Added Date: Feb 11, 2022
ஆண்: மாசமா ஆறு மாசமா ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு வாரமா சில பல வாரமா காத்து கிடந்தேனே பூவிழிக்கு
ஆண்: கண்ணுறங்கள செவி மடுக்கல பசி எடுக்கல வாய் சிரிக்கல
ஆண்: கை கொடுக்கல கால் நடக்கல அந்த வெறுப்புல ஒன்னும் புரியல
ஆண்: ஹே மாசமா மாசமா ஏங்கித்தவிச்சேன் மாசமா ஆறு மாசமா ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு
ஆண்: ..........
ஆண்: ரோட்டுல பாக்கல பார்க்குல பாக்கல பஸ்சுல பாக்கல ஆட்டோல பாக்கல தியேட்டர்ல பாக்கல ஸ்ட்ரீட்டுல பாக்கல பாத்தது எல்லாம் தொலைவுல
ஆண்: காட்டுல நிக்கல மேட்டுல நிக்கல அங்கேயும் நிக்கல இங்கேயும் நிக்கல எங்கேயும் நிக்கல நிக்கல நிக்கல நின்னது அவளோட மனசுல
ஆண்: நின்னாளோ பாத்தாலோ தெருவுல நா பாக்காம போனேனே முதலுல நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு
ஆண்: மாசமா ஆறு மாசமா காத்து கிடந்தேனே பூவிழிக்கு
ஆண்: நம்பரும் வாங்கல போனும் பண்ணல அட்ரஸ் வாங்கல லெட்டரும் கொடுக்கல ஃபாலோ பண்ணல தூது அனுப்பல எப்படி வந்தா நேரில
ஆண்: கிண்டலும் பண்ணல சண்டையும் போடல மொறச்சு பாக்கல சிரிச்சு பேசல வழி மறிக்கல கையப்பிடிக்கல எப்படி விழுந்தா காதலுல
ஆண்: அவ மூச்சாகி போனாளே உயிருல எனக்கு மேட்ச் ஆகி விட்டாளே லைப்புல நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு
ஆண்: மாசமா ஆறு மாசமா மோசமா மோசமா காதலிச்சேன் நா காதலிச்சேன்
ஆண்: கண்ணுறங்கள செவி மடுக்கல பசி எடுக்கல வாய் சிரிக்கல
ஆண்: ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ மோசமா மோசமா நா காதலிச்சேன் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

Male: Maasama.aaru maasama Yengi thavichenae poongodikku Vaarama.sila pala vaarama Kaathukadanthenae poovizhikku
Male: Kann orangala Sevi madukkala Pasi edukkala Vaai sirikkala
Male: Kai kodukkala Kaal nadakkala Antha veruppula Onnum puriyala
Male: Hey maasama maasama Yengi thavichen..
Male: Maasama.aaru maasama Yengi thavichenae poongodikku
Male: ..............
Male: Roattula paakkala Parkula paakkala Bus-ula paakkala Auto-la paakkala Theater-la paakkala Street-ula paakkala Paathathu ellaam tholaivula
Male: Kaattula nikkala Mettula nikkala Angaeyum nikkala Ingaeyum nikkala Engaeyum nikkala Nikkala nikkala Ninnathu avaloda manasula
Male: Ninnaalo paathaalo theruvila Naa paakaama ponenae mudhalula Naa yengi thavichen Indha poongodikku
Male: Maasama.aaru maasama Kaathukadanthenae poovizhikku
Male: Number vaangala Phonum pannala Address vaangala Letterum kodukkala Follow pannala Thoothu anuppala Eppadi vanthaa nerila
Male: Kindalum pannala Sandaiyum podala Morachu paakkala Sirichu pesala Vazhi maraikkala Kaiyya pudikkala Eppadi vizhuntha kaadhalula
Male: Ava moochaagi ponaalae uyirila Enakku matchaagi vittaalae life-ula Naa yengi thavichen Indha poongodikku
Male: Maasama .aaru maasama Mosama mosama kaadhalichen Naa kaadhalichen
Male: Kann orangala Sevi madukkala Pasi edukkala Vaai sirikkala
Male: Oh ho ho ho..ho ho ho Mosama mosama Naa kaadhalichen Hmm hmm hmm..
nattupura padalgal lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
pongal songs in tamil lyrics
thenpandi seemayile karaoke
ilayaraja songs karaoke with lyrics
aalapol velapol karaoke
tamil christian karaoke songs with lyrics
soundarya lahari lyrics in tamil
malto kithapuleh
yellow vaya pookalaye
chammak challo meaning in tamil
mailaanji song lyrics
teddy marandhaye
alagiya sirukki tamil full movie
maara movie song lyrics
song lyrics in tamil with images
ore oru vaanam
tamil song lyrics in english
thangamey song lyrics
you are my darling tamil song