Iravukkum Pagalukkum Song Lyrics

Engal Thanga Raja cover
Movie: Engal Thanga Raja (1973)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம் உலகம் நமக்கினி ஆனந்த கோலம் இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை

ஆண்: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம் உலகம் நமக்கினி ஆனந்த கோலம் இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை

பெண்: ம்ம்ம்...இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை

ஆண்: பாதி கண்ணை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம் பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்..ஹ..ஆ...

ஆண்: பாதி கண்ணை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம் பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்..

பெண்: பாதி பாதியாய் இருவரும் மாறி பழகும் வித்தையே பள்ளியில் இன்பம் காலை என்பதே துன்பம் இனிமேல் மாலை ஒன்று தான் இன்பம் காலை என்பதே துன்பம் இனிமேல் மாலை ஒன்றுதான் இன்பம்

ஆண்: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை

பெண்: உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம் உலகம் நமக்கினி ஆனந்த கோலம்

ஆண்: இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை

பெண்: ஆஅ...ஆ..இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை

பெண்: ஆடை இதுவென நிலவினை எடுத்து ஆனந்த மயக்கம்

ஆண்: அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்

பெண்: ஆ..ஆடை இதுவென நிலவினை எடுத்து ஆனந்த மயக்கம்

ஆண்: அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்

பெண்: காலை நேரத்தில் காயங்கள் பார்த்து தவிப்பதென்பது கவிதையின் விளக்கம்

ஆண்: கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல் காணப்போவது மஞ்சம்

பெண்: ஆ..ஆ...

ஆண்: கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல் காணப்போவது மஞ்சம்

இருவர்: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம் உலகம் நமக்கினி ஆனந்த கோலம் இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை

இருவர்: லால லாலலா லாலா லாலா லால லாலலா லாலா... லால லாலலா லாலா லாலா லால லாலலா லாலா...

Female: Iravukkum pagalukkum Ini enna velai Idhayathil vizhundhadhu Thirumana maalai Uravukkum urimaikkum Pirandhadhu neram Ulagam namakkini aanandha kolam Iruvar enbadhae illai Ini naam oruvar enbadhae unmai

Male: Iravukkum pagalukkum Ini enna velai Idhayathil vizhundhadhu Thirumana maalai Uravukkum urimaikkum Pirandhadhu neram Ulagam namakkini aanandha kolam Iruvar enbadhae illai Ini naam oruvar enbadhae unmai

Female: Mmm. iruvar enbadhae illai Ini naam oruvar enbadhae unmai

Male: Paadhi kangalai moodi thirandhu Paarppadhil inbam Paadhi thookkathil koondhalai thadavi Rasippadhil inbam ha.aa.

Male: Paadhi kangalai moodi thirandhu Paarppadhil inbam Paadhi thookkathil koondhalai thadavi Rasippadhil inbam

Female: Paadhi paadhiyaai iruvarum maari Pazhagum vithaiyae palliyil inbam Kaalai enbadhae thunbam ini mel Maalai ondru thaan inbam Kaalai enbadhae thunbam ini mel Maalai ondru thaan inbam

Male: Iravukkum pagalukkum Ini enna velai Idhayathil vizhundhadhu Thirumana maalai

Female: Uravukkum urimaikkum Pirandhadhu neram Ulagam namakkini aanandha kolam

Male: Iruvar enbadhae illai Ini naam oruvar enbadhae unmai

Female: Aaa..aa. iruvar enbadhae illai Ini naam oruvar enbadhae unmai

Female: Aadai idhuvena nilavinai eduthu Aanandha mayakkam

Male: Ammaa kulirena ondrinai ondru Anaippadhu pazhakkam

Female: Aa.aadai idhuvena nilavinai eduthu Aanandha mayakkam

Male: Ammaa kulirena ondrinai ondru Anaippadhu pazhakkam

Female: Kaalai nerathil kaayangal paarthu Kalippadhenbadhu kavidhaiyin vilakkam

Male: Kavinjar sonnadhu konjam Ini mel kaana povadhu manjam

Female: Aa.aa

Male: Kavinjar sonnadhu konjam Ini mel kaana povadhu manjam

Both: Iravukkum pagalukkum Ini enna velai Idhayathil vizhundhadhu Thirumana maalai Uravukkum urimaikkum Pirandhadhu neram Ulagam namakkini aanandha kolam Iruvar enbadhae illai Ini naam oruvar enbadhae unmai Iruvar enbadhae illai Ini naam oruvar enbadhae unmai

Both: Laala laalalaa laalaa laalaa Laala laalalaa laalaa. Laala laalalaa laalaa laalaa Laala laalalaa laalaa.

Most Searched Keywords
  • google google panni parthen song lyrics

  • tamil songs lyrics download free

  • thangamey song lyrics

  • rasathi unna song lyrics

  • morattu single song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • neeye oli sarpatta lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • maara movie song lyrics in tamil

  • saivam azhagu karaoke with lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • kadhal theeve

  • lollipop lollipop tamil song lyrics

  • meherezyla meaning

  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamil songs lyrics in tamil free download

  • mahishasura mardini lyrics in tamil

  • tamil songs lyrics download for mobile

  • tamil christian songs lyrics in tamil pdf

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

Recommended Music Directors