Bengalore Thakkaali Song Lyrics

Ennai Paar En Azhagai Paar cover

பெண்: தக்காளி ..பெங்களூரு தக்காளி கொய்யாபழம் கொய்யாபழம் சாத்துக்குடி வாங்கலையோ...

பெண்: ஹா...ஆஅ..ஆ..ஆஅ...ஆஅ...ஆ.. பெங்களூரு தக்காளி பெரிய பெரிய தக்காளி பெங்களூரு தக்காளி பெரிய பெரிய தக்காளி முது முதுன்னு இருக்கு முது முதுன்னு இருக்கு புது சரக்குதான்

பெண்: கொய்யாப் பழம் வாங்குங்க குமிஞ்சிருக்கு பாருங்க கொய்யாப் பழம் வாங்குங்க குமிஞ்சிருக்கு பாருங்க கடிச்சிப்பாரு ருசிய விடவும் மாட்டீங்க.. கடிச்சிப்பாரு ருசிய விடவும் மாட்டீங்க..

பெண்: தான வெளஞ்சு இப்போ சந்துக்குள்ள நின்னு தந்தனத்தான் போட்டுக்கிட்டு தேடுதடி கண்ணு

பெண்: புத்தம்புது கடச்சரக்கு கைப்படாத ஒண்ணு விற்பனைக்கு காத்திருக்கு வாங்கிக்கையா கண்ணு

பெண்: இது வாடாது வெய்யில் படக்கூடாது வெல பேசாம கைப்போட கூடாது இது வாடாது வெய்யில் படக்கூடாது வெல பேசாம கைப்போட கூடாது

பெண்: கையில தொட்டுப் பாத்தீங்கன்னா கனிஞ்சு போகும் பழம்தான்

பெண்: வாயில் எச்சில் ஊறுதைய்யா வயசு போன கெழம்தான்

பெண்: ஆசைப்பட்டு ஆளுயெல்லாம் வாங்கும் பழம்

பெண்: சாத்துக்குடி வாங்குங்க சத்து ஏறும் பாருங்க சாத்துக்குடி வாங்குங்க சத்து ஏறும் பாருங்க சைஸ்சில இது பெரிசு வாங்குங்க சலிசு சைஸ்சில இது பெரிசு வாங்குங்க சலிசு

பெண்: மேலாக பாத்தீங்கன்னா மினுமினுப்பா தெரியும் பாலோட சேர்த்திங்கன்னா பழத்தரமே புரியும்

பெண்: சோம்பலுக்கு ஜூஸ எடுத்து குடிச்சீங்கன்னா தெளியும் தோலோட புழிஞ்சிங்கன்னா ரொம்பி ரொம்பி வழியும்

பெண்: இது தெம்பூட்டும் தேக பலம் உண்டாக்கும் இளம் தேனாட்டம் தேடி வரும் கொண்டாட்டம் இது தெம்பூட்டும் தேக பலம் உண்டாக்கும் இளம் தேனாட்டம் தேடி வரும் கொண்டாட்டம்

பெண்: பொண்ணுங்க வித்தா மொதல் தரும் மண்ணுக்கும் விலையேறும்

பெண்: பொம்பள கைய புடிச்சுதுன்னா ருசியும் கூட மாறும்

பெண்: வேணும்வரை வாங்கிக்கிங்க தீர்ந்துவிடும்

பெண்: கொய்யாப் பழம் வாங்குங்க குமிஞ்சிருக்கு பாருங்க கொய்யாப் பழம் வாங்குங்க குமிஞ்சிருக்கு பாருங்க கடிச்சிப்பாரு ருசிய விடவும் மாட்டீங்க.. கடிச்சிப்பாரு ருசிய விடவும் மாட்டீங்க..

அனைவரும்: ............

Female: Thakkali .bengalore thakkaali Koiyapazham vaangalaiyo Saathukudi saathukudi...

Female: Haaa..aaa.aa.aaa..aaa.aa.. Bengalore thakkaali Periya periya thakkaali Bengalore thakkaali Periya periya thakkaali Mudhu mudhunnu irukku Mudhu mudhunnu irukku Pudhu charakku thaan

Female: Koiyaa pazham vaangunga Kuminjirukku paarunga Koiyaap pazham vaangunga Kuminjirukku paarunga Kadichu paaru rusiya vidavum maatteenga Kadichu paaru rusiya vidavum maatteenga

Female: Thaanaa velanju ippo Sandhaikkulla ninnu Thandhanatthom pottukkittu Thaedudhadi kannu

Female: Putham pudhu kada charakku Kai padaadha onnu Virpanaikku kaathirukku vaangikkaiyaa kannu

Female: Idhu vaadaadhu Veyil padak koodaadhu Vela pesaamae kai pada koodaadhu Idhu vaadaadhu veyil pada koodaadhu Vela pesaamae kai pada koodaadhu

Female: Kaiyila thottu paatheengannaa Kaninju pogum pazham thaan

Female: Vaayila echi oorudhaiyaa Vayasu pona kezham thaan

Female: Aasa pattu aalu ellaam Vaangum pazham

Female: Saathukkudi vaangunga Sathu yaerum paarunga Saathukkudi vaangunga Sathu yaerum paarunga Size la idhu perusu vaangungaiyaa salisu Size la idhu perusu vaangungaiyaa salisu

Female: Melaakkaa paatheengannaa Minuminuppa theriyum Paaloda saetheengannaa Pazhatharuma puriyum

Female: Sombalukku juice eduthu Kudicheengannaa theliyum Tholoda puzhinjeengannaa Rombi rombi vazhiyum

Female: Idhu themboottum Dhega balam undaakkum Ilam thaenaattam thaedi varum kondaattam Idhu themboottum dhega balam undaakkum Ilam thaenaattam thaedi varum kondaattam

Female: Ponnunga vithaa modhal tharam Mannukkum vela yaerum

Female: Pombala kaiyi pudichadhunnaa Rusiyum kooda maarum

Female: Venum vara vaangikkanga theendhu vidum

Female: Koiyaa pazham vaangunga kuminjirukku paarunga Koiyaa pazham vaangunga kuminjirukku paarunga Kadichu paaru rusiya vidavum maatteenga Kadichu paaru rusiya vidavum maatteenga

All: Thannaa nannaa thannaannaa Thannaa nannaa thannaannaa Thannaa nannaa thannaannaa Thannaa nannaa thannaannaa Thanana naana naannaa thanana nannaa naa Thanana naana naannaa thanana nannaa naa

Other Songs From Ennai Paar En Azhagai Paar (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • oru manam song karaoke

  • maraigirai

  • morrakka mattrakka song lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • kichili samba song lyrics

  • kutty pattas full movie tamil

  • sarpatta parambarai songs list

  • soorarai pottru mannurunda lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • master tamil lyrics

  • usure soorarai pottru lyrics

  • 96 song lyrics in tamil

  • oru naalaikkul song lyrics

  • paatu paadava karaoke

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • pagal iravai karaoke