Ponna Pola Song Lyrics

Ennai Vittu Pogaathe cover
Movie: Ennai Vittu Pogaathe (1988)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: உன்னைப்போல ஆத்தா என்னை பெத்து போட்டா அடி என்னைப் பெத்த ஆத்தா கண்ணீரைத்தான் பாத்தா சொல்லி சொல்லி ஆறாது சொன்னால் துயர் தீராது சொல்லி சொல்லி ஆறாது சொன்னால் துயர் தீராது

ஆண்: உன்னைப்போல ஆத்தா என்னை பெத்து போட்டா அடி என்னைப் பெத்த ஆத்தா கண்ணீரைத்தான் பாத்தா

ஆண்: ஓ..ஓ..ஓஓ...ஹோ..ஓஒ...ஓஒ திட்டித்திட்டி பேசினாலும் வட்டியிலே சோறு வைப்பா ஒட்டிப் போன ஒடம்புனாலும் உசுர விட்டு பாசம் வைப்பா

ஆண்: தின்ன வாயில் திட்டினாலும் என்னை அவ நொந்ததில்லை கந்தல் துணி கட்டினாலும் கண் கசங்க பார்த்ததில்லை

ஆண்: பொன்னைக் கேட்கும் வாயில் ஒரு சேலை கேட்ட ஆத்தா நூலை கூட நானும் உனக்கு வாங்கி தந்ததில்லை அடி ஆத்தா..ஆ..ஆ...ஆ.ஹா..ஹா ஹா ஹா.

ஆண்: வெட்டியில ஊர சுத்தும் வேலையத்த மகனும் உண்டு வெட்டி பய என்னைப்போலே எத்தனையோ பேரும் உண்டு

ஆண்: கெட்டு போன மகளும் உண்டு தட்டுக் கெட்ட தங்கையும் உண்டு கேடு கெட்ட தந்தையும் உண்டு கூறு கெட்ட தாரமும் உண்டு

ஆண்: கெட்டு போன தாயி இல்லையடி ஆத்தா கெட்டு போன தாயி எங்கும் இல்லவேயில்லை அடி..ஆத்தா..ஆ...ஆஅ...ஆஅ.ஹா..ஹா ஹா ஹா.

Male: Ponna pola aathaa Enna pethu pottaa Enna petha aathaa Kanneera thaan paathaa Solli cholli aaraadhu Sonna thuyar theeraadhu Solli cholli aaraadhu Sonna thuyar theeraadhu

Male: Ponna pola aathaa Enna pethu pottaa Adi enna petha aathaa Kanneera thaan paathaa

Male: Oo..ooo.ooo..hooo.ooo.ooo Thitti thitti pesinaalum Vattiyila soru veppaa Otti pona odambunaalum Usura vittu paasam veppaa Thinna vaayil thittinaalum Ennaiyava nondhadhilla Kandhal thuni kattinaalum Kan kasanga paarthadhilla

Male: Ponna kekkum vaayil Oru saela kaetta aathaa Noola kooda naanum Onakku vaangi thandhadhilla Adi aatthaa. aa. aa. aa. haaa haa haa haa.

Male: Ponna pola aathaa Enna pethu pottaa Adi enna petha aathaa Kanneera thaan paathaa

Male: Vettiyila oora chuthum Vaelaiyatha maganum undu Vetti paya ennap pola Ethanaiyo perum undu Kettu pona magalum undu Thattu ketta thangaiyum undu Kaedu ketta thandhaiyum undu Kooru ketta thaaramum undu

Male: Kettu pona thaayi illaiyadi aathaa Kettu pona thaayi engum illavae illa Adi aathaa. aa. aa. aa. haaa haa haa haa.

Male: Ponna pola aathaa Enna pethu pottaa Adi enna petha aathaa Kanneera thaan paathaa Solli cholli aaraadhu Sonna thuyar theeraadhu Solli cholli aaraadhu Sonna thuyar theeraadhu

Male: Ponna pola aathaa Enna pethu pottaa Adi enna petha aathaa Kanneera thaan paathaa

Other Songs From Ennai Vittu Pogaathe (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • vijay songs lyrics

  • alagiya sirukki ringtone download

  • nanbiye song lyrics in tamil

  • master tamil lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • teddy en iniya thanimaye

  • kannalaga song lyrics in tamil

  • kutty pattas full movie download

  • kanthasastikavasam lyrics

  • google google song tamil lyrics

  • google goole song lyrics in tamil

  • google google vijay song lyrics

  • baahubali tamil paadal

  • mg ramachandran tamil padal

  • karnan thattan thattan song lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • tamil film song lyrics

  • en iniya pon nilave lyrics

  • master lyrics in tamil

  • tamilpaa gana song