாட்டக் கேளு என்னுடைய பாட்டப் பாடும் ஆத்தா அடி ஆத்தா

ஆண்: ஊசி தூரலில் வீசும் சாரலில் உள்ளம் நாணல் போலே ஆடும் பாடும் வெள்ளி மேகங்கள் பள்ளித் தோழன் போல் எந்தன் தோளைத் தீண்டி ஓடும் கூடும்

ஆண்: நானும் ஒரு காட்டருவி போல நடப்பேன் நீல நிற நீரலையாய் பொங்கிச் சிரிப்பேன் என் வீடு என் வாழ்வு இங்கேதான்..ஆன்..

ஆண்: அந்த உச்சி மலக் காத்தக் கேளு.. பிச்சுமணி பேரச் சொல்லும் ஆத்தா அடி ஆத்தா அந்த சின்னக் குயில் பாட்டக் கேளு என்னுடைய பாட்டப் பாடும் ஆத்தா அடி ஆத்தா எங்க தம்பி நீ என வாழ்த்தும் இந்த பூக்களே எல்லோருக்கும் செல்லப் பிள்ளை நான் அய்யாடியோ

ஆண்: வட்டம் போட்டிடும் பட்டுப் பூச்சிக்கு கட்டுப்பாடு காவல் ஏது கூறு எந்த நேரமும் மந்த மாருதம் என்னப் பார்த்தால் பேசும் பாரு கேளு

ஆண்: நாளை என்னும் நாளை எண்ணி என்ன கவலை நல்லபடி வாழ்ந்தால் என்ன இந்த பொழுதை உல்லாசம் உற்சாகம் என்னோடு..ஊ..

Male: Ohhoho. Ohho hohhoho. Kukkoo koo. koo. koo. kukkoo koo. koo. koo. O ho o ho o ho o ho ho.

Male: Andha uchi mala kaatha kelu Pichumani pera chollum aathaa Adi aathaa Andha chinna kuyil paatta kelu Ennudaiya paatta paadum aathaa Adi aathaa

Male: Vetri padi yeridum gettikkaara pillaiyai Enga thambi nee yena Vaazhthum indha pookkalae Ellorukkum chella pillai naan aiyaadiyo

Male: Uchi mala kaatha kelu Pichumani pera chollum aathaa Adi aathaa Andha chinna kuyil paatta kelu Ennudaiya paatta paadum aathaa Adi aathaa

Male: Oosi thooralil veesum saaralil Ullam naanal polae aadum paadum Velli megangal palli thozhan pol Endhan tholai theendi odum koodum

Male: Naanum oru kaattaruvi Pola nadappen Neela nira neeralaiyaai Pongi sirippen En veedu en vaazhvu ingae thaan.aan..

Male: Andha uchi mala kaatha kelu Pichumani pera chollum aathaa Adi aathaa Andha chinna kuyil paatta kelu Ennudaiya paatta paadum aathaa Adi aathaa Enga thambi nee yena Vaazhthum indha pookkalae Ellorukkum chella pillai naan aiyaadiyo

Male: Vattam pottidum pattu poochikku Kattuppaadu kaaval yedhu kooru Entha neramum mandha maarudham Enna paarthaal pesum paaru kelu

Male: Naalai ennum naalai enni Enna kavalai Nalla padi vaazhndhaal enna Indha pozhudhai Ullaasam urchaagam ennodu.uu.

Male: Andha uchi mala kaatha kelu Pichumani pera chollum aathaa Adi aathaa Andha chinna kuyil paatta kelu Ennudaiya paatta paadum aathaa Adi aathaa

Male: Vetri padi yeridum gettikkaara pillaiyai Enga thambi nee yena Vaazhthum indha pookkalae Ellorukkum chella pillai naan aiyaadiyo

Male: Uchi mala kaatha kelu Pichumani pera chollum aathaa Adi aathaa Andha chinna kuyil paatta kelu Ennudaiya paatta paadum aathaa Adi aathaa

Other Songs From Enga Thambi (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • maara song tamil

  • aalapol velapol karaoke

  • en kadhale lyrics

  • asuran song lyrics download

  • maara movie song lyrics in tamil

  • tamil song writing

  • meherezyla meaning

  • best tamil song lyrics in tamil

  • bujji song tamil

  • malaigal vilagi ponalum karaoke

  • dhee cuckoo

  • tamil collection lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • tamil hymns lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • kutty pattas tamil movie download

  • tamil song in lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics