Added Date: Feb 11, 2022
ஆண்: கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா அடி என்னடி கண்ணு அடி என்னடி கண்ணு காலமின்று கை கொடுத்ததல்லவா
பெண்: கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா என் கண்மணி ராஜா ஹேய் என் கண்மணி ராஜா காலமின்று கை கொடுத்ததல்லவா
பெண்: இதழோடு இதழ் சேரும் காரணமென்ன அது இனிப்பென்று கவிதைகள் சொல்லுவதென்ன ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்ம்
பெண்: இதழோடு இதழ் சேரும் காரணமென்ன அது இனிப்பென்று கவிதைகள் சொல்லுவதென்ன
ஆண்: சொல்லித் தோன்றுமோ மன்மத கலை அள்ளிப் பார்க்க வேண்டும் சொல்லித் தோன்றுமோ மன்மத கலை அள்ளிப் பார்க்க வேண்டும் உன் முல்லைப் பூவிதழ் மெல்ல என்னிடம் முத்தம் சிந்த வேண்டும்
பெண்: ஸரிஸஸ்ஸஸ்ஸ ஸகஸஸ்ஸஸ்ஸ ஸமகஸ்ஸஸ்ஸ ஸரிஸரி ஸரிஸரி
ஆண்: கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா அடி என்னடி கண்ணு காலமின்று கை கொடுத்ததல்லவா
ஆண்: கண்ணுக்கும் நெஞ்சுக்கும் காட்சி இருக்க கைவண்ணம் இல்லையோ கட்டியணைக்க கண்ணுக்கும் நெஞ்சுக்கும் காட்சி இருக்க கைவண்ணம் இல்லையோ கட்டியணைக்க
பெண்: பூப்போல கட்டுங்கள் ஆசை இருக்கு பூப்போல கட்டுங்கள் ஆசை இருக்கு இது புது பழக்கம் பாருங்கள் அச்சம் கொஞ்சம் இருக்கு
பெண்: கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா என் கண்மணி ராஜா ஹேய் காலமின்று கை கொடுத்ததல்லவா
பெண்: இதமான சுகம் என்ன இன்று மட்டுமா என் எழில் என்ன இன்றோடு தீர்ந்து போகுமா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆ..
பெண்: இதமான சுகம் என்ன இன்று மட்டுமா என் எழில் என்ன இன்றோடு தீர்ந்து போகுமா
ஆண்: கட்டு மெல்லிடை பட்டு போலுடல் காமதேவன் மேடை கட்டு மெல்லிடை பட்டு போலுடல் காமதேவன் மேடை தொட்டு பார்க்கவா தொடர்ந்து போகவா சொல்ல வேண்டும் ஜாடை

ஆண்: ஸரிஸஸ்ஸஸ்ஸ ஸகஸஸ்ஸஸ்ஸ ஸமகஸ்ஸஸ்ஸ ஸரிஸரி ஸரிஸரி ச

Male: Kalyaana aasai vandha Kaaranathai chollavaa Adi ennadi kannu Adi ennadi kannu Kaalam indru kai koduthadhallavaa
Female: Kalyaana aasai vandha Kaaranathai chollavaa En kanmani raajaa haei En kanmani raajaa Kaalam indru kai koduthadhallavaa
Female: Idhazhodu idhazh serum Kaaranamenna Adhu inippendru kavidhaigal Solluvadhenna Mm.mmm.mmm.mm.mm mmm
Female: Idhazhodu idhazh serum Kaaranamenna Adhu inippendru kavidhaigal Solluvadhenna
Male: Solli thondrumo manmadha kalai Alli paarkka vendum Solli thondrumo manmadha kalai Alli paarkka vendum Un mullai poovidhazh mella ennidam Mutham sindha vendum
Female: Sarisassassa sagasassassa Samagassassa sarisari sarisari
Male: Kalyaana aasai vandha Kaaranathai chollavaa Adi ennadi kannu Kaalam indru kai koduthadhallavaa
Male: Kannukkum nenjukkum Kaatchi irukka Kai vannam illaiyo kattiyanaikka Kannukkum nenjukkum Kaatchi irukka Kai vannam illaiyo kattiyanaikka
Female: Poo pola kattungal Aasai irukku Poo pola kattungal aasai irukku Idhu pudhu pazhakkam paarungal Acham konjam irukku
Female: Kalyaana aasai vandha Kaaranathai chollavaa En kanmani raajaa haei Kaalam indru kai koduthadhallavaa
Female: Idhamaana sugam enna Indru mattumaa En ezhil enna indruodu theerndhu Pogumaa Aahaaahaa aahaaahaa aahaaahaa aahaaahaa aa.
Female: Idhamaana sugam enna Indru mattumaa En ezhil enna indruodu theerndhu Pogumaa
Male: Kattu mellidai pattu pol udal Kaama dhevan medai Kattu mellidai pattu pol udal Kaama dhevan medai Thottu paarkkavaa thodarndhu pogavaa Solla vendum jaadai
Female: Sarisassassa sagasassassa Samagassassa sarisari sarisari
Male: Kalyaana aasai vandha Kaaranathai chollavaa Adi ennadi kannu Kaalam indru kai koduthadhallavaa
Female: Kalyaana aasai vandha Kaaranathai chollavaa En kanmani raajaa haei Kaalam indru kai koduthadhallavaa
Male: Sarisassassa sagasassassa Samagassassa sarisari sarisari sa
sarpatta parambarai dialogue lyrics
sarpatta parambarai lyrics tamil
naan pogiren mele mele song lyrics
kanne kalaimane song karaoke with lyrics
venmegam pennaga karaoke with lyrics
vijay and padalgal
tamil duet karaoke songs with lyrics
soorarai pottru songs singers
google google tamil song lyrics in english
tamil love feeling songs lyrics
national anthem lyrics tamil
youtube tamil karaoke songs with lyrics
tamil love song lyrics for whatsapp status download
soorarai pottru song lyrics
sundari kannal karaoke
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
thangachi song lyrics
tamil song english translation game
tamil karaoke mp3 songs with lyrics free download
kodiyile malligai poo karaoke with lyrics