Ovvoru Padalilum Song Lyrics

Ennavale cover
Movie: Ennavale (2001)
Music: S.A. Rajkumar
Lyricists: No Information
Singers: P. Unnikrishnan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு

பெண்: ..............

ஆண்: உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே

ஆண்: ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே இசை நெஞ்சே

ஆண்: காதலின் கனவுகளை கண்ணீாின் நினைவுகளை பாடல்கள் சுமந்துவரும் நெஞ்சே இசை நெஞ்சே

ஆண்: ஓ ஹோ ஹோ

ஆண்: வெட்டோடு பொருந்தும் வாா்த்தை எதுவென்று தாய்மொழி அறியும் நெஞ்சோடு பொருந்தும் வாழ்க்கை எதுவென்று யாருக்கு தொியும் வலி போக எந்தன் பாடல் வாா்த்தை கொண்டு வரும்

ஆண்: ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே

பெண்: ..............

ஆண்: யாருக்கு மாலைகள் ஆவதென்று பூங்கொடிகள் பூக்கள் பூப்பதில்லை

பெண்: ..............

ஆண்: யாருக்கு யாா் சொந்தம் ஆவதென்று தேவதைகள் வந்து சொல்வதில்லை

ஆண்: விதியென்ற காட்டிலே திசை மாறும் வாழ்க்கையே போகிற போக்கில் பாதைகள் கண்டு விடு

ஆண்: எண்ணம் போல வாழ்க்கையே எவருக்கும் வாய்ப்பதில்லை வாழ்க்கை போலே எண்ணம் கொள் வாழ்வதும் துயரமில்லை

ஆண்: ஓ ஹோ ஹோ

ஆண்: ரோஜாவின் கண்ணீா் தானே அத்தராய் வாசம் கொள்ளும் கண்ணோடு பொறுமை காத்தால் காலம் பதில் சொல்லும்

ஆண்: ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே

பெண்: ..............

ஆண்: பந்தங்கள் பாசங்கள் என்பதெல்லாம் தேகங்களை நம்பி வாழ்வதில்லை

பெண்: ..............

ஆண்: உயிா் கொண்ட வோ்களின் ஆழங்களில் காதல் அன்பு என்றும் காய்வதில்லை

ஆண்: உருவங்கள் தாண்டியும் உள்ளங்கள் வாழுமே அண்டம் மறையும் அன்பே நித்தியமே

ஆண்: எந்த மேடை என்பதை அன்பே மறந்துவிடு ஏற்றுக்கொண்ட பாத்திரம் அதிலே கரைந்துவிடு

ஆண்: ஓ ஹோ ஹோ

ஆண்: நீா் கொண்ட மஞ்சள் வாழ்க நிழல் தந்த சொந்தம் வாழ்க கல்யாண மாலை நனைத்த கண்ணீா்துளி வாழ்க

Male: Ovvoru paadalilum Ovvoru ninaiviruku

Female: Aa aa aa aa

Male: Ullukul vali iruku nenjae

Male: Ovvoru paadalilum Ovvoru ninaiviruku Ullukul vali iruku nenjae Isai nenjae

Male: Kaadhalin kanavugalai Kanneerin ninaivugalai Paadalgal sumandhuvarum Nenjae isai nenjae

Male: Oh hoo hooooooo

Male: Vettodu porundhum vaarthai Edhu vendru thaai mozhi ariyum Nenjodu porundhum vaazhkai Edhuvendru yaaruku theriyum

Male: Vali poga endhan paadal Vaarthai kondu varum

Male: Ovvoru paadalilum Ovvoru ninaiviruku Ullukul vali iruku nenjae

Female: ................

Male: Yaaruku maalaigal aavadhendru Poonkodigal pookal poopathillai

Female: ................

Male: Yaaruku yaar sondham Aavadhendru devadhaigal Vandhu solvadhillai

Male: Vidhi endra kaatilae Thisai maarum vaazhkaiyae Pogira pokil paadhaigal kandu vidu

Male: Ennam polae vaazhkaiyae Evarukum vaaipadhillai Vaazhkai polae ennam kol Vaazhvadhum thuyaramillai

Male: Oh hoo hooooooo

Male: Rojavin kanneerdhaanae Atharaai vaasam kollum Kannodu porumai kaathaal Kaalam badhil sollum

Male: Ovvoru paadalilum Ovvoru ninaiviruku Ullukul vali iruku nenjae

Female: ..............

Male: Bandhangal paasangal enbadhellam Dhegangalai nambi vaazhvadhillai

Female: ...............

Male: Uyir konda vergalin Aazhangalil kaadhal Anbu endrum kaaivadhillai

Male: Uruvangal thaandiyum Ullangal vaazhumae Andam maraiyum Anbae nithiyamae

Male: Endha medai enbadhai Anbae marandhuvidu Yetrukonda paathiram Adhilae karainthuvidu

Male: Oh hoo hooooooo

Male: Neer konda manjal vaazhga Nizhal thandha sondham vaazhga Kalyaana maalai nanaitha Kanneer thuli vaazhga

Male: Ovvoru paadalilum Ovvoru ninaiviruku Ullukul vali iruku nenjae

Other Songs From Ennavale (2001)

Most Searched Keywords
  • best love song lyrics in tamil

  • romantic love songs tamil lyrics

  • hello kannadasan padal

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • aagasatha

  • yesu tamil

  • karaoke lyrics tamil songs

  • meherezyla meaning

  • sarpatta parambarai lyrics in tamil

  • unsure soorarai pottru lyrics

  • kutty pattas full movie download

  • lyrics status tamil

  • tamil song lyrics

  • karnan movie lyrics

  • best lyrics in tamil

  • vaathi raid lyrics

  • tamil bhajan songs lyrics pdf