Added Date: Feb 11, 2022
ஆண்: மண்ணில் வந்து மின்னும் புது மின்னல் இங்கே கண்ணில் அன்பு துள்ளும் இளம் மன்னன் இங்கே காட்சி எல்லாம் பார்க்கலாமா கணக்கு போட்டு சேர்க்கலாமா உறவே நீ வா
குழு: மண்ணில் வந்து மின்னும் புது மின்னல் இங்கே கண்ணில் அன்பு துள்ளும் இளம் மன்னன் இங்கே.ஹே
ஆண்: பூங்குயில்கள் பாடும் என் சோலை எங்கும் பொன் மயில்கள் ஆடும் என் மேடை எங்கும் வேங்கை பாய்ச்சல் உண்டு நான் வேங்கை இல்லை வேலின் வீச்சும் உண்டு நான் வேலும் இல்லை
ஆண்: வம்பிழுக்க இங்கு வந்தால் கம்பெடுப்பேன் அன்பு கொண்டு அன்பு செய்தால் நண்பனாவேன் கால நேரம் பார்த்து இங்கு ஆட வந்தேன்
ஆண்: மண்ணில் வந்து மின்னும் புது மின்னல் இங்கே கண்ணில் அன்பு துள்ளும் இளம் மன்னன் இங்கே
குழு: காட்சி எல்லாம் பார்க்கலாமா கணக்கு போட்டு சேர்க்கலாமா உறவே நீ வா
குழு: மண்ணில் வந்து மின்னும் புது மின்னல் இங்கே கண்ணில் அன்பு துள்ளும் இளம் மன்னன் இங்கே.
ஆண்: ஹே ஹே ஹே ஹேய்
ஆண்: நான் நடக்கத் தென்றல் மலர் பாதை போடும் நான் நினைக்கும் வண்ணம் நல்ல நேரம் கூடும் சாகசங்கள் உண்டு சந்நியாசி இல்லை பார் முழுக்கச் செல்வேன் பரதேசி இல்லை
ஆண்: எந்த இசை வேண்டும் வந்து கேட்டுக் கொள்ளு எந்த மொழி பாடல் வேண்டும் வாங்கிச் செல்லு தேடி வந்து நாடி வந்து கூடி வந்தால்

ஆண் மற்றும்
குழு: ஹே மண்ணில் வந்து மின்னும் புது மின்னல் இங்கே கண்ணில் அன்பு துள்ளும் இளம் மன்னன் இங்கே.

Male: Mannil vandhu minnum Pudhu minnal ingae Kannil anbu thullum Ilam mannan ingae Kaatchi ellaam paarkkalaamaa Kanakku pottu serkkalaamaa Uravae nee vaa
Chorus: Mannil vandhu minnum Pudhu minnal ingae Kannil anbu thullum Ilam mannan ingae.hae
Male: Poonguyilgal paadum En solai engum Pon mayilgal aadum En medai engum Vengai paaichal undu Naan vengai illai Velin veechum undu Naan velum illai
Male: Vambizhukka ingu vandhaal Kambeduppen Anbu kondu anbu seidhaal Nanbanaaven Kaala neram paarthu Ingu aada vandhen
Male: Mannil vandhu minnum Pudhu minnal ingae Kannil anbu thullum Ilam mannan ingae
Chorus: Kaatchi ellaam paarkkalaamaa Kanakku pottu serkkalaamaa Uravae nee vaa
Chorus: Mannil vandhu minnum
Pudhu minnal ingae
Kannil anbu thullum
Ilam mannan ingae
Male: Hae hae hae heei
Male: Naan nadakka thendral Malar paadhai podum Naan ninaikkum vannam Nalla neram koodum Saagasangal undu sanyaasi illai Paar muzhukka selven Paradhaesi illai
Male: Endha isai vendum Vandhu kettu kollu Endha mozhi paadal vendum Vaangi chellu Thaedi vandhu naadi vandhu Koodi vandhaal
Male: Mannil vandhu minnum Pudhu minnal ingae Kannil anbu thullum Ilam mannan ingae
Chorus: Kaatchi ellaam paarkkalaamaa Kanakku pottu serkkalaamaa Uravae nee vaa
Chorus: Mannil vandhu minnum Pudhu minnal ingae Kannil anbu thullum Ilam mannan ingae
Male &
Chorus: Hae mannil vandhu minnum
Pudhu minnal ingae
Kannil anbu thullum
Ilam mannan ingae
thoorigai song lyrics
tamil karaoke songs with lyrics download
easy tamil songs to sing for beginners with lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
sarpatta parambarai neeye oli lyrics
hanuman chalisa in tamil and english pdf
tamil song lyrics in english free download
hanuman chalisa tamil translation pdf
sundari kannal karaoke
tamil female karaoke songs with lyrics
sarpatta song lyrics
aasai nooru vagai karaoke with lyrics
songs with lyrics tamil
kaatu payale karaoke
tamil song lyrics in english translation
kutty pattas full movie in tamil download
bujjisong lyrics
maraigirai full movie tamil
mgr karaoke songs with lyrics
tamil christian songs lyrics with chords free download