Added Date: Feb 11, 2022
பெண்: உயிரில்..இளம் பூக்கள் பூக்கும் மெதுவாய்..பறித்துக் கொள்வாய் உனக்காகப் பூத்த பூவை நான் இதழ்தோறும் .அறியாத சுகந்தம்
பெண்: பார்வை. ஒன்று வீசி உயிரை. மெல்ல பறித்துக் கொண்டு போடா உனக்காகவே .பிறந்தேன் நீ தீண்டவே.. பெண்ணாய் மலர்ந்தேன்
பெண்: உனக்காகக். கனிந்தேன் நான் உனக்கென.. தேகம் அடைந்தேன்
பெண்: மடியில் உறங்க மாதவம் செய்தேனோ செய்தேனோ நொடியில் அணைத்து வயதினைக் கொல்வானோ கொல்வானோ
பெண்: மோகத் தனலில் தீயெனச் சுடுவானோ சுடுவானோ முத்தச் சுழலில் படகென விடுவானோ விடுவானோ
பெண்: உன்னாலே உயிர் உறைந்தேனே நான் கொஞ்சம் உறைந்தேனே கொஞ்சம் கரைந்தேனே கொஞ்சம் தொலைந்தேனே
பெண்: உன்னாலே உயிர் உறைந்தேன் நான் அறிந்தும் அறியாமல் ஏதேதோ செய்வாயா செய்வாயா சொல்வாயா சொல்வாயா இப்போதே கொல்வாயா கொல்வாயா

Female: Uyiril. ilam pookkal pookkum Methuvaai. parithu kolvaai Unakkaaga.. pootha poovai naan Ithal thorum.. ariyaatha sugandham
Female: Paarvai.. ondru veesi Uyirai. mella parithu kondu podaa Unakkaagavae. piranthen Nee theendavae. Pennaai malarnthen
Female: Unakkaaga. kaninthen naan Unakkena. dhegam aninthen
Female: Madiyil uranga maathavam seitheno Seitheno Nodiyil anaithu vayathinai kolvaano Kolvaano
Female: Mohathanalil theeyena chuduvaano Chuduvaano Muthacchuzhalil padagena viduvaano Viduvaano
Female: Unnaalae.. Uyir urainthenae naan Koncham urainthenae Koncham karainthenae Koncham tholaithenae
Female: Unnaalae. uyirurainthen naan Arinthum ariyaamal Yethetho seivaayaa seivaayaa Solvaayaa. solvaayaa.. Ippothae kolvaayaa kolvaayaa
pagal iravai kan vizhithidava song lyrics
nanbiye song lyrics in tamil
kutty story in tamil lyrics
happy birthday song lyrics in tamil
devathayai kanden song lyrics
thullatha manamum thullum tamil padal
gaana song lyrics in tamil
karaoke lyrics tamil songs
aagasam song soorarai pottru
master tamilpaa
tamil hit songs lyrics
tamil karaoke songs with lyrics for female
irava pagala karaoke
tamil collection lyrics
master tamil padal
putham pudhu kaalai lyrics in tamil
80s tamil songs lyrics
google google panni parthen ulagathula song lyrics
isaivarigal movie download
yaanji song lyrics