Udhayam Neeye Song Lyrics

Ennarukil Nee Irunthal cover
Movie: Ennarukil Nee Irunthal (1991)
Music: Ilayaraja
Lyricists: Lyricist Not Known
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ...ஆஅ...ஹா...ஆஅ..ஆஅ...ஆஅ.. ஹா..ஆஅ...ஹா...ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ...ஹா.. உதயம் நீயே உலகம் நீயே..

பெண்: தாயும் நீயே தஞ்சம் நீயே.

பெண்: உதயம் நீயே உலகம் நீயே தாயும் நீயே தஞ்சம் நீயே அருளைப் பொழியும் கருணைக் கடலே சரணம் தேவி மலர்ப் பதமே சரணம் தேவி மலர்ப் பதமே

பெண்: உதயம் நீயே உலகம் நீயே தாயும் நீயே தஞ்சம் நீயே

பெண்: காலைப் பூந்தென்றல் உன் புகழ் பாடும் சோலைத் தேன் பூக்கள் உனைத்தான் சேரும் காலைப் பூந்தென்றல் உன் புகழ் பாடும் சோலைத் தேன் பூக்கள் உனைத்தான் சேரும் திருவாய் மொழி எல்லாம் தருவாய் போற்றி அருள்வாய் வினை எல்லாம் அழிப்பாய் போற்றி ஒரு தாய் உருவாய் வருவாய் நீ..

பெண்: மழை என்றாலும் நதி என்றாலும் கடல் என்றாலும் நீர்தான் ஒன்று புயல் என்றாலும் தென்றல் என்றாலும் மூச்சென்றாலும் காற்றும் ஒன்று பாவை திருப்பாவை ஆண்டாள் ஒன்று பூவை பூம்பாவை மீண்டாள் ஒன்று நானும் அவர் போல் ஆனேன் என்று

Female: Aaa..aaa.haaa.aaa..aaa..aaa.. Haa...aaaa..haaa.aaa.aaa.aaa..aaa.aaa..aaa.haa Udhayam neeyae ulagam neeyae.

Female: Thaayum neeyae thanjam neeyae.

Female: Udhayam neeyae ulagam neeyae Thaayum neeyae thanjam neeyae Arulai pozhiyum karunai kadalae Saranam dhevi malar padhamae Saranam dhevi malar padhamae

Female: Udhayam neeyae ulagam neeyae Thaayum neeyae thanjam neeyae

Female: Kaalai poonthendral un pugazh paadum Solai thaen pookkal unai thaan saerum Kaalai poonthendral un pugazh paadum Solai thaen pookkal unai thaan saerum Thiruvaai mozhi ellaam tharuvaai potri Arulvaai vinai ellaam azhippaai potri Oru thaai uruvaai varuvaai nee.

Female: Udhayam neeyae ulagam neeyae Thaayum neeyae thanjam neeyae Arulai pozhiyum karunai kadalae Saranam dhevi malar padhamae Saranam dhevi malar padhamae

Female: Mazhai endraalum nadhi endraalum Kadal endraalum neer thaan ondru Puyal endraalum thendral endraalum Moochendraalum kaatrum ondru Paavai thiruppaavai aandaal ondru Poovai poombaavai meendaal ondru Naanum avar polae aanen endru

Female: Udhayam neeyae ulagam neeyae Thaayum neeyae thanjam neeyae Arulai pozhiyum karunai kadalae Saranam dhevi malar padhamae Saranam dhevi malar padhamae

Female: Udhayam neeyae ulagam neeyae Thaayum neeyae thanjam neeyae

Other Songs From Ennarukil Nee Irunthal (1991)

Similiar Songs

Most Searched Keywords
  • yaar alaipathu song lyrics

  • thangachi song lyrics

  • en kadhal solla lyrics

  • lyrics download tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • enjoy en jaami cuckoo

  • paatu paadava

  • tamil tamil song lyrics

  • tamilpaa gana song

  • bhagyada lakshmi baramma tamil

  • master dialogue tamil lyrics

  • cuckoo lyrics dhee

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • google google panni parthen ulagathula song lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • happy birthday tamil song lyrics in english

  • oru porvaikul iru thukkam lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • master tamil padal