Added Date: Feb 11, 2022
ஆண்: இது மானோடு மயிலாடும் காடு புது தேனோடு மலராடும் வீடு இது மானோடு மயிலாடும் காடு புது தேனோடு மலராடும் வீடு மாலை வந்தாலே மோகம் உண்டாகும் காதல் கண்கள் படும் நேரம்
ஆண்: இது மானோடு மயிலாடும் காடு புது தேனோடு மலராடும் வீடு
ஆண்: பன்னீரின் மேலே ரோஜாவைப் போலே..ஏ. பன்னீரின் மேலே ரோஜாவைப் போலே பால் மேனி சதிராடுதே...ஏ...
பெண்: கனியாய் கனிந்து கனவில் மிதந்து இளமை விருந்து இதழில் அருந்து
ஆண்: பார்வை பூவாலே பட்டு மெத்தை போட்டாளே பருவம் ராகம் பாடாதோ ஹோய்
பெண்: இது மானோடு மயிலாடும் காடு
ஆண்: புது தேனோடு மலராடும் வீடு
பெண்: உன் மூச்சு என் மேல் படுகின்றபோது உன் மூச்சு என் மேல் படுகின்றபோது என் மூச்சும் சூடாகுதே
ஆண்: கொதித்தால் என்னம்மா குயிலே கண்ணம்மா அணைத்தே அள்ளம்மா அழகே செல்லம்மா
பெண்: மேகம் நீ தானே மின்னல் கொடி நான் தானே மடி மேல் வா வா மீன் போலே ஹோய்

பெண்: மாலை வந்தாலே மோகம் உண்டாகும் காதல் கண்கள் படும் நேரம்

பெண்: இது மானோடு மயிலாடும் காடு புது தேனோடு மலராடும் வீடு

Male: Idhu maanodu mayilaadum kaadu Pudhu thaenodu malaraadum veedu Idhu maanodu mayilaadum kaadu Pudhu thaenodu malaraadum veedu Maalai vandhaalae mogam undaagum Kaadhal kangal padum neram
Female: Idhu maanodu mayilaadum kaadu Pudhu thaenodu malaraadum veedu
Male: Panneerin melae rojaavai polae.ae. Panneerin melae rojaavai polae. Paal maeni sadhiraadudhae..ae..
Female: Kaniyaa kanindhu Kanavil midhandhu Ilamai virundhu idhazhil arundhu
Male: Paarvai poovaalae Pattu methai pottaalae Paruvam raagam paadaadho hoi
Female: Idhu maanodu mayilaadum kaadu
Male: Pudhu thaenodu malaraadum veedu
Female: Un moochu en mel Padugindra podhu. Un moochu en mel Padugindra podhu En moochum soodaagudhae
Male: Kodhithaal ennammaa Kuyilae kannammaa Anaithae allammaa Azhagae sellammaa
Female: Megam nee thaanae Minnal kodi naan thaanae Madi mel vaa vaa meen polae hoi
Male: Idhu maanodu mayilaadum kaadu Pudhu thaenodu malaraadum veedu
Female: Maalai vandhaalae Mogam undaagum Kaadhal kangal padum neram
Male: Idhu maanodu mayilaadum kaadu Pudhu thaenodu malaraadum veedu
Female: Idhu maanodu mayilaadum kaadu Pudhu thaenodu malaraadum veedu
best tamil song lyrics for whatsapp status download
friendship songs in tamil lyrics audio download
poove sempoove karaoke
soorarai pottru dialogue lyrics
kuruthi aattam song lyrics
ilayaraja songs karaoke with lyrics
yaar azhaippadhu song download masstamilan
asuran song lyrics in tamil download
kutty pattas movie
sad song lyrics tamil
morattu single song lyrics
karaoke tamil songs with english lyrics
tamil new songs lyrics in english
ka pae ranasingam lyrics
bhaja govindam lyrics in tamil
kangal neeye song lyrics free download in tamil
tamil karaoke songs with lyrics for male singers
comali song lyrics in tamil
bujji song tamil
thabangale song lyrics