Neethanadi Song Lyrics

Enna Solla Pogirai cover
Movie: Enna Solla Pogirai (2021)
Music: Anirudh
Lyricists: Prakash Francis
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன் என் உயிர் நாடி நீதானடி நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன் என் சுவாசம் நீதானடி

ஆண்: என் உள்ளம் நீ வந்து உடைத்தாலும் கூட உடையாமல் உன்னை என் உயிராய் காப்பேன் என்னாலும் நீ என்னை வெறுத்தாலும் கூட நீங்காமல் நிற்கும் உன் நினைவில் வாழ்வேன் கேட்கின்ற இசை எல்லாம் நீதானடி நான் பார்க்கின்ற திசை எல்லாம் நீதானடி அடி நான் பட்ட காயங்கள் அழிந்தாலுமே அட நான் கொண்ட காதல் அழியாதடீ

Male: Unakkaaga thaanae naan uyir vaazhgiren En uyir naadi neethaanadi Nee illai endraal naan ennaaguven En swasam neethaanadi

Male: En ullam nee vandhu udaithaalum kooda Udayaamal unnai en uyiraai kaapen Ennaalum nee ennai veruthaalum kooda Neengaamal nirkkum un ninaivil vaazhven

Male: Ketkindra isaai ellaam neethanadi Naan paarkindra dhisai ellaam neethanadi Adi naan patta kaayangal azhinthaalumae Ada naan konda kaadhal azhiyaathadi

Male: Unakkaaga thaanae naan uyir vaazhgiren En uyir naadi neethaanadi Nee illai endraal naan ennaaguven En swasam neethaanadi

Male: Unakkaaga thaanae naan uyir vaazhgiren En uyir naadi neethaanadi Nee illai endraal naan ennaaguven En swasam neethaanadi

Male: Unakkaaga thaanae naan uyir vaazhgiren En uyir naadi neethaanadi Nee illai endraal naan ennaaguven En swasam neethaanadi

Other Songs From Enna Solla Pogirai (2021)

Similiar Songs

Most Searched Keywords
  • lollipop lollipop tamil song lyrics

  • dosai amma dosai lyrics

  • usure soorarai pottru lyrics

  • kadhal theeve

  • amman devotional songs lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • bahubali 2 tamil paadal

  • raja raja cholan song lyrics tamil

  • whatsapp status tamil lyrics

  • vaathi coming song lyrics

  • worship songs lyrics tamil

  • ganpati bappa morya lyrics in tamil

  • mgr padal varigal

  • tamil song english translation game

  • yaar alaipathu lyrics

  • maara song tamil lyrics

  • photo song lyrics in tamil

  • maara song lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics

  • kattu payale full movie