Added Date: Feb 11, 2022
குழந்தை: சையா சக்கா சையா சக்கா சம்மா சக்கா சம்மா சக்கா சம்மா சக்கா சையா சக்கா
குழு: சையா சக்கா சையா சக்கா சம்மா சக்கா சம்மா சக்கா சம்மா சக்கா சையா சக்கா
ஆண்: சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால் சுற்றி சுற்றி இன்பம் இருக்கு
ஆண்: புயல் வந்து மையம் கொண்டாலும் பூவின் இதழில் புன்னகை இருக்கு உள்ளம் பார்க்கும் பார்வை தானே இன்பம் என்பது
ஆண்: ச நி ச க ச நி ச ச நி ச க ச நி ச ச நி ச ம க ம ரி க ரி க ச ரி ச நி ச ச நி ச க ச நி ச ச நி ச க ச நி ச ச நி ச ம க ம ரி க ரி க ச ரி ச நி ச

ஆண்: எந்த பூவிலும் தேன் துளி உண்டு எடுத்து குடிக்கும் அறிவுள்ள வண்டு வாடி கிடக்க வருந்தி துடிக்க வண்டுக்கு நேரமில்லை
ஆண்: இருட்டை பார்த்து மலைப்பது மடமை இருட்டை நெருப்பால் எரிப்பது திறமை ஆதவன் செய்யும் பேரை தன்னை அகலும் செய்து விடும்
ஆண்: மண்ணில் எட்டு நாள் மட்டும் வாழ்ந்திடும் பட்டாம்பூச்சி அழுவது கிடையாது உன் நெஞ்சிலே சாந்தி கொள் உன் நிழலையும் துன்பம் வந்து நெருங்காது
ஆண்: வாழும் ஆளை சார்ந்தது வாழ்க்கை என்பது

ஆண்: பூத்து சிரிக்கும் பூக்களினோடு பனியின் துளியாய் பல்லாங்குழி ஆடு வானம் பொழியும் மழையின் ஷவரில் நாளும் நீராடு
ஆண்: உன்னை கடந்து போகிற போது ஊட்டி மேகம் திருடி கொண்டோடு பூவை உடைக்கும் காற்றை போல புகுந்து விளையாடு
ஆண்: இந்த ஜீவிதம் ஆனந்தம் கவலைகள் என்று ஒன்று கிடையாது வெண்ணிலா தேயலாம் வெளிச்சத்தை வெட்டி கொல்ல முடியாது
ஆண்: மனித ராசி ஒன்று தான் சிரிக்க தெரிந்தது

Child: Chaiyya chakka .. Chaiyya chakka Chamma chakka Chamma chakka Chamma chakka Chaiyya chakka
Chorus: Chaiyya chakka .. Chaiyya chakka Chamma chakka Chamma chakka Chamma chakka Chaiyya chakka
Male: Chinna chinna sugangal Vaazhkayilae Angum ingum kotti kidakku Kannirandum seviyum Thirandhu vaithaal Sutri sutri inbam irukku
Male: Puyal vandhu Maiyam kondaalum Poovin idhazhil Punnagai irukku Ullam paarkkum Paarvai dhaanae Inbam enbadhu
Male: Sa ni sa ga sa ni sa Sa ni sa ga sa ni sa Sa ni sa ma ga ma ri ga ri ga Sa ri sa ni sa Sa ni sa ga sa ni sa Sa ni sa ga sa ni sa Sa ni sa ma ga ma ri ga ri ga Sa ri sa ni sa

Male: Endha poovilum Thaen thuli undu Yeduthu kudikkum Arivulla vandu Vaadi kidakka Varundhi thudikka Vandukku neramillai
Male: Iruttai paarthu Malaippadhu madamai Iruttai neruppaal Yerippathu thiramai Adhavan seiyum Perai thannai Agalum seidhu vidum
Male: Mannil ettu naal mattum Vaazhndhidum Pattaam poochi Azhuvadhu kidaiyaadhu Un nenjilae saanthi kol Un nizhalaiyum thunbam vandhu Nerungaadhu
Male: Vaazhum aalai chaarndhadhu Vaazhkai enbadhu
Male: Sa ni sa ga sa ni sa Sa ni sa ga sa ni sa Sa ni sa ma ga ma ri ga ri ga Sa ri sa ni sa Sa ni sa ga sa ni sa Sa ni sa ga sa ni sa Sa ni sa ma ga ma ri ga ri ga Sa ri sa ni sa
Male: Chinna chinna sugangal Vaazhkayilae Angum ingum kotti kidakku Kannirandum seviyum Thirandhu vaithaal Sutri sutri inbam irukku
Chorus: Chaiyya chakka .. Chaiyya chakka Chamma chakka Chamma chakka Chamma chakka Chaiyya chakka
Male: Poothu sirikkum Pookkalinodu Paniyin thuliyaai Pallanguzhi aadu Vaanam pozhiyum Mazhaiyin showeril Naalum neeraadu
Male: Unnai kadandhu Poagirapodhu Ooty megam Thiridikkondodu Poovai udaikkum Kaatrai pola Pugundhu vilaiyaadu
Male: Indha jeevitham Aanandham Kavalaigal endru Ondru kidaiyaadhu Vennila theyalaam Velichathai Vetti kolla mudiyaathu
Male: Manidha raasi ondrudhaan Sirikka therindhadhu
Male: Sa ni sa ga sa ni sa Sa ni sa ga sa ni sa Sa ni sa ma ga ma ri ga ri ga Sa ri sa ni sa Sa ni sa ga sa ni sa Sa ni sa ga sa ni sa Sa ni sa ma ga ma ri ga ri ga Sa ri sa ni sa
Male: Chinna chinna sugangal Vaazhkayilae Angum ingum kotti kidakku Kannirandum seviyum Thirandhu vaithaal Sutri sutri inbam irukku
Male: Puyal vandhu Maiyam kondaalum Poovin idhazhil Punnagai irukku Ullam paarkkum Paarvai dhaanae Inbam enbadhu
Male: Sa ni sa ga sa ni sa Sa ni sa ga sa ni sa Sa ni sa ma ga ma ri ga ri ga Sa ri sa ni sa Sa ni sa ga sa ni sa Sa ni sa ga sa ni sa Sa ni sa ma ga ma ri ga ri ga Sa ri sa ni sa
oke oka lokam nuvve song meaning in tamil
malargale malargale song
soundarya lahari lyrics in tamil
soorarai pottru theme song lyrics
tamil songs lyrics images in tamil
best lyrics in tamil
tamil song lyrics in english free download
murugan songs lyrics
oru naalaikkul song lyrics
kathai poma song lyrics
marudhani lyrics
dingiri dingale karaoke
thullatha manamum thullum vijay padal
thamizha thamizha song lyrics
cuckoo cuckoo song lyrics dhee
kadhal psycho karaoke download
vinayagar songs tamil lyrics
tamil songs lyrics with karaoke
sister brother song lyrics in tamil
morrakka mattrakka song lyrics