Added Date: Feb 11, 2022
பெண்: இறைவா..இறைவா...இறைவா
பெண்: கோடியில் ஒருவன் பிறந்து வந்தான் பல குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான் எங்கள் தங்க ராஜா அவன் என்றும் மணக்கும் ரோஜா

பெண்: கடவுளை அடைந்தது ஒரு விளக்கு எங்கள் கண்களில் எரிந்த மணி விளக்கு
பெண்: கடவுளை அடைந்தது ஒரு விளக்கு எங்கள் கண்களில் எரிந்த மணி விளக்கு தன் நலம் கருதா தனி விளக்கு நெஞ்சில் தாய்மை நிறைந்த அருள் விளக்கு இறைவா....இறைவா....இறைவா...

பெண்: ஜாதி சமயங்கள் ஒன்றென்பார் ஒரு சகோதர்கள் நாமென்பான் ஆதி புத்தனின் வழி நின்றான் அவன் ஆத்ம சாந்தி அடைந்து விட்டான்
பெண்: நல்லவர்கெல்லாம் பகைவர் உண்டு இங்கு நன்றி இல்லாதவர் சிலர் உண்டு நல்லவர்கெல்லாம் பகைவர் உண்டு இங்கு நன்றி இல்லாதவர் சிலர் உண்டு கல்லினும் கொடிய மனமுண்டு இதில் கருணைக்கு எங்கே இடமுண்டு

Female: Iraivaa. iraivaa. iraivaa.
Female: Kodiyil oruvan pirandhu vandhaan Pala kudumbangal kaakka vaazhndhu vandhaan Engal thanga raajaa Avan endrum manakkum rojaa

Female: Kadavulai adaindhadhu oru vilakku Engal kangalil erindha mani vilakku
Female: Kadavulai adaindhadhu oru vilakku Engal kangalil erindha mani vilakku Than nalam karudhaa thani vilakku Nenjil thaaimai niraindha arul vilakku Iraivaa. iraivaa. iraivaa.
Female: Kodiyil oruvan pirandhu vandhaan Pala kudumbangal kaakka vaazhndhu vandhaan Engal thanga raajaa Avan endrum manakkum rojaa
Female: Jaadhi samayangal ondrenbaar Oru sagodharargal naamenbaar Aadhi buthanin vazhi nindraar Avar aathma saanthi adaindhu vittaar
Female: Nallavarkkellaam pagaivar undu Ingu nandri illaadhavar silarundu Nallavarkkellaam pagaivar undu Ingu nandri illaadhavar silarundu Kallinum kodiya manamundu Idhil karunaikku engae idamundu
Female: Kodiyil oruvan pirandhu vandhaan Pala kudumbangal kaakka vaazhndhu vandhaan Engal thanga raajaa Avan endrum manakkum rojaa
vijay songs lyrics
nenjodu kalanthidu song lyrics
tamil song lyrics in english
velayudham song lyrics in tamil
chellama song lyrics
naan nanagavay vandiroukirain lyrics
sarpatta lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
ithuvum kadanthu pogum song lyrics
maruvarthai song lyrics
tamil devotional songs lyrics in english
tamil song lyrics download
tamil thevaram songs lyrics
bahubali 2 tamil paadal
romantic love songs tamil lyrics
rummy koodamela koodavechi lyrics
nagoor hanifa songs lyrics free download
sarpatta movie song lyrics in tamil
uyire song lyrics
ovvoru pookalume karaoke