Thottu Paar Pattu Pondra Song Lyrics

Ennai Paar En Azhagai Paar cover

பெண்: ஹோ...பபா பப பபா பப பபா பபா..

பெண்: தொட்டுப்பார் பட்டுப் போன்ற மேனி சொர்க்கத்தை விற்க வந்த ராணி செவ்வாழை தண்டாகும் எந்தன் தேகம் என் பேரை சொன்னாலே எச்சில் ஊறும்

பெண்: தொட்டுப்பார் பட்டுப் போன்ற மேனி சொர்க்கத்தை விற்க வந்த ராணி

பெண்: பார் நீ என் மேனி தங்கச்சுரங்கம் இது எந்நாளும் பொது அரங்கம் விழியில் காதல் வலை விரிப்பாள் சாகுந்தலை இளமைச் சோலை

பெண்: தொட்டுப்பார் பட்டுப் போன்ற மேனி சொர்க்கத்தை விற்க வந்த ராணி செவ்வாழை தண்டாகும் எந்தன் தேகம் என் பேரை சொன்னாலே எச்சில் ஊறும்

பெண்: தொட்டுப்பார் பட்டுப் போன்ற மேனி

பெண்: ..........

பெண்: என் தேகம் பாருங்கள் பாலாடை நான் பாலாறு பாய்கின்ற தேனோடை என் கைகள்தானே என் மேலாடை என் கைகள்தானே என் மேலாடை என் போல யாருமில்லை...

பெண்: என் தேகம் பாருங்கள் பாலாடை நான் பாலாறு பாய்கின்ற தேனோடை

பெண்: என்னுடம்பு சில்க்கோட ஜாதி

பெண்: ஹான் என்னுடம்பு ஆனந்த ஜோதி

பெண்: ஹேய் என்னுடம்பு சில்க்கோட ஜாதி

பெண்: ஹா என்னுடம்பு ஆனந்த ஜோதி

பெண்: ஹோ என் அழகில் நீ என்றும் பாதி

பெண்: என் ஆட்சி உன் ஜம்பம் பாயாது

பெண்: அடி...மலை மீது நீ வந்து மோதாதே

பெண்: அழகே

பெண்: இதழா

பெண்: இடையா

பெண்: விழியா...

அனைவரும்: லால்லால்ல லால்லால்ல லால்லால்ல லால்லால்ல லால்லால்ல லால்லால்ல

குழு: .........

பெண்: பெண் மானை போல் எந்தன் தேகம்

பெண்: என் கண்கள் சொர்க்கத்தின் பாவம்

பெண்: என் பாதம் போலே உன் உள்ளங்கை இல்லை

பெண்: நான் கொண்ட பூக்கள் பெண்மைக்கு எல்லை

பெண்: முன்னால் பார் உண்மையில்லை பின்னால் பார் பெண்மையில்லை

அனைவரும்: லால்லால்ல லால்லால்ல லால்லால்ல லால்லால்ல லால்லால்ல லால்லால்ல

பெண்: மங்கை நான்

பெண்: துள்ளாதே ரம்பைக்கு தங்கை நான்

பெண்: பாவத்தில் என் போலே யார் உண்டு

பெண்: அகம்பாவத்தில் உன் போலே யார் உண்டு

பெண்: என் கண்ணை பார்த்தாலே உண்டாகும் கிக்கு

பெண்: மயிலோடு ஒயிலாட்டம் ஆடாது கொக்கு

பெண்: என்னைப்பார் என் அழகைப் பார்

பெண்: என் கன்னம் பார் அதன் வண்ணம் பார்...

அனைவரும்: .............

Female: Ho. papa paapa papa paapa papa paapaa.

Female: Thottu paar pattu pondra maeni Sorgathai virka vandha raani Sevvaazhai thandaagum endhan dhegam En perai sonnaalae echil oorum

Female: Thottu paar pattu pondra maeni Sorgathai virka vandha raani

Female: Paar nee En maeni thanga churangam Idhu ennaalum podhu arangam Vizhiyil kaadhal valai Virippaal saagundhalai Ilamai cholai

Female: Thottu paar pattu pondra maeni Sorgathai virka vandha raani Sevvaazhai thandaagum endhan dhegam En perai sonnaalae echil oorum

Female: Thottu paar pattu pondra maeni

Female: Thooroo roorururu thoorooroo. Thararaa rararaa thararaa rararaa raa.

Female: En dhegam paarungal paalaadai Naan paalaaru paaigindra thaenodai En kaigal thaanae en maelaadai En kaigal thaanae en maelaadai En pola yaarum illai

Female: En dhegam paarungal paalaadai Naan paalaaru paaigindra thaenodai

Female: En udambu silkkoda jaadhi

Female: Haan en udambu aanandha jothi

Female: Haei en udambu silkkoda jaadhi

Female: Haa en udambu aanandha jothi

Female: Hoo en azhagil nee endrum paadhi

Female: En aatchi un jambam paayaadhae

Female: Adi malai meedhu neer vandhu modhaadhae

Female: Azhagae

Female: Idhazhaa

Female: Idaiyaa

Female: Vizhiyaa

All: Laallaalla laallaalla laallaallaa Laallaalla laallaalla laallaallaa

Chorus: ........

Female: Pen maanai pol endhan dhegam

Female: En kangal sorgathin baavam

Female: En paadham polae un ullangai illai

Female: Naan konda pookkal penmaikku ellai

Female: Munnaal paar unmai illai Pinnaal paar penmai illai

All: Laallaalla laallaalla laallaa Laallaalla laallaalla laallaa

Female: Mangai naan

Female: Thullaadhae rambaikku thangai naan

Female: Baavathil en polae yaar undu

Female: Agambaavathil un polae yaar undu

Female: En kannai paarthaalae undaagum kikku

Female: Mayilodu oyilaattam aadaadhu kokku

Female: Ennai paar en azhagai paar

Female: En kannam paar adhan vannam paar

All: Thakadhimi thaka thakadhimi thaka thakadhimi Thakadhimi thaka thakadhimi thaka thakadhimi Thakadhimi thaka thakadhimi thaka thakadhimi thaa

Other Songs From Ennai Paar En Azhagai Paar (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • rc christian songs lyrics in tamil

  • tamil love feeling songs lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • aagasam song lyrics

  • aathangara orathil

  • google google tamil song lyrics in english

  • malare mounama karaoke with lyrics

  • unna nenachu lyrics

  • tamilpaa

  • soorarai pottru kaattu payale lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • lyrics video in tamil

  • cuckoo cuckoo dhee song lyrics

  • yellow vaya pookalaye

  • nerunjiye

  • tamil song lyrics 2020

  • sirikkadhey song lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamil songs with lyrics in tamil

  • chammak challo meaning in tamil