Added Date: Feb 11, 2022
ஆண்: வந்தாய் ஒரு நொடியில் விழியிலே தந்தாய் ஒரு புயலே உயிரிலே கொட்டும் மழைத்துளியின் நடுவிலே கொல்லும் உனதழகில் உருகினேன்
ஆண்: கலவரம் தந்தாய் பெண்ணே ஒரு பார்வையில் உயிர்வரை தின்றாய் என்னை ஒரு வேளையில் தரையினில் தத்தித் தாவும் ஒரு வானவில்
ஆண்: தகவலே இல்லை ஆனால் அருகே புயல் கொல்லாதே கொல்லாதே உன் கண்கள் கத்திப் பூக்கள் துள்ளாதே துள்ளாதே அடி பாவம் இங்கே ஆண்கள் தன்னாலே தன்னாலே என் நெஞ்சில் ஏதோ கூச்சல் உன்னாலே உன்னாலே
ஆண்: புரியாமலே உனை பார்க்கிறேன் நிஜமா இது எனை கேட்கிறேன்
ஆண்: {வந்தாய் ஒரு நொடியில் விழியிலே தந்தாய் ஒரு புயலே உயிரிலே கொட்டும் மழைத்துளியின் நடுவிலே கொல்லும் உனதழகில் உருகினேன் } (2)

Male: Vandhaai oru nodiyil vizhiyilae Thandhaai oru puyalae uyirilae Kottum mazhai thuliyin naduvilae Kollum unadhazhagil uruginen
Male: Kalavaram thandhaai pennae oru paarvayil Uyirvarai thindraai ennai oru velaiyil Tharaiyinil thathi thaavum oru vaanavil
Male: Thagavalae illai aanaal arugae puyaal Kolladhae kolladhae un kangal kaththi pookkal Thulladhae thulladhae adi paavam ingae aangal Thannalae thannalae en nenjil edho koochal Unnaalae unnaalae
Male: Puriyamalae unnai paarkiren Nijama idhu ennai ketkiren
Male: Vandhaai oru nodiyil vizhiyilae Thandhaai oru puyalae uyirilae Kottum mazhai thuliyin naduvilae Kollum unadhazhagil uruginen
Male: Vandhaai oru nodiyil vizhiyilae Thandhaai oru puyalae uyirilae Kottum mazhai thuliyin naduvilae Kollum unadhazhagil uruginen
Male: Puriyamalae unnai paarkiren Nijama idhu ennai ketkiren
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil lyrics song download
maara song tamil
jimikki kammal lyrics tamil
find tamil song by partial lyrics
azhagu song lyrics
tamil song lyrics video download for whatsapp status
arariro song lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
munbe vaa karaoke for female singers
song lyrics in tamil with images
aasai nooru vagai karaoke with lyrics
love lyrics tamil
maara theme lyrics in tamil
tamil christian songs with lyrics and guitar chords
kanthasastikavasam lyrics
ben 10 tamil song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil hit songs lyrics
oru manam song karaoke