Added Date: Feb 11, 2022
பெண்: மும் மும் மும் மும் மும் மும் மும் மும் முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு நான் மோகம் என்னும் மெத்தயிட்ட தேரு முல்லைப் பூ கன்னத்தை தட்டி பாரு
ஆண்: மும் மும் மும் மும் மும் மும் மும் மும் முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு நான் மோகமென்னும் எல்லை கண்ட ஆளு ஊரெங்கும் என்பேரை கேட்டுப்பாரு
பெண்: மும் மும் மும் மும் மும் மும் மும் மும் முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
பெண்: கட்டியணைத்தால் கன்னம் தட்டி எடுத்தால் அன்பு கொட்டி அளந்தால் இன்பம் முன்னே
ஆண்: இன்று எனக்கு இனி நாளை எவர்க்கு இது என்ன கணக்கு சொல்லு கண்ணே

பெண்: மற்றவர்க்கோ ஒரு நாள் இரு நாள் என் மன்னவர்க்கோ தினமும் திருநாள் மற்றவர்க்கோ ஒரு நாள் இரு நாள் என் மன்னவர்க்கோ தினமும் திருநாள் பக்கத்தில் சொர்க்கத்தை வைத்துப்பாரு
ஆண்: மும் மும் மும் மும் மும் மும் மும் மும் முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
பெண்: நான் மோகம் என்னும் மெத்தயிட்ட தேரு முல்லைப் பூ கன்னத்தை தட்டி பாரு

பெண்: ஹா...
ஆண்: ஆளை அளந்து அவர் ஆட்டம் அளந்து வரும் கூட்டம் அளக்கும் புத்தி உண்டு
பெண்: நானும் அறிவேன் உன்னை நாடும் அறியும் இந்த வீடும் அறியும் வீரன் என்று

ஆண்: நல்லவரை அணைப்பேன் மதிப்பேன் வல்லவரை எதிர்ப்பேன் ஜெயிப்பேன் நல்லவரை அணைப்பேன் மதிப்பேன் வல்லவரை எதிர்ப்பேன் ஜெயிப்பேன் ஊரெங்கும் என்பேரை கேட்டுப்பாரு

ஆண்: நான் மோகமென்னும் எல்லை கண்ட ஆளு ஊரெங்கும் என்பேரை கேட்டுப்பாரு
பெண்: ஹா..மும் மும் மும் மும் மும் மும் மும் மும் முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு

Female: Mum mum mum mum Mum mum mum mum Muthangal nooru adhu thithikkum paaru Muthangal nooru adhu thithikkum paaru Naan mogamennum methaiyitta thaeru Mullai poo kannathai thatti paaru
Male: Mum mum mum mum Mum mum mum mum Muthangal nooru adhu thithikkum paaru Muthangal nooru adhu thithikkum paaru Naan mogamennum ellai kanda aalu Oorengum en peru kettu paaru
Female: Mum mum mum mum Mum mum mum mum Muthangal nooru adhu thithikkum paaru
Female: Kattiyanaithaal Kannam thatti eduthaal Anbu kottiyalandhaal inbam munnae
Male: Indru enakku Ini naalai yevarkku Idhu enna kanakku sollu kannae

Female: Mattravarkko oru naal iru naal En mannavarkko dhinamum thirunaal Mattravarkko oru naal iru naal En mannavarkko dhinamum thirunaal Pakkathil sorgathai vaithu paaru
Male: Mum mum mum mum Mum mum mum mum Muthangal nooru adhu thithikkum paaru
Female: Naan mogamennum Methaiyitta thaeru Mullai poo kannathai thatti paaru
Male: Mum mum mum mum Mum mum mum mum Muthangal nooru adhu thithikkum paaru
Female: Haa.
Male: Aalai alandhu avar aattam alandhu Varum koottam valarkkum buthi undu
Female: Naanum ariven unnai naadum ariyum Indha veedum ariyum veeran endru

Male: Nallavarai anaippen madhippen Vallavarai edhirppen jeyippen Nallavarai anaippen madhippen Vallavarai edhirppen jeyippen Oorengum en peru kettuppaaru haahaa
Female: Mum mum mum mum Mum mum mum mum Muthangal nooru adhu thithikkum paaru
Male: Naan mogamennum ellai kanda aalu Oorengum en peru kettu paaru
Female: Mum mum mum mum Mum mum mum mum Muthangal nooru adhu thithikkum paaru
3 movie tamil songs lyrics
cuckoo cuckoo dhee song lyrics
dingiri dingale karaoke
sarpatta lyrics
arariro song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
soorarai pottru movie song lyrics in tamil
mangalyam song lyrics
aasai nooru vagai karaoke with lyrics
google google tamil song lyrics
lyrics of soorarai pottru
aagasam song soorarai pottru
cuckoo cuckoo dhee lyrics
sirikkadhey song lyrics
tamil songs to english translation
nenjodu kalanthidu song lyrics
romantic love song lyrics in tamil
putham pudhu kaalai lyrics in tamil
soorarai pottru movie lyrics
poove sempoove karaoke