பெண்: சொல்லவா. கதையாச் சொல்லவா பாட்டாச் சொல்லவா..
பெண்: மல்லியப் பூ கட்டிலிலே எம் மன்னவனும் பக்கத்திலே
பெண்: மல்லியப் பூ கட்டிலிலே எம் மன்னவனும் பக்கத்திலே மெதுவாக வந்து அணைச்சான் என்ன மெதுவாக வந்து அணைச்சான் அவன் வந்த கதை சொல்லி முடிச்சான் அவன் வந்த கதை சொல்லி முடிச்சான்

பெண்: பூவோட காத்தும் பாட்டோட பாட்டும் ஒண்ணாகக் கலந்தது உன் நேரம்தான் என்னோட மனசெல்லாம் பூபாளம்தான்
பெண்: ஒன்னுடம்ப கிள்ளி கதை சொல்லி பொலம்ப வெச்சான் கட்டிலிலே தள்ளி கையில் அள்ளி கெறங்க வெச்சான் தேரோடு தேரு போல தேகம் ரெண்டு எணஞ்சது தெம்மாங்கு காத்து கூட வழி இல்லாம திரும்புது ஆ..ஆ..ஆஹ்.
பெண்: மல்லியப் பூ கட்டிலிலே எம் மன்னவனும் பக்கத்திலே மெதுவாக வந்து அணைச்சான் அவன் வந்த கதை சொல்லி முடிச்சான் அவன் வந்த கதை சொல்லி முடிச்சான்

பெண்: பொண்ணான நானும் திண்டாடிப் போனேன் மொட்டான அரும்பு நான் பூவாகினேன் பூவோட ஊறுர தேனாகினேன்
பெண்: கட்டிலுக்கு மேல பட்டுச் சேல கலைஞ்சதடி கொண்டையில நானும் வச்ச பூவும் தொலைஞ்சதடி என் மேனி மேடையாக்கி அதுல நாளும் நாடகம் என்னான்னு நானும் சொல்ல மறந்து போச்சு ஆயிரம் ஆ..ஆ..ஆஹ்.

Female: Sollavaa Kadhaiyaa sollavaa Paattaa sollavaa
Female: Malliya poo kattililae Em mannavanum pakkaththilae
Female: Malliya poo kattililae Em mannavanum pakkaththilae Medhuvaaga vanthu anaichchaan Enna medhuvaaga vanthu anaichchaan Avan vantha kadhai solli mudichchaan Avan vantha kadhai solli mudichchaan
Female: Malliya poo kattililae Em mannavanum pakkaththilae
Female: Poovoda kaaththum paattoda paattum Onnaaga kalanthathu un neramthaan Ennoda manasellaam boopaalamthaan
Female: Onnudamba killi kadhai solli polamba vechchaan Kattililae thalli kayil alli keranga vechchaan Thaerodu thaeru pola thegam rendu enanjuthu Themmaangu kaaththukooda
Female: Malliya poo kattililae Em mannavanum pakkaththilae Medhuvaaga vanthu anaichchaan Avan vantha kadhai solli mudichchaan Avan vantha kadhai solli mudichchaan
Female: Malliya poo kattililae Em mannavanum pakkaththilae
Female: Ponnaana naanum thindaadi ponaen Mottaana arumbu naan poovaaginaen Poovoda oorura thaenaaginaen
Female: Kattilukku mela pattu sela kalainjuthadi Kondaiyila naanum vachcha poovum tholainjathadi En maeni medaiyaakki adhula naalum naadagam Ennaannu naanum solla Maranthu pochchu aayiram aa.aa..aah..
Female: Malliya poo kattililae Em mannavanum pakkaththilae Medhuvaaga vanthu anaichchaan Avan vantha kadhai solli mudichchaan Avan vantha kadhai solli mudichchaan
Female: Malliya poo kattililae Em mannavanum pakkaththilae..
paatu paadava
online tamil karaoke songs with lyrics
veeram song lyrics
sarpatta parambarai songs lyrics
kanakangiren song lyrics
ore oru vaanam
tamil love song lyrics
tamil songs without lyrics
tamil hit songs lyrics
3 song lyrics in tamil
neerparavai padal
maara theme lyrics in tamil
tamil paadal music
hanuman chalisa in tamil and english pdf
cuckoo cuckoo lyrics dhee
aathangara orathil
pagal iravai kan vizhithidava song lyrics
bigil song lyrics
kalvare song lyrics in tamil
nanbiye song lyrics in tamil