Added Date: Feb 11, 2022
பெண்: ஓஓஓஒ மஞ்சள் வண்ண ரோஜா தனி மஞ்சம் போடு ராஜா நான் வஞ்சி என்ற எண்ணம் இல்லையோ ஓஓஒ...மஞ்சள் வண்ண ரோஜா.. தனி மஞ்சம் போடு ராஜா நான் வஞ்சி என்ற எண்ணம் இல்லையோ
பெண்: பெண் பாவம் பொல்லாது என்றாலும் செல்லாது இங்கே நடக்குமா சந்தைக்கு வந்தாச்சு சந்தோஷம் என்னாச்சு இன்னும் மயக்கமா...

பெண்: இன்று போட்டியிட்டு முந்திக் கொள்ளுங்கள் இந்த பூவில் என்ன வாசம் சொல்லுங்கள்..
பெண்: ஓஓஓஒ மஞ்சள் வண்ண ரோஜா தனி மஞ்சம் போடு ராஜா நான் வஞ்சி என்ற எண்ணம் இல்லையோ
பெண்: செவ்வாழை பூரெண்டு செவ்வானம் பாரென்று ஆடும் உடலிலே சீராட்டி பாராட்டி சிங்கார சங்கீதம் பாடும் இசையிலே எந்தன் ஆசை என்னை தாண்டிச் செல்லவோ இந்த மேனிக்கென்ன நீந்தச் சொல்லவோ.

Female: Oooooo manjal vanna roja Thani manjam podu raaja Naan vanji endra ennam illaiyo Hooooo manjal vanna roja Thani manjam podu raaja Naan vanji endra ennam illaiyo
Female: Pen paavam polladhu Endraalum selladhu ingae nadakkuma Sandhaikku vandhaachu Sandhosam ennaachu innum mayakkama
Female: Pen paavam polladhu Endraalum selladhu ingae nadakkuma Sandhaikku vandhaachu Sandhosam ennaachu innum mayakkama Indru pottiyittu mundhi kollungal Indha poovil enna vaasam sollungal ..
Female: Hoo.hooo manjal vanna roja Thani manjam podu raaja Naan vanji endra ennam illaiyo
Female: Sevvazhai poorendru Sevvanam paar endru aadum udalilae Seeraatti paaratti singaara sangeedham Paadum isaiyilae Endhan aasai ennai thaandi sellavoo Indha meenukkenna neendha sollavoo
Female: Hooooo manjal vanna roja Thani manjam podu raaja Naan vanji endra ennam illaiyo
thangachi song lyrics
thoorigai song lyrics
master movie songs lyrics in tamil
tamil song lyrics in english free download
maara movie lyrics in tamil
tamil songs lyrics pdf file download
cuckoo cuckoo song lyrics in tamil
photo song lyrics in tamil
soorarai pottru songs singers
tamil tamil song lyrics
soorarai pottru movie song lyrics
romantic songs lyrics in tamil
aarathanai umake lyrics
vaalibangal odum whatsapp status
google google song tamil lyrics
google google panni parthen song lyrics in tamil
tamil christian songs lyrics in english
bujji song tamil
sundari kannal karaoke
spb songs karaoke with lyrics