Jadaiyil Ennadi Nadagam Song Lyrics

Ennadi Meenakshi cover
Movie: Ennadi Meenakshi (1979)
Music: Anirudh
Lyricists: Pulamaipithan
Singers: S. Janaki and Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

குழு: ..........

ஆண்: ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி ஆசையில் மாப்பிள்ள தேடுற நாளாச்சு

ஆண்: ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி ஆசையில் மாப்பிள்ள தேடுற நாளாச்சு அம்மம்மா கண்ணு பட்டதோ அடி செல்லம்மா அங்கங்கே மெல்லத் தொட்டதோ அதை சொல்லம்மா

பெண்: நீரும் நீரும் சேர்ந்தா ஒண்ணாகும்..
ஆண்: அடி செல்லக்குட்டி வெல்லக்கட்டி
பெண்: நீயும் நானும் சேர்ந்தா என்னாகும்
ஆண்: எனை மெல்லத் தொட்டு அள்ளிக்கட்டு

பெண்: ஆடையில் என்னடி வந்தது ஆராய்ச்சி ஆசையில் மாப்பிள்ள ஏங்குற நாளாச்சு..

ஆண்: கெண்டை மீனு கண்ணு இதை கேளேன் கொஞ்சம் நின்னு

பெண்: மோகத் தூண்டில் போட்டா இவ மாட்டிக் கொள்ள மாட்டா

ஆண்: அடி உன்னத்தான்டி கடல் கன்னி வாடி
பெண்: ஒரு நாள கூத்து நட ஆள மாத்து.

ஆண்: செங்கால் நண்டு போலே ஒரு சின்னப் பொண்ணு மேலே

பெண்: கைய வச்சா போச்சு உன் காதல் வெட்டி பேச்சு

ஆண்: அடி உந்தன் மேனி அது தங்கத் தோணி
பெண்: நெசந்தானா மாமா இனி நானும் நீயா

இருவர்: .............

Chorus: .......

Male: Jaadaiyil ennadi nadagam meenatchi Aasayil maappilla thedura naal aachu

Male: Jaadaiyil ennadi nadagam meenatchi Aasayil maappilla thedura naal aachu Ammamma kannu pattadho adi sellamma Angangae mella thottadhoo adhai sollamma

Female: Neerum neerum serndhaa onnagum
Male: Adi sellakutty vellakatti
Female: Neeyum naanum serndhaa ennaagum
Male: Enna mella thottu allikkittu

Female: Aadaiyil ennadi vandhadhu aaraichi Aasaiyil mappilla yengura naalaachu..naalaachu

Male: Kendai meenu kannu Idhai kelaen konjam ninnu
Female: Mogha thoondil potta Iva matti kolla maatta

Male: Adi unnathaandi kadal kanni vaadi
Female: Oru naalakoothu ada aala maathu

Male: Jaadaiyil ennadi nadagam meenatchi Aasayil maappilla thedura naal aachu Ammamma kannu pattadho adi sellamma Angangae mella thottadhoo adhai sollamma

Male: Sengaal nandu pola Oru chinna ponnu mela
Female: Kaiya vecha pochu Un kaadhal vetti pechu

Male: Adi undhan maeni adhu thanga thoni
Female: Nesandhaana maama ini naanum neeya

Male: Jaadaiyil ennadi nadagam meenatchi Aasayil maappilla thedura naal aachu Ammamma kannu pattadho adi sellamma Angangae mella thottadhoo adhai sollamma

Female: Neerum neerum serndhaa onnagum
Male: Adi sellakutty vellakatti
Female: Neeyum naanum serndhaa ennaagum
Male: Enna mella thottu allikkittu

Both: ........

Other Songs From Ennadi Meenakshi (1979)

Most Searched Keywords
  • thoda thoda malarndhadhenna lyrics

  • tamil song lyrics with music

  • en kadhale en kadhale karaoke

  • kanne kalaimane song lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • vaathi coming song lyrics

  • tamil kannadasan padal

  • tamil movie karaoke songs with lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • tamil melody songs lyrics

  • tamil music without lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • cuckoo cuckoo tamil song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • neerparavai padal

  • bujji song tamil

  • nanbiye nanbiye song

  • aagasam song lyrics

  • anbe anbe song lyrics

  • ilayaraja songs tamil lyrics