Govindha Govindha Song Lyrics

Engaeyum Eppothum cover
Movie: Engaeyum Eppothum (2011)
Music: C. Sathya
Lyricists: Na. Muthu Kumar
Singers: Vijay Prakash and Ranina Reddy

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: சி.சத்யா

குழு: ...........

ஆண்: கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப் பொண்ணு சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு

ஆண்: எதுக்கு வந்தாலோ இம்ச தந்தாலோ

ஆண்: கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப் பொண்ணு சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு

ஆண்: டாடி மம்மி என்ன பேரு இவளுக்கு வச்சாங்க அட என்ன கேட்டா கொடச்சலுன்னு பேர வெப்பேங்க

குழு: ...........

ஆண்: கொஞ்சம் கூட நம்பிக்க இல்ல கூட வந்து ஒட்டிகிட்ட தொல்ல கழட்டி விடவும் மனசே இல்ல என்ன கொடுமையடா

ஆண்: காஞ்சு போன மொளகா உள்ள கொட்டிக் கிடக்கும் விதையப்போல காரமாக வெடிச்சா உள்ள பாவ நிலமையடா

ஆண்: ஆகாயம் மேலேதான் அழகான மேகங்கள் அண்ணாந்து பார்க்க நேரமின்றி போவது எங்கேயோ

ஆண்: வெயிலோடு மழையும்தான் ஒன்று சேர்ந்து வந்ததுபோல் இந்த கொஞ்ச நேரப் பயணம் சென்று முடிவது எங்கேயோ

குழு: அடடா டாடி மம்மி என்ன பேரு இவளுக்கு வச்சாங்க என்ன என்ன என்ன கேட்டா சுமதாங்கினு பேரு வெப்பேங்க

குழு: ..........

ஆண்: கப்பல் வாங்க வந்திருப்பாளோ செப்பல் வாங்க வந்திருப்பாளோ உசுர வாங்க வந்திருப்பாளோ ஒன்னும் புரியலயே

ஆண்: ட்ரைலர் போல முடிந்திடுவாலோ ட்ரைன போல நீண்டிடுவாலோ எப்ப இவன இவ விடுவாளோ ஒன்னும் தெரியலயே

ஆண்: அப்பாவி போலத்தான் தப்பாக நெனச்சேனே ஐந்நூறு கேள்வி கேட்டு கேட்டு ஆளக் கொல்றாலே

குழு: இவ இவ வந்தபோது வந்த கோபம் இப்போ இல்லையடா இவ சேர்த்து வைத்த சந்தேகங்கள்
ஆண்: டூ நாட் டூ சம் டைம்ஸ் டைம்ஸ்

ஆண்: சகரிச ச ச ச ரி க ம நி சகரிச ச ச ச ரி க ம நி கோவிந்தா

ஆண்: கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப் பொண்ணு சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு ஓஹோ ஓஓஓஓஓ ஓஹோ கோவிந்தா .................... கோவிந்தா

Chorus: ...........

Male: Govinda.govinda Chennaiyila pudhu ponnu Sirikkira morakkira Aayiraththil iva onnu

Male: Ethukku vanthaalo Imsa thanthaalo

Male: Govinda.govinda Chennaiyila pudhu ponnu Sirikkira morakkira Aayiraththil iva onnu

Male: Daddy mummy Enna peru Ivalukku vechaanga Ada enna ketta Kodachchalunnu Pera veppenga

Chorus: ...........

Male: Konjam kooda Nambikka illa Kooda vanthu Ottikittaa tholla Kazhatti vidavum manasae illa Enna kodumaiyadaa

Male: Kaanju pona Mulagaa ulla Kotti kidakkum Vedhaiyapola Kaaramaaga vedichaa ulla Paava nelamayada

Male: Aagaayam melae thaan Azhagaana megangal Annaanthu paarkka neramindri Povathu engaeyoo

Male: Veiyilodu mazhaiyum thaan Ondru sernthu vanthathu pol Intha konja nera payanam sendru Mudivathu engaeyoo

Chorus: Adadada daddy mummy Enna peru Ivanukku vechaanga (suththamda) Enna enna enna ketta Sumathaanginnu Pera veppenga

Chorus: ...........

Male: Kappal vaanga vanthiruppaalo Chappal vaanga vanthiruppaalo Usura vaanga vanthiruppaalo Onnum puriyalayae

Male: Trailer pola mudinthiduvaalo Train-a pola neendiduvaalo Eppa ivana iva viduvaalo Onnum theriyalayae

Male: Appaavi polaththaan Thappaaga nenachenae Ainooru kelvi kettu kettu Aala kolraalae

Chorus: Iva iva vantha pothu Vantha kobam Ippo illaiyada Iva serthu vaitha sandhegangal
Male: Do not do some times times

Male: Sagarisa sa sa sa ri ga ma ni Sagarisa sa sa sa ri ga ma ni Govinda

Male: Govinda.govinda Chennaiyila pudhu ponnu Sirikkira morakkira Aayiraththil iva onnu Ohooo oooo ohoooo Govinda Naa nana naa naa nana naa naa Nana nana naaa Govinda.

Other Songs From Engaeyum Eppothum (2011)

Most Searched Keywords
  • sarpatta song lyrics

  • best tamil song lyrics

  • vennilave vennilave song lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • ennavale adi ennavale karaoke

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • tamil karaoke download

  • nerunjiye

  • maara song lyrics in tamil

  • google google tamil song lyrics in english

  • padayappa tamil padal

  • aasirvathiyum karthare song lyrics

  • kichili samba song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • thalapathi song in tamil

  • uyire uyire song lyrics

  • master song lyrics in tamil

  • uyirae uyirae song lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil