Added Date: Feb 11, 2022
பெண்: காத்துக் கிடந்த நாளும் வந்ததே மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே மாலை வந்த இரவே போ போ மாலையுடன் பகலே வா வா
பெண்: காத்துக் கிடந்த நாளும் வந்ததே மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே
பெண்: எனை இன்றுத்தள்ளி நானும் ரசித்தேன் புதுவித போதை கண்ணில் ருசித்தேன் முதல்முறை பெண்மையாகி மலர்ந்தேன் அவன் வரும் பாதை பார்த்துக் கிடந்தேன்
பெண்: எப்போ வருவான் வருவான் எப்போ வருவான் ஓஹோ... எப்போ வருவான் வருவான் என்று காத்துக்கிடந்தேன்
ஆண்: வருவேன் வருவேன் வந்தால் தருவேன் தருவேன் ஆசை உருக உயிர் முத்தம் ஒரு கோடி
ஆண்: விரைவினில் வருவேன் வருவேன் வந்தால் தருவேன் தருவேன் தேகம் இருக என்னை சேர்த்து கட்டிக்கோடி

பெண்: சேர்ந்து நினைத்தேன் நேற்று எனை நான் தாயாகி சுமப்பேன் நாளை முதல் நான்
பெண்: குடும்ப உறவின் காதல் உணர்ந்து உன்னைச் சேர்ந்து வாழ்வேன் அன்பில் வெல்வேன்
பெண்: ஓ.காத்துக் கிடந்த நாளும் வந்ததே மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே மாலை வந்த இரவே போ போ மாலையுடன் பகலே வா வா

Female: Kaathu kidantha naalum vanthathae Manjal mugathil naanam thanthathae Maalai vantha iravae po po Maalaiyudan pagalae vaa vaa
Female: Kaathu kidantha naalum vanthathae Manjal mugathil naanam thanthathae
Female: Enai indru thalli naanum rasithen Puthu vitha bothai kannil rusithen Muthal murai penmaiyaagi malarnthen Avan varum paathai paarthu kidanthen
Female: Yeppo varuvaan varuvaan Yeppo varuvaan ho.. Yeppo varuvaan varuvaan Endru kaathu kidanthen
Male: Varuven varuven Vanthaal tharuven tharuven Aasai uruga Uyir mutham oru kodi
Male: Viraivinil varuven varuven Vanthaal.. tharuven tharuven Thegam iruga Ennai serthu kattikkodi

Female: Sernthu ninaithen Netru enai naan Thaayaagi sumappen Naalai muthal naan
Female: Kudumba uravin Kaadhal unarnthu Unnai chernthu vaazhven Anbil.. velven
Female: Ho..kaathu kidantha naalum vanthathae Manjal mugathil naanam thanthathae Maalai vantha iravae po po Maalaiyudan pagalae vaa vaa
Female: Kaathu kidantha naalum vanthathae Manjal mugathil naanam thanthathae
Female: Enai indru thalli naanum rasithen Puthu vitha bothai kannil rusithen Muthal murai penmaiyaagi malarnthen Avan varum paathai paarthu kidanthen
Female: Yeppo varuvaan varuvaan Yeppo varuvaan ho.. Yeppo varuvaan varuvaan Endru kaathu kidanthen
Male: Varuven varuven Vanthaal tharuven tharuven Aasai uruga Uyir mutham oru kodi
Male: Viraivinil varuven varuven Vanthaal.. tharuven tharuven Thegam iruga Ennai serthu kattikkodi
Female: Ahaa..aaa..aa...
jayam movie songs lyrics in tamil
tamil melody songs lyrics
karaoke for female singers tamil
unna nenachu nenachu karaoke download
ovvoru pookalume karaoke download
karaoke with lyrics in tamil
mahabharatham lyrics in tamil
orasaadha song lyrics
unnai ondru ketpen karaoke
mangalyam song lyrics
enjoy en jaami lyrics
asuran song lyrics in tamil
story lyrics in tamil
lyrical video tamil songs
enge enathu kavithai karaoke with lyrics
vaathi coming song lyrics
best tamil song lyrics for whatsapp status download
tamil songs lyrics whatsapp status
neeye oli lyrics sarpatta
kanave kanave lyrics