Karpa Maanama Song Lyrics

Engal Thanga Raja cover
Movie: Engal Thanga Raja (1973)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: கற்பாம் மானமாம்..ஹ கண்ணகியாம் சீதையாம்...

ஆண்: கற்பாம் மானமாம்.. கண்ணகியாம் சீதையாம்... கடைத்தெருவில் விற்குதடா அய்யோ பாவம் காசிருந்தால் வாங்கலாம் அய்யோ பாவம்

ஆண்: கம்பனுக்கு சொல்லுங்கள் இதை கவிதை எழுதுவான் அந்த வள்ளுவனை கூப்பிடுங்கள் வாழ்த்து பாடுவான்

ஆண்: அவள் பெயரோ அருந்ததி ஐம்பது ரூபாய் இவள் பெயரோ அகலிகை இருவது ரூபாய் பத்தினிகள் பேரை வைத்து பரத்தையரை வளர்த்துவிடும் பாவிகள் பூமி கற்பை பாருங்கள் சாமி

ஆண்: மனமறிந்து தவறு செய்வோர் மாளிகையில் இல்லையோ புது மலர்களுக்கு ஆளனுப்பும் மன்னவர்கள் இல்லையோ

ஆண்: வண்டு வந்து தேன் குடித்தால் மலருக்குதான் தண்டனை வழுக்கி விழும் பெண்களுக்கு சட்டத்திலும் வஞ்சனை

ஆண்: குணமிருந்தும் தவறு செய்வாள் குழந்தைக்காக ஒருத்தி

ஆண்: இந்த கொடுமை செய்ய உடன்படுவாள் குடும்பம் காக்க ஒருத்தி

ஆண்: படித்திருந்தும் வேலையின்றி பள்ளிகொண்டாள் ஒருத்தி திரைப்படத் தொழிலில் ஆசை வைத்து பலியானாள் ஒருத்தி

ஆண்: தாய்மொழியாம் தாய் நாடாம் தாய்மையெனும் பண்பாம் இங்கு சத்தியமாம் தத்துவமாம் தர்மமென்னும் ஒன்றாம்

ஆண்: கண்ணீரில் மிதக்குதடா கற்பு என்னும் ஓடம் கண்ணீரில் மிதக்குதடா கற்பு என்னும் ஓடம் இது கம்பனுக்கும் வள்ளுவனுக்கும் ஏன் கடவுளுக்கும் பாடம்

ஆண்: கற்பாம் மானமாம்.. கண்ணகியாம் சீதையாம்... கடைத்தெருவில் விற்குதடா அய்யோ பாவம் காசிருந்தால் வாங்கலாம் அய்யோ பாவம் அய்யோ பாவம் அய்யோ பாவம்

Male: Karppaam maanamaam. ha Kannagiyaam seethaiyaam.

Male: Karppaam maanamaam Kannagiyaam seethaiyaam Kadai theruvil virkkudhadaa Aiyo paavam Kaasirundhaal vaangalaam aiyo paavam

Male: Kambanukku sollungal Idhai kavidhai ezhudhuvaan Andha valluvanai kooppidungal Vaazhthu paaduvaan

Male: Aval peyaro arundhadhi Aimbadhu roobaai Ival peyaro agaligai irubadhu roobaai Pathinigal perai vaithu Parathaiyarai valarthuvidum Paavigal boomi Karppai paarungal saami

Male: Karppaam maanamaam Kannagiyaam seethaiyaam Kadai theruvil virkkudhadaa Aiyo paavam Kaasirundhaal vaangalaam aiyo paavam

Male: Manamarindhu thavaru seivor Maaligaiyil illaiyo. Pudhu malargalukku aal anuppum Mannavargal illaiyo.

Male: Vandu vandhu thaen kudithaal Malarukku thaan thandanai Vazhukki vizhum pengalukku Sattathilum vanjanai

Male: Karppaam maanamaam Kannagiyaam seethaiyaam Kadai theruvil virkkudhadaa Aiyo paavam Kaasirundhaal vaangalaam aiyo paavam

Male: Gunamirundhum thavaru seivaal Kuzhandhaikkaaga oruthi

Male: Indha kodumai seiya udanpaduvaal Kudmbam kaakka oruthi

Male: Padithirundhum velaiyindri Palli kondaal oruthi Thirai pada thozhilil aasai vaithu Bali aanaal oruthi

Male: Thaai mozhiyaam thaai naadaam Thaaimai enum panbaam. Ingu sathiyamaam thathuvamaam Dharmam enum ondraam.

Male: Kanneeril midhakkudhadaa Karppu enum odam Kanneeril midhakkudhadaa Karppu enum odam Idhu kambanukkum valluvanukkum Yen kadavulukkum paadam

Male: Karppaam maanamaam Kannagiyaam seethaiyaam Kadai theruvil virkkudhadaa Aiyo paavam Kaasirundhaal vaangalaam aiyo paavam Aiyo paavam aiyo paavam.

Most Searched Keywords
  • tamil happy birthday song lyrics

  • tamil christian devotional songs lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • tamil song meaning

  • tamil lyrics video

  • master vaathi coming lyrics

  • kutty pattas full movie tamil

  • tamil karaoke songs with lyrics for female singers

  • bujjisong lyrics

  • only music tamil songs without lyrics

  • tamil lyrics video song

  • karnan thattan thattan song lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • amma song tamil lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • soorarai pottru tamil lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • master lyrics tamil

  • google google panni parthen song lyrics

  • sirikkadhey song lyrics