Naan Aanaiyittal Song Lyrics

Enga Veettu Pillai cover
Movie: Enga Veettu Pillai (1965)
Music: M.S. Viswanathan
Lyricists: Vaali
Singers: T.M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

ஆண்: நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்

ஆண்: உயிர் உள்ள வரை ஒரு துன்பமில்லை { அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் } (2)

ஆண்: { ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் } (2)

ஆண்: உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன் அவர் உரிமைப் பொருள்களை தொட மாட்டேன்

ஆண்: சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்

ஆண்: ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்

ஆண்: எதிர் காலம் வரும் என் கடமை வரும் இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்

ஆண்: பொது நீதியிலே புதுப் பாதையிலே { வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன் } (2)

ஆண்: இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும் நானா பார்த்திருப்பேன்

ஆண்: ஒரு கடவுள் உண்டு அவன் கொள்கை உண்டு அதை எப்போதும் காத்திருப்பேன்

ஆண்: முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் இந்த மானிடர் திருந்திட பிறந்தார்

ஆண்: இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை { அந்த மேலோர் சொன்னதை மறந்தார் } (2)

ஆண்: ...........

Male: Naan aanaiyittal Adhu nadanthu vittal

Male: Naan aanaiyittal Adhu nadanthu vittal Ingu ezhaigal Vethanai padamaatar

Male: Uyir ulla varai Oru thunbam illai { Avar kanneer kadalilae Vizha maatar } (2)

Male: { Oru thavaru Seithaal adhai therinthu Seithaal avan devan Endraalum vida maaten } (2)

Male: Udal uzhaika Solven adhil pizhaika Solven avar urimai Porulgalai thoda maaten

Male: Naan aanaiyittal Adhu nadanthu vittal Ingu ezhaigal Vethanai padamaatar

Male: Uyir ulla varai Oru thunbam illai { Avar kanneer kadalilae Vizha maatar } (2)

Male: Silar aasaikum Thevaikum vaazhvukum Vasathikum ooraar kaal pidipaar

Male: Oru maanam Illai adhil eenam illai Avar eppothum vaal pidipaar

Male: Ethirkaalam varum En kadamai varum Indha kootathin aatadhai ozhipen

Male: Pothu neethiyilae Puthu paathaiyilae { Varum nallor Mugathilae vizhipen } (2)

Male: Naan aanaiyittal Adhu nadanthu vittal Ingu ezhaigal Vethanai padamaatar

Male: Uyir ulla varai Oru thunbam illai { Avar kanneer kadalilae Vizha maatar } (2)

Male: Ingu oomaigal Yengavum unmaigal Thoonkavum naana paarthirupen

Male: Oru kadavul Undu avan kolgai undu Adhai eppothum kaathirupen

Male: Munbu yesu Vanthaar pinbu Gandhi vanthaar Indha maanidar Thirunthida piranthaar

Male: Ivar thirunthavillai Manam varunthavillai { Andha melor Sonnathai maranthaar } (2)

Male: Naan aanaiyittal Adhu nadanthu vittal Ingu ezhaigal Vethanai padamaatar

Male: Uyir ulla varai Oru thunbam illai { Avar kanneer kadalilae Vizha maatar } (2)

Male: ........

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • mahabharatham song lyrics in tamil

  • karnan movie songs lyrics

  • tamil paadal music

  • piano lyrics tamil songs

  • yaar alaipathu song lyrics

  • morattu single song lyrics

  • sarpatta lyrics

  • master vaathi raid

  • tamilpaa

  • cuckoo cuckoo dhee song lyrics

  • old tamil songs lyrics in english

  • murugan songs lyrics

  • mangalyam song lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • sirikkadhey song lyrics

  • tamil song search by lyrics

  • karaoke songs tamil lyrics

  • paadal varigal

  • namashivaya vazhga lyrics

  • anbe anbe tamil lyrics